வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai
வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai 1.வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் . 2.திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் . 3.அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் . 4.சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் . 5.ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்நீதிக் கவசம் கையாடுவோம் வாசம். […]
வீராதி வீரர் இயேசு சேனை – Veeraathi Veerar Yeasu Seanai Read More »