வே

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும்

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்கண்மணி போல் காத்திடுவார் உன்னதமானவர் மறைவினிலேகெம்பீரமாக துதித்திடுவேன்சர்வ வல்லவர் கரமதிலேஉள்ளம் கையில் வரையப்பட்டேன்-2 அவர் அடைக்கலம் என் கோட்டைநான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர் 1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ளதம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர் 2.இரவில் பயங்கரம் நெருங்காதுபகலில் அம்புக்கும் பயம் ஏதுசேனையின் கர்த்தர் என்னோடுஎந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்   LYRICSVeadanin kannikkum paathu kaappar […]

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் Read More »

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum

வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில் நீங்கா மகிமை காத்திடுமே அவர் சித்தம் நம்மில் தேவ பிரசன்னத்தில் என்றும் நம்பி பணிந்திடுவோம் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் தீமை ஏகிடினும் பாதை மாறிடினும் மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார் வாதை நோய் துன்பமோ வஞ்சம் பேர் நஷ்டமோ விலகிடும் நம் யேசுவால் நம்பியே நாம் பணிந்திடுவோம் தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம் பாவத்தின் சுமையாய் பொல்லா நம் துயரை தம் ரத்தத்தால்

வேதத்தின் ஒளியில் கடக்கும்-Veathathin Oliyil Kadakkum Read More »

Vedha Nool Oothidum – வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா

வேத நூல் ஓதிடும் நல்ல – Veadha Nool Oothidum 1. வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா!பாதையும் சத்தியமும் ஜீவன் நீரே!பேதையாம் ஏழையேன் பாதை செல்லநீர் அல்லால் யாருமில்லை! பல்லவி இயேசு நாதா! ஏழைக்கு நீர் அல்லால் யாருமில்லைஇயேசு நாதா! நீர் அல்லால் யாருமில்லை! 2. சத்ய விஸ்வாசத்தைக் காத்திடவேநித்தம் நின் கீர்த்தியைப் பாடிடவேசத்துரு சேனையில் வெற்றி தரநீர் அல்லால் யாருமில்லை! – இயேசு 3. ஒரே பிதாவை அறிந்திடவேபரிசுத்தாவியைப் பெற்றிடவேவேறேது போக்கும் வழியுமில்லைநீர் அல்லால்

Vedha Nool Oothidum – வேத நூல் ஓதிடும் நல்ல மேய்ப்பா Read More »

Venam Brother Sister Intha paava Vazhkai

LYRICS வேணாம் Brother, Sister, இந்த பாவ வாழ்க்கை! அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை!! தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை!!! செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும். மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும். – (2)பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும்கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும். உலகத்தின் மேல மெரசல் ஆனா ஆண்டவர்

Venam Brother Sister Intha paava Vazhkai Read More »

வேதத்திலே வேதத்திலே – Vedhathilae Vedhathilae lyrics

வேதத்திலே வேதத்திலே எப்பக்கம் பார்த்தாலும் இரக்கத்தைக் காண்பாய் துக்கம் துயரத்திலும் தூயர் வாக்கிதுவே சோராமல் சொந்தமாய் நம்புவாய்

வேதத்திலே வேதத்திலே – Vedhathilae Vedhathilae lyrics Read More »

வேதத்தைத் தியானம் செய் – Vedhathai Thiyanam sei lyrics

பல்லவி வேதத்தைத் தியானம் செய் சேதம் வராதே – என் மனமே சரணங்கள் 1. பொன்னிலும் மேலான பசும் பொன்னாம் விண்ணில் நமைச் சேர்க்குமாம் – வேதத்தை 2. தெளி தேனிலும் மதுரமுள்ளதாம் களிப்புறச் செய்கிறதாம் – வேதத்தை 3. இருபுறமும் கருக்கான பட்டயமாம் உருக்கிடும் கருவியாம் – வேதத்தை 4. கால்களுக்கேற்ற கர்த்தர் தீபமாம் பாதைக்கு வெளிச்சமாம் – வேதத்தை 5. குறைகளைக் காட்டும் மறையாம் கண்ணாடி மலையை உடைக்கும் சம்மட்டி – வேதத்தை 6.

வேதத்தைத் தியானம் செய் – Vedhathai Thiyanam sei lyrics Read More »

வேத வசன விதைதனை- Vedha Vasana Vithaithanai lyrics

பல்லவி வேத வசன விதைதனைப் புவியில் விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம் அனுபல்லவி போதனையைக் கேட்டுப் புத்தியாக நடப்போர் வேதனைகள் நீங்கி விண்ணிலென்றும் வாழ்வர் சரணங்கள் 1. அதிசய வசனம் இந்திய கரையில் செடியாய் மரமாய் நடப்பட்டு வருதே நடப்பட்டு வருதே நலமிக்கத் தருதே பெரும் பாவியிடம் பேர் பெற்று வருதே – வேத 2. தீயராம் பாவிகள் துன்புறும் வேளையில் தூணாய்த் துணையாய் துலங்கிடும் வசனம் இந்தியர் மனதில் இறுகவே பாய ஈசனின் கிருபை

வேத வசன விதைதனை- Vedha Vasana Vithaithanai lyrics Read More »

வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜாஉம்மைத் தவிர உம்மைத் தவிர 1.உம் பாதம் பணிந்து தான்உம்மையே தழுவினேன் 2.இருள் நீக்கும் வெளிச்ச கேஎனைக் காக்கும் தெய்வமே 3. மனம் இறங்கினீரேமறுவாழ்வு தந்தீரே 4. சுகம் தந்தீரையாபெலன் தந்தீரையா 5. இரக்கத்தின் சிகரம் –இதயத்தின் தீபமே 6.செய்த நன்மை நினைத்துஇதித்து பாடி மகிழ்வேன்

வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu Read More »

வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்பயப்பட வேண்டாம்வேண்டாம் வேண்டாம் வேண்டாம்கலங்கிட வேண்டாம் – 2 1. கர்த்தர் தாமே முன் செல்கிறார்உன்னோடே கூட இருப்பார் – 2உன்னை விட்டு விலகுவதில்லைஉன்னை கைவிடுவதில்லை – 2 பெலன் கொண்டு திடமாயிருவீரு கொண்டு துணிந்து நில்நீ செல்லும் இடமெல்லாம்கர்த்தர் கூட வருகிறார் – வேண்டாம் 2. எதிர்த்து நிற்க எவராலுமேமுடியாது முடியாது – 2மோசேயோடு இருந்தது போலநம் தகப்பன் நமக்குள்ளே – 2 3. கால் மிதிக்கும் இடமெல்லாம்கர்த்தருக்கே சொந்தமாகும் – 2காஷ்மீர்

வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada Read More »

Vendumae Viswasam – வேண்டுமே விஸ்வாசம்

வேண்டுமே விஸ்வாசம் – Vendumae Viswasam 1. வேண்டுமே விஸ்வாசம் நீங்கவே பர்வதம் ஆண்டவரேசு இரத்தத்தில் அன்பின் பக்தி தேவை 2. இயேசு தம் தாசர்க்கு ஈந்த நல் விஸ்வாசம் மோச உலகத்தை விட்டு மோட்ச வீடு சேர்க்கும் 3. ஆனந்தமா யென்றும் அரும் பாரந்தாங்கும்; வான பிதாவின் கண் கண்டு வாழ்த்தும் பக்தி தேவை 4. அசையா விஸ்வாசம் ஆக்கும் இரட்சை நிசம்! அதுவே மோட்ச நங்கூரம் ஆடாது அந்நேரம் 5. அன லொளி தரும்

Vendumae Viswasam – வேண்டுமே விஸ்வாசம் Read More »

Veda Vasana Vithaikalai – வேத வசன விதைகளை

வேத வசன விதைகளை பல்லவி வேத வசன விதைகளைப் புவியில் விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம். அனுபல்லவி பாதைதனில் விதைக்கும் பக்தனருள்வேதம் பக்தர்களைச் சேர்க்கும் சுத்தனருள் பாதம். – வேத சரணங்கள் 1. அதிசய வசனம் இந்திய கரையில் ஆழமாய் மரமாய் நடப்பட்டு வருதே, நதிவெள்ளம் பெறுதே நலமிக்கத்தருதே, நாளும்பாவியிடம் பேர் பெற்று வருதே. – வேத 2. தீயர்கள் துணையாய் துன்புறும் வேளையில், தேறுதலளித்துத் துலங்கிடும் வசனம், நேயமாய் மனதில் இறுகவே நின்று நிமலன்

Veda Vasana Vithaikalai – வேத வசன விதைகளை Read More »

Vedhamae Enna Solluvean – வேதமே என்ன சொல்லுவேன்

வேதமே என்ன சொல்லுவேன்? பல்லவி வேதமே, என்ன சொல்லுவேன்?-நின் மாட்சியை. அனுபல்லவி சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப் பாதமுறும் நெறி யோது மொரே சத்ய. – வேத சரணங்கள் 1. கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம்; காந்தி நற்பனி மழை கசிந்திடும் வானம்; புண் மனமுடை யோர்க்குப் புகழருந் தானம்; புசித்திடக் கசித்திட ருசித்திடும் பானம். – வேத 2. சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார் தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார் அறிஞர்கள்

Vedhamae Enna Solluvean – வேதமே என்ன சொல்லுவேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version