New Year songs

Tamil Christians New Year Songs Lyrics

New Year Tamil Christians songs

VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2இல்லை இல்லை ஒருபோதும் இல்லைஇல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர் 1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்எந்தன் மீது பாய்ந்தாலுமேநேசித்தவரும் சத்துருக்கள் போலமாறி என்னை எதிர்த்தாலுமே-2 இல்லை இல்லை நான் உடைவதே இல்லைஇல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்வாக்குத்தத்தம் செய்தவர்…. 2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்அந்தகாரம் சூழ்ந்தாலுமேதரிசனங்கள் நிறைவேறிடதாமதங்கள் ஆனாலுமே-2 இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லைஇல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு […]

VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ Read More »

puthiya thirupangal puthiya maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள்

புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் இந்த ஆண்டில் தோன்றும் சிதைந்த கணவுகள் தொடர்ந்த தோல்விகள் வெற்றியாக மாறும் நடக்காது என்று நினைத்தவைகள் அவர்கரத்தினால் நடந்திடுமே தடையாய் நிற்கும் மதில்கள் எல்லாம்தரையாய் மாறி வழி திறக்கும் பாடி மகிழ்ந்திடுவோம் இயேசுவை உயர்த்திடுவோம் – 2 1. கடந்த நாட்களின் இழப்புகளை நினைத்துஇனியும் அழுதிடாதே புதிய துவக்கத்தின் தேவன் அவர்நமக்கு முன்பாக செல்கின்றாரே தளர்ந்த இருதயத்தை திடப்படுத்திக் கொள்ளுவோம் பெலப்படுத்தும் கிறிஸ்துவால்என்றென்றும் ஜெயமெடுப்போம் 2. உன் தேவன் எங்கே என்று

puthiya thirupangal puthiya maatrangal – புதிய திருப்பங்கள் புதிய மாற்றங்கள் Read More »

Pudhiya Aandu Thuvanga seithaar – புதிய ஆண்டு துவங்க செய்தார்

புதிய ஆண்டு துவங்க செய்தார்புதிய காரியம் வாழ்வில் செய்வார்-2விசுவாசமாய் இயேசுவை நம்பிதொடர்ந்து முன்னேறுவோம்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார்சுகவாழ்வு நம் சுதந்திரமே-2ஆச்சரியமான அதிசயங்கள்நிச்சயம்(அற்பமாய்) வாழ்வில் நடந்திடுமே-2 அல்லேலூயா அல்லேலூயாஅவர் வார்த்தையை பற்றிக்கொள்ளுவோம்அல்லேலூயா அல்லேலூயாஅவர் வார்த்தையை நம்பி செல்லுவோம்-2 1.போனதை நினைத்து புலம்பமாட்டேன்புதிய காரியம் செய்திடுவார்-2வருகின்ற நனமைகள் தடைகள் தாண்டிவாழ்வில் வந்திட உதவி செய்வார்-2 நம்பி சொல்வோம் நன்மை செய்வார்சுகவாழ்வு நம் சுதந்திரமே-2ஆச்சரியமான அதிசயங்கள்நிச்சயம் வாழ்வில் நடந்திடுமே-2-அல்லேலூயா 2.தீங்கு என்னை தொடுவதில்லைதுஷ்டன் என் வழியாய் செல்வதில்லை-2வாழ்நாள் எல்லாம் வல்லவர்

Pudhiya Aandu Thuvanga seithaar – புதிய ஆண்டு துவங்க செய்தார் Read More »

Karthavae Adiyaark kentrum – கர்த்தாவே அடியார்க் கென்றும்

கர்த்தாவே அடியார்க் கென்றும் – Karthavae Adiyaark kentrum 1. கர்த்தாவே அடியார்க் கென்றும்அடைக்கலம் நீரே;புசலில் எம் புகலிடம்நித்ய வீடும் நீரே 2. சிம்மாசன நிழலின் கீழ்தம் தாசர் வசிப்பார்;உம் கரம் போதுமானதேஎம் காவல் நிச்சயம் 3. பர்வதங்கள் தோன்றி பூமிஉருவாகு முன்னும்அநாதியான தேவரீர்மாறாதிருப்பீரே 4. ஆயிரம் ஆண்டு உமதுஅநாதி பார்வைக்குநேற்றுக் கழிந்த நாள் போலும்இராச்சாமம் போலுமாம் 5. காலம் வெள்ளம்போல் மாந்தரைவாரிக் கொண்டோடுது,மறந்துபோம் சொப்பனம்போல்மறைகிறார் மாந்தர் 6. கர்த்தாவே அடியார்க்கென்றும்அடைக்கலம் நீரேஇம்மையில் நீர் என் காவலர்நித்திய

Karthavae Adiyaark kentrum – கர்த்தாவே அடியார்க் கென்றும் Read More »

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா

தேவ தேவா திரியேக தேவா – Deva Devaa Thiriyega Devaa பல்லவி தேவ தேவா! திரியேக தேவா!தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா! சரணங்கள் 1. ஆவலாக எதிர் பார்த்த அடியார்ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த – தேவ 2. சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில்நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து – தேவ 3. பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும்சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த – தேவ 4. இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும்எந்தையே எமக்கிரங்கி

Deva Devaa thiriyega Deva – தேவ தேவா திரியேக தேவா Read More »

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா

சரணம் சருவேசா தயை கூரும் – Saranam Saruvesa Thayai Koorum பல்லவி சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா! அனுபல்லவி கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்கடையற 1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர 2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர 3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்உந்தனாளுகை நீங்கா தெந்தனை

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா Read More »

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae பல்லவி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!துதிமிகு தேவா ஸ்தோத்திரமே! அனுபல்லவி நேத்திரம்போல் கடந்தாண்டிலெமைகாத்தீர் கருணையால் நிதம் உண்மை! – ஸ்தோத் சரணங்கள் 1. எத்தனை ஆபத்து சோதனைகள்எமக்கு நேரிட்ட பல இடர்கள்அத்தனையும் எமை அணுகாமல்ஆதரித்தீர் பிழை நினையாமல்! – ஸ்தோத் 2. ஆனந்தத்துடன் புது வருடம்ஆரம்பித்தோம் ஆவலுடன்நானிலம் புரக்க அவதரித்தநாதனைப் புகழ்வோம் நன்றியுடன் – ஸ்தோத் 3. இப்புது ஆண்டினில் அடியார்க்குஇகபர நன்மைகள் அனுக்கிரகித்து;அப்பனே கிருபையின் செட்டையினுள்அற்புதமா யணைத்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae Read More »

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே

நித்தியானந்த ஜீவ ஊற்றே – Nithiyanantha Jeeva Oottrae 1. நித்தியானந்த ஜீவ ஊற்றே!உந்தன் துதியைப் பாடுவோம்இவ்வருடப் பிறப்பிலேஇவ் வல்லேலூயா சத்தமே! பல்லவி பாடுவேன் நான் இக்கீதத்தைஇக்கீதத்தை இக்கீதத்தை,பாடுவேன் நான் இக்கீதத்தைஇயேசு செய்வதெல்லாம் நன்மை! 2. சென்ற நாள் நீர் எம் பதவிஇக்கட்டுத் தீங்கில் உதவிநாம் பெற்ற எல்லா நன்மைக்கேஅடியார் உள்ளம் பாடுதே! – பாடுவேன் 3. யுத்தத்தில் நீரே முன் சென்றுஜெயித்தீர் எம்மண்டை நின்று;நன்றியறிதலுடனே,என் உள்ளம் உம்மைப் போற்றுதே! – பாடுவேன் 4. இப்போ நின்

Nithiyanantha Jeeva Oottrae- நித்தியானந்த ஜீவ ஊற்றே Read More »

Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில்

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரைஎன்றும் கர்த்தருன்னைக் காப்பாரே அனுபல்லவி தன்னுடைய காவலுன்மேல்தப்பாம் வைத்துத்தற்காத்துக்தன்னிருகரத்தால் உன்னைத்தாங்கியே காத்துக்கொண்டு – இன்ன சரணங்கள் தன்னிரு சிறகுகளின் கீழ்உன்னை மறைத்துத்இன்னமும் திருமன்னாவைஎன்றும் உனக்களித்தேஇன்பமோடே உன்னைத் தாங்கிஎல்லாத் தீங்குக்குந் தற்காத்து – இன்ன ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல்சீருடனே கர்த்தர் காப்பரேபாவ சோதனைகள் உன்மேல்படர்ந்து பிடித்திடாமல்பாலித்தணைத்தே உன்னையேபட்சமோடே பாதுகாத்து – இன்ன ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்துஆட மகிழ்ந் தானந்தங்கொள்வாய்நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்துநீண்ட காலமாக உன்னைநேசித்து

Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில் Read More »

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும் 1.காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும் கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும், மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது; கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன், – இம் 2.பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் பரம

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த Read More »

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக

எனை அன்பாகப் பாரும் பல்லவி பாரும், பாரும், ஐயா,-எனை அன்பாகப் பாரும், பாரும், ஐயா,-திருக்கண்கொண்டு, அனுபல்லவி பாரில் மகிழ் வெல்லப் பதி மேவிய பரா, பாவ விமோசனா, தீவினை நாசனா, மூ வுலகாசனா, ஜீவனே ஓசனா – பாரும் சரணங்கள் 1. பாவநாசர் பிணையே,-பரி பூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும் தேவ திருக் கணையே,-உலகில் உள்ள-யாவர் உனக்கிணையே! பூவில் இவ்வாண்டெமைப் புனிதநெறியில் காவும், போதக நாயனே, மாதவ தூயனே, கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே! –

Paarum Paarum Enai Anbaka- பாரும் பாரும் ஐயா எனை அன்பாக Read More »

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய்

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீஎந்நாளுமே துதிப்பாய் ! அனுபல்லவி இந்நாள் வரையிலே உன்னதனார் செய்தஎண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே சரணங்கள் 1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்பாவங்கள் எத்தனையோ ?பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரேஎத்தனையோ கிருபை ?நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே 3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே ,

Ennalumae Thuthippai – எந்நாளுமே துதிப்பாய் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version