Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம்
நடுக் குளிர் காலம் – Nadu Kulir Kaalam 1. நடுக் குளிர் காலம்கடும் வாடையாம்பனிக்கட்டி போலும்குளிரும் எல்லாம்,மூடுபனி ராவில்பெய்து மூடவேநடுக் குளிர் காலம்முன்னாளே. 2. வான் புவியும் கொள்ளாஸ்வாமி ஆளவே,அவர்முன் நில்லாதுஅவை நீங்குமேநடுக் குளிர் காலம்தெய்வ பாலர்க்கேமாடு தங்கும் கொட்டில்போதுமே. 3. தூதர் பகல் ராவும்தாழும் அவர்க்குமாதா பால் புல் தாவும்போதுமானதுகேரூபின் சேராபின்தாழும் அவர்க்கேதொழும் ஆடுமாடும்போதுமே. 4. தூதர் தலைத் தூதர்விண்ணோர் திரளும்தூய கேரூப் சேராப்சூழத் தங்கினும்பாக்கிய கன்னித் தாயேநேச சிசு தாள்முக்தி பக்தியோடுதொழுதாள். 5. […]
Nadu Kulir Kaalam – நடுக் குளிர் காலம் Read More »