csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி

ஐயையா நான் ஒரு மாபாவி – Iyyaya Naan Oru Maapaavi பல்லவி ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி! சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்மீதிலிரங்கச் சமயம் ஐயாஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகுஅவசியம் வரவேணும், தேவாவி! -ஐயையா 2. எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழைஎன்னைத் திருத்தி நீர் அன்பாகத்தினமும் வந்து வழி நடத்தும் – ஞானதீபமே, உன்னத தேவாவி! -ஐயையா 3. ஆகாத லோகத்தின் […]

Iyyaya Naan Oru Maapaavi – ஐயையா நான் ஒரு மாபாவி Read More »

Suthikariyayo Thurkagunam Neenga – சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க

பல்லவி சுத்திகரியாயோ, துர்க்குணம் நீங்க என்னைச் சுத்திகரியாயோ, சரணங்கள் மத்தியஸ்த்தர் பிரசாதனே, பரிசுத்தாவி எனும் நாதனே பக்தி தரும் போதனே, உயர் முக்தி தரும் நீதனே! பெந்தேகோஸ்து முருகிலே (பண்டிகை), அங்கு வந்து சீஷரருகிலே உந்திய கருணை வாரியே, அருள் தந்திடு நல் உதாரியே அந்தகாரம் விலகவே, ஒளி சந்ததமும் இலங்கவே சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர் போற்றும் நல் நேசனே! சத்திய நெறியில் ஏறவே, நற்கத்தியில் தினம் தேறவே புத்தியைத்தரும் ஆவியே, இதயத்தை உன்னருள் மேவியே தேவ நல்

Suthikariyayo Thurkagunam Neenga – சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க Read More »

Narar Meethirangi Arul – நரர்மீதிரங்கி அருள்

பல்லவி ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே சரணங்கள் 1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன் துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்.- ஐய 2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள் வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.- ஐய 3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன் மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.- ஐய 4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன் சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.- ஐய 5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க வாகாய்

Narar Meethirangi Arul – நரர்மீதிரங்கி அருள் Read More »

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம்

சமயமிது நல்ல சமயம் – Samayamithu Nalla Samayam பலலவி சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே சாமி அனுபல்லவி அமையுஞ் சத்துவங்குன்றி,அருள் ஞானத் துயிரின்றி ,அமர்ந்து சேர்ந்தெழும்பா துறங்கிடும்அடியன்மீ தணல் மூட்டி யுயிர் தர , சரணங்கள் 1.யேசுகிறிஸ்துவின்மேல் நேசம் பத்தியும் விசுவாசம் நம்பிக்கை சமாதானம் மங்கிடலாச்சே ,வீசுங்கிரணத்தாவி நேசச்சுவாலை மூட்டிமிஞ்சுஞ் சீவ நற்கனிகளீங்குமைக்கெஞ்சுதாசனின் மனதிலோங்கிட -சமய 2.ஜெபமோ தவமோ தேவதியானமோ வாஞ்சையோசெய்யுஞ்சுயமுயற்சி தொய்யுங் காரணமேனோ?தவனம் ஞானாமுதின் மேல் சற்றுமில்லாததேனோ?தந்தையேயுயிர் தந்தெனைத் தாங்கிடஉந்தையையினுற் சாகநல்லாவியை, –

Samayamithu Nalla Samayam – சமயமிது நல்ல சமயம் Read More »

Suththa paran suththa Aaviyae – சுத்தபரன் சுத்த ஆவியே

பல்லவி சுத்தபரன் சுத்த ஆவியே சுத்தபரன் சுத்த ஆவியே நின்மாமகிமை சொல்லவரம் எனக்கீவையே. அனுபல்லவி மெத்தவும் அசுத்தன் நானே மேவினேன் நின் பாதந்தானே உத்தமனம் கெஞ்சுவேனே உன்னையல்லா லழிவேனே. – சுத்த சரணங்கள் 1.அடியேன் புத்திபலத்தினால் என் ஆத்மமீட்பர் அருளைப் பெறவும் போகுமோ? மிடியுறும் ஏழைச்சிஷ்டி தான் மனந்திரும்பி விசுவாசங் கொள்ளலாகுமோ? கடினம் என் மனங்கல்லு கத்தா ஓர் வார்த்தை சொல்லு திடசீவன் வரக்கொல்லு சேவடி நீ சேர்த்துக்கொள்ளு- சுத்த 2.சுவிசேடத்தின் தொனியினால் எனையழைக்கும் சுகிர்தந்தனை யானறிந்தேன்

Suththa paran suththa Aaviyae – சுத்தபரன் சுத்த ஆவியே Read More »

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும்

இந்த வேளையினில் – Intha Vealayinil Vantharulum சரணங்கள் 1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போஎங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே. 2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே. 3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்தஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே. 4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்குஅஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே 5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்ஜீவ வழி காட்டிப் பாவம்

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும் Read More »

Unthan Aaviyae Swami – உந்தன் ஆவியே சுவாமி

உந்தன் ஆவியே சுவாமி – Unthan Aaviyae Swami பல்லவி உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்வந்து சேரவே , அருள் தந்து காவுமே . சரணங்கள் 1.முந்து மானிடர் வினை தந்த சாபமும்நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன் 2.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன் 3.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விடசித்தமாய் உரை புரி நித்ய தேவனே

Unthan Aaviyae Swami – உந்தன் ஆவியே சுவாமி Read More »

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae ஆரூபியே அரூப சொரூபியே – எமைஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோனசுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான – அரூ சரணங்கள் 1.ஆதி காரண அரூபியே – அசரீரி சத்யநீதி ஆரண சொரூபியேவேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ரதீதிலா துயர் விசித்ர ஜாதி யாருடபவித்ர- அரூ 2.சீரு லாவிய தெய்வீகமே –திரி முதல் ஒரு பொருள்ஏரு லாவிய

அரூபியே அரூப சொரூபியே – Aarubiyae Arooba Sorubiyae Read More »

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை

தேவாசனப்பதியும் சேனை – Devasanapathium Senai 1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்தேவர் குலமாய் வாரதாரையா? இவர்தேவ னுரைப்படிபவ வினைப்படிஏவை மனப்படிஆவல் மிகப்படிவணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர் 2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வெனஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்உத்தம நேசனாம்சத்திய போசனாம்பத்தரின் வாசனாம்நித்திய ஈசனாம்உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர் 3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்பாவலருடன் வாரதாரையா? இவர்பசியற்றிருந்தவர்பொசிப்பற்றிருந்தவர்வசைபெற்றிருந்தவர்அசைவற்றிருந்தவர்பாவ விமோசன ராசன் தானையா.- இவர் 4.சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்சிங்காரமாய் வருவதாரையா? இவர்சீருற்றதிபனாம்பேர் பெருற்றிறைவனாம்பாருற்றதிபனாம்வேருற்றெழுந்தனாம்சீவ வழி சொல்வரிவர் தானையா.-

Devasanapathium Senai – தேவாசனப்பதியும் சேனை Read More »

Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன்

எத்தனை நாவால் துதிப்பேன் – Eththanai Naavaal Thuthipean பல்லவி எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து. அனுபல்லவி நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். – எத்தனை சரணங்கள் 1. நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்சம்பூரண சவரட்சணை செல்வம். – எத்தனை 2. பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்பேதை பலவீனம் பாராதருள் கோனே!சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே!

Eththanai Naavaal Thuthipean – எத்தனை நாவால் துதிப்பேன் Read More »

Uyirtha Natharukae Mangalam- உயிர்த்த நாதருக்கே மங்களம்

உயிர்த்த நாதருக்கே மங்களம் பல்லவி சுபஜெய மங்களமே நித்திய சுபஜெய மங்களமே சுகமே தரவே புவிமீ துயிர்த்தசுதனேசு நாதருக்கே சரணங்கள் 1.தீர்க்க ருரைத்தனரே-நின்று ஜேசு உயிர்த்தனரே ஜெகதீஸ் பரனார் சுதனார் கிறிஸ்து ஜெயமா யெழுந்தவர்க்கே- சுப 2.தூதர் சங்க முழங்க வானம் ஜோதியினா லிலங்கத் துரிதாய்ப் பரனார் களிகூர்ந்திடவே தொனியா யெழுந்தவர்க்கே- சுப 3.அங்கங் குளிர்ந்திடவே உல கெங்கும் மகிழ்ந்திடவே அடியாருடசா வுடகூ ரொடித்து அகில மெழுந்தவர்க்கே.- சுப 4.காலையிலே எழுந்து நிதம் கர்த்தனையே நினைத்துக் கரமே

Uyirtha Natharukae Mangalam- உயிர்த்த நாதருக்கே மங்களம் Read More »

Unarvaayae Paavi-உணர்வாயே பாவி- Ohho Yesuvin Nesamathuramae- ஓகோ யேசுவின் நேசமதுரமே

உணர்வாயே பாவி பல்லவி ஓகோ யேசுவின் நேசமதுரமே உணர்வாயே பாவி சரணங்கள் 1.ஓகோ நேசமதுயரமே நீளமோடாழம் வாகாய்ச் சுரர்நரர் வழுத்துதற் கரிதே.- ஓகோ 2.மாகொடும் பாவம தாலழும் பாவியே ஏக தயாபரர் ஸ்நேகமே யுணர்வான்.- ஓகோ 3.பாதகந் தீர்க்க இப்பூதலந் தனிலே நாதனின் அன்புபோலே யேதும் உளதோ?- ஓகோ 4.சத்ரு பூலோகந்த் தயாபர நேசம் வைத்த பொருளிதை மறந்திடலாமோ?- ஓகோ 5.நீ பிறவாமுன்னே நின்னை நேசித்தே சாப நிவர்த்திசெய் சற்குரு நோக்கு.- ஓகோ 6.நின்னுயிர் மீட்கவே தன்னுயிர்

Unarvaayae Paavi-உணர்வாயே பாவி- Ohho Yesuvin Nesamathuramae- ஓகோ யேசுவின் நேசமதுரமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version