lent songs

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன்

பாவி நான் என்ன செய்வேன் – Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே,ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? – பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவாய் மணஞ் செய்ய தேடிவந்தீர் அரசேஆடுகளுக்காக நீடி உயிர் தர‌பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? பாவி 2.பொன்னுல காதிபனே தேவரீர் என்ன செய்தீர் ஐயனே?சின்னப் படுத்தவும் கன்னத் தடிக்கவும்சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும் […]

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன் Read More »

Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ

பல்லவி என்னாலே ஜீவன் விடுத்தீரோ, – ஸ்வாமீ? இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ? அனுபல்லவி பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே, பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா, பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ? – என் சரணங்கள் 1. கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம், – மெய்ப்பூங் காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம்,-வேர்த்து வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம்,-யாரால் விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்? எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே; எனால் உமக்கென்ன லாபம்? யேசு மனா

Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ Read More »

Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும்

பல்லவி கல்வாரி மலையோரம் வாரும், பாவம் தீரும். அனுபல்லவி செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே சரணங்கள் 1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு, நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு, தாகத்தால் வாடில்வாடிக் கருகியே சுருண்டு, சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு, சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா- ஜோதி – கல் 2. ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ? உபகாரம் பரிகரம் சிதையவும் ஆச்சோ? விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ? மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ? மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே

Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும் Read More »

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

ஐயா நீரன்று அன்னா – Iyya Neerentru Anna 1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்நையவே பட்ட பாடு ஏசையாவே!கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ?கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே!பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா 3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌எள்ளளவும் பேசாத ஏசையாவே!கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! –

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் Read More »

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

பரனே பரப்பொருளே நித்ய – Paranae Paraporulae Nithya 1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே,நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே 2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மீறீனதால் உலகில்மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌ – பரனே 3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கிஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே 4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய Read More »

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்

ஏங்குதே என்னகந்தான் – Yeanguthae Ennakanthaan பல்லவி ஏங்குதே என்னகந்தான், துயர்தாங்குதில்லை முகந்தான். அனுபல்லவி பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌ஓங்கியே உதிரங்கள்நீங்கியே துயர் கண்டு – ஏங்குதே சரணங்கள் 1. மேசியாவென்றுரைத்து, யூத‌ராஜனென்றே நகைத்து,தூஷணித்தே அடித்து, நினைக்குட்டிமாசுகளே சுமத்தி,ஆசாரமின்றியே ஆசாரியனிடம்நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே 2. யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன்பேதுரு மறுதலிக்க‌,சூதா யெரோதே மெய்க்க, வெகுதீதாயுடை தரிக்க‌,நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல்சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே 3. நீண்ட குரு செடுத்து,

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான் Read More »

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்

1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும் தீய க்ரிடத்தாலே சூடுண்ட திருச்சிரசே முன்னமே, நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை நீ காணக் காரணமேன், ஐயோ மிக நோயடைந்தே வதைந்த உன்பக்கமே நோக்கிப்பணிந்து நின்றேன் 2. மூலோகமும் பணியும் கதிரோன் முகத்தின் திருமேனியே ஏனுந்தனை பூலோகத்தாருமியும் தீழ்ப்பாயிற்று; பொற்புமிகுஞ் சோதியே, தீலோகந் தாங்காதென்றோ வேறுபட்டாய் ஜீவ பரவெளிச்சம் கண்ஜோதியிக் காலமே மா இக்கட்டால் இருள் மூடிக் கலங்கி மங்கினதோ? 3. அன்புள்ள

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள் Read More »

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான் – Yean Intha Paaduthan ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே, மனம் நோகவும் – சொல்அளவில்லாத் துயரமாகவும் 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்முறை முகம் தரைபட வீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடுமரண வாதையினில் மூழ்கவும் 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும்,

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Read More »

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

1.நீரோடையை மான் வாஞ்சித்துகதறும் வண்ணமாய் ,என் ஆண்டவா , என் ஆத்துமம்தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா, உமக்காய்என் உள்ளம் ஏங்காதோ ?உம மாட்சியுள்ள முகத்தைஎப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்?நம்பிக்கை கொண்டு நீசதா ஜீவ ஊற்றேயாம்கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதாகுமாரன், ஆவிக்கும்,ஆதி முதல் என்றென்றுமேதுதி உண்டாகவும். Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து

Neerodaiyai Maan Vaanjithu – நீரோடையை மான் வாஞ்சித்து Read More »

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa 1.பாதை காட்டும் மா யெகோவா,பரதேசியான நான்பலவீனன், அறிவீனன் ,இவ்வுலோகம் காடு தான்,வானாகரம்தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றைநீர் திறந்து தாருமேன் ;தீப மேக ஸ்தம்பம் காட்டும்.வழியில் நடத்துமேன் ;வல்ல மீட்பர் !என்னைத் தாங்கும், இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்துஎன்னை மூடும் நேரத்தில்சாவின் மேலும் வெற்றித் தந்து ,என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ;கீத வாழ்த்தல்உமக்கென்றும் பாடுவேன் . 1.Paathai Kaattum Maa YeagovaaParadeasiyaana

பாதை காட்டும் மா யெகோவா – Paathai Kaattum Maa Yeagovaa Read More »

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை

ஊதும் தெய்வாவியை – Oothum Deivaaviyai 1.ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சை செய்கையில்உம்மைப்போல் ஆகிட 2.ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகி யாவையும்சகிக்க செய்திட 3.ஊதும், தெய்வாவியைமுற்றும் ஆட்கொள்ளுவீர்தீதான தேகம் மனதில்வானாக்கினி மூட்டுவீர் 4.ஊதும், தெய்வாவியைசாகேன் நான் என்றுமாய்சதாவாய் வாழ்வேன் உம்மோடுபூரண ஜீவியாய். 1.Oothum DeivaaviyaiPuththuyir NirambaNaatha En Vaanjai SeikaiyilUmmaipol Aagida 2.Oothum DeivaaviyaiThooimaiyaal NirambaUmmil Ontraagi YaavaiyumSakikka Seithida 3.Oothum DeivaaviyaiMuttrum AatkolluveerTheethaana Theagam ManathilVaanakkini Moottuveer 4.Oothum DeivaaviyaiSaakean Naan EntrumaaiSathaavaai Vaalvean UmmoduPoorana

Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Read More »

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி

ஆத்துமாவே உன்னை ஜோடி – Aathumaavae Unnai Jodi 1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடிநன்றாய் ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு அழைக்கிறார் 2. இந்தப் போஜனத்தின் மேலேவாஞ்சையாய் இருக்கிறேன்உம்மையே இம்மானுவேலேபக்தியாய் உட்கொள்ளுவேன்தேவரீரேஜீவ அப்பமானவர் 3. மாசில்லாத ரத்தத்தாலேஎன்னை அன்பாய் ரட்சித்தீர்அதை நீர் இரக்கத்தாலேஎனக்கென்றும் ஈகிறீர்இந்தப் பானம்என்னை நித்தம் காக்கவே 4. உம்முடைய சாவின் லாபம்மாட்சிமை மிகுந்ததுஎன்னிடத்திலுள்ள சாபம்உம்மால்தானே நீங்கிற்றுஅப்பமாகஉம்மை நான் அருந்தவே. 1.Aathumaavae Unnai JodiThosham Yaavaiyum ViduMeetparandai Seara OodiNantraai JaakkirathaipaduKarththar UnnaiPanthikku

Aathumaavae Unnai Jodi – ஆத்துமாவே உன்னை ஜோடி Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version