இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae
இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae இராஜ இராஜனே தேவ தேவனேஎங்கள் இராஜனே இயேசுவே-2 உம்மை உயர்த்தி உயர்த்திஉம்மை வாழ்த்தி வாழ்த்திஉம்மை போற்றி போற்றி துதிப்பேன்-2 இயேசுவே ஆராதிப்பேன்போற்றுவேன் உம்மையே-2 1.கலங்கின வேளைகளில் காத்திட்டீர்கண்ணீரின் வேளையிலே கண்டீர்-2உன்னதரே உயர்ந்தவரேஎன் இயேசுவே நீரே-2-உம்மை உயர்த்தி 2.கைவிட்ட நேரத்திலே தூக்கினீர்கண்ணின் மணி போல காத்திட்டீர்-2துணையாளரே என்னை கண்டீரேஎன் இயேசுவே நீரே-2-உம்மை உயர்த்தி See more
இராஜ இராஜனே தேவ தேவனே- Raja Rajanae Deva Devanae Read More »