TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம்

அருணோதயம் எழுந்திடுவோம் – Arunothayam Ezhunthiduvom 1. அருணோதயம் எழுந்திடுவோம்பரனேசுவைத் துதிப்போம்அருணோதயம் பரமானந்தம்பரனோடுறவாடவும். 2. இதைப் போன்றொரு அருணோதயம்எம்மைச் சந்திக்கும் மனமேஆ! என்னானந்தம்! ஜோதி சூரியனாம்எந்தன் நேச ரெழும்பும் நாள். 3. நன்றியாலுள்ளம் பூரித்திடுதேஅன்னையாம் மேசு காருண்யம்ஒவ்வொன்றா யிதைத் தியானம் செய்யவும்எவ்வாறு மேற்ற சந்தர்ப்பம் 4. போன ராவினில் ஜீவித்தோர் பலர்லோகம் விட்டுமே போய் விட்டார்ஆயினும் நமக்கிந்தத் தினமும்தந்த நேசரைத் துதிப்போம் 5. நானிர் வாணியாய் வந்த வண்ணமே நிர்வாணியா யங்கு போகின்றேன்,கூடச் செல்லவும் பூவிலொன்றுண்டோ?நாடி போமந்த […]

Arunothayam Ezhunthiduvom – அருணோதயம் எழுந்திடுவோம் Read More »

Visuvaasamae Vedha Piramaanamae – விசுவாசமே, வேத பிரமாணமே

விசுவாசமே வேத பிரமாணமே – Visuvaasamae Vedha Piramaanamae பல்லவி விசுவாசமே, வேத பிரமாணமே – நம்இரட்சண்ய சேனையின் விசுவாசமே – இதுபழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும்அடங்கிய சத்திய வேதாகமமே சரணங்கள் தேவ ஏவுதலால், அருளப்பட்டதென்றும்கிறிஸ்தவ விசுவாச கிரியையுமானதெய்வீகச் சட்டம் அடங்கினதென்றும்மெய்யாகவே விசுவாசிக்கின்றோம் – விசு எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகராயும்பாதுகாவலரும், ஆள்பவருமானவணக்கத்திற்குரிய பூரண தேவன்ஒருவரே என விசுவாசிக்கின்றோம் – விசு தத்துவம் தன்னில் பிரியாதவரும்வல்லமை மகிமை சமமானபிதா, குமாரன் பரிசுத்த ஆவிதிரித்துவரென விசுவாசிக்கின்றோம் -விசு கர்த்தராம், கிறிஸ்துவின் மனுஷீக

Visuvaasamae Vedha Piramaanamae – விசுவாசமே, வேத பிரமாணமே Read More »

Thayin karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே

தாயின் கருவில் கண்டவரே என்னை பேர் சொல்லி அழைத்தவரேஅன்பு தேவன் நீர் தானையா உலகம் தோன்றுமுன்னே உயிர்கள் பிறக்கும் முன்னே என்னை அறிந்து கொண்டவர் நீர் தானையா தெரிந்து கொண்டவர் நீர் தானையா அறிந்து கொண்டவர் நீர் தானையா வல்லமை தேவன் நீர் தானையா வரங்களின் மன்னவன் நீர் தானையா பரிசுத்த தேவன் நீர் தானையா பரலோக தேவன் நீர் தானையா அற்புத தேவன் நீர் தானையாஅதிசய மாணவர் நீர் தானையாவார்த்தையாய் இருப்பவர் நீர் தானையாவருவேன் என்றவர்

Thayin karuvil Kandavarae – தாயின் கருவில் கண்டவரே Read More »

Aarparipom Aarparipom Alangam – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்இடியும் வரை ஆர்ப்பரிப்போம் எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்ஆரவார துதியோடு கானானுக்குள் நுழைவோம் இது எழுப்புதலின் நேரமல்லோயோசுவாவின் காலமல்லோ 1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லைவெற்றி நிச்சயமேபலங்கொண்டு திடமனதாயிருப்போமேஇந்த பாரதத்தை சுற்றி சுற்றிசுதந்தரிப்போமே – இது எழுப்புதலின் 2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்லதடைகள் விலகிடுமேமாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமேயோர்தானின் தடைகள் எல்லாம்விலகிப்போகுமே – இது எழுப்புதலின் 3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்நமக்கு யுத்தமில்லைசர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமேசாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே Aarparipom Aarparipom Alangam –

Aarparipom Aarparipom Alangam – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் Read More »

Yesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில்

இயேசப்பா உங்க நாமத்தில்அற்புதங்கள் நடக்குதுபேய்கள் ஓடுது நோய்கள் தீருதுபாவங்கள் பறந்தோடுது உந்தன் வல்லமைகள் குறைந்துபோகவில்லை-உந்தன்உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை துன்பங்கள் தொல்லைகள்வியாதிகள் வறுமைகள்வந்தாலும் என் இயேசு குணமாக்குவார்விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்தேவ மகிமையைக் கண்டிடுவோம் மந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்ஆவியானவர் நமக்குள் இருப்பதால்உலகத்தை நாம் கலக்கிடுவோம் சாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையாஇன்றே நம் இயேசு உடைத்தெறிவார்துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்அசுத்த ஆவியைத் துரத்திடுவோம் Yesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில்

Yesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில் Read More »

Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே

எல்லா மகிமைக்கும் பாத்திரரேஎல்லா கனத்திற்கும் பாத்திரரே அசைவாடும் தெய்வமேஎங்கள் மேலே அசைவாடுமே செங்கடல் மேல் அசைவாடினீர்எல்லா தடைகளை மாற்றினீரேஎங்கள் தடைகள் மேல் அசைவாடுமே உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரேஎன் வாழ்க்கையில் அசைவாடுமேஎன் வாழ்க்கையில் அசைவாடுமே எரிகோ மதில் மேல் அசைவாடினீர்எல்லாத் தடைகளை மாற்றினீரேஎங்கள் மேலே அசைவாடுமே பவுலும் சீலாவும் பாடும்போதுசிறைச்சாலையில் அசைவாடினீர்எங்கள் மேலே அசைவாடுமே Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே

Ella Magimaikum Paathirarae- எல்லா மகிமைக்கும் பாத்திரரே Read More »

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே

பல்லவி பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்பின் செல்வேன் என் மீட்பரே அனுபல்லவி நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீரநாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால் சரணங்கள் 1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டுஎன்றும் நின்னையே அடுத்தேன்நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின் 2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரேசீறி மிக வெதிர்த்தேகங்குல் பகலும் தீ அம்பு என்மேல்

Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே Read More »

Aasiththa Baktharkku – ஆசித்த பக்தர்க்கு

ஆசித்த பக்தர்க்கு – Aasiththa Baktharkku 1. ஆசித்த பக்தர்க்குசந்தோஷமானதாம்இந்நாளுக்காய்க் கர்த்தாவுக்குகனம் புகழ் எல்லாம். 2. ஸ்திரீயின் வித்தானவர்ஓர் கன்னி கர்ப்பத்தில்பிறப்பார் என்று உத்தமர்கண்டார் முன்னுரையில். 3. விஸ்வாச பக்தியாய்மா சாந்த மரியாள்அருளின் வார்த்தை தாழ்மையாய்பணிந்து நம்பினாள் 4. “தெய்வீக மாட்சிமைஉன்மேல் நிழலிடும்”என்னும் வாக்கேற்ற அம்மாதைபோல் நாமும் பணிவோம். 5. மெய் அவதாரமாம்நம் மீட்பர் பிறப்பால்தாயானாள் பாக்கியவதியாம்காபிரியேல் வாக்கால். 6. சீர் கன்னி மைந்தனே,இயேசுவே, தேவரீர்பிதா நல்லாவியோடுமேபுகழ்ச்சி பெறுவீர். 1.Aasiththa BaktharkkuSanthoshamaanathaamInnaalukkaai KarththavukkuKanam Pugal Ellaam 2.Sthireeyin

Aasiththa Baktharkku – ஆசித்த பக்தர்க்கு Read More »

Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை

யேசுவுக்கு நமது தேசத்தை – Yesuvukku Namathu Desathai பல்லவி யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்பாசமாய் முயல்வோம் தாசரே அனுபல்லவி தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசுவாசம் வைத்தன் பின் சுவிசேஷத்தை ஏந்தி – யேசு சரணங்கள் 1.கங்காநதி துவக்கி கன்னியாகுமரி வரைஎங்குமே யேசுராசா ஆளவே அவர்சிங்காரக் கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம்மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன் – யேசு 2.விந்தை பூர்விக நூல்கள் தத்துவ ஞானத்துக்குமெத்தப் பேர்போன இந்திய தேசமாம் – இதில்சத்தயமாக வந்த நித்யர்

Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை Read More »

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku தேவாதி தேவன் தனக்குச்சீர்த்தி மேவு மங்களம் அனுபல்லவி ஜீவாதிபதி நித்யனுக்குத்திவ்ய லோக ரக்ஷகனுக்குத் – தேவாதி சரணங்கள் 1.ஞானவேத நாயகனுக்குநரரை மீட்ட மகிபனுக்குத் – தேவாதி 2.பக்தர் மறவா பாதனுக்குப்பரம கருணா நீதனுக்குத் – தேவாதி 3.ஜெக சரணிய நாதனுக்குச்சீஷர் புகழும் போதனுக்குத் – தேவாதி Devaathi Devan ThanakuSeerththi Meavu Mangalam Jeevathipathi NithyanukkuDhivya Loga Rakshanukku – Devaathi 1.Gnana Vedha NaayaganukkuNararai Meetta

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku Read More »

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram 1.சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்ததுசோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப் போகுதுதூயா கிருபை கூர்ந்து காருமையா 2.பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரேசகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரேசுவாமி உந்தன் பாதம் பணிகிறேன் 3.பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகாபாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையாகோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய் 4.ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்நேயா நின் நல்தூதர் காவல் தா 5.ஆத்துமம்

சூரியன் மறைந்து அந்தகாரம் – Sooriyan Marainthu Anthakaaram Read More »

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார்

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் பல்லவி அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே அனுபல்லவி பொல்லாப் பேய் நடுங்கிவிழப்பொற்பரனின் சேயர் மகிழ. – அல் சரணங்கள்1. பாவம் பேயோடு மரணம்,பாழன் பேயினது அரணம்,சீவபரனால் திரணம்,திடமாயடைவோம் அவர் சரணம். – அல் 2. வலுசிங்கம் சிறையாச்சு,மாற்றானின் வல்லமை போச்சு,அலகையுளதோ பேச்சுஅதுவிடலாமோ இனி முச்சு. – அல் 3. திருநாதர் பேயிருபேர்செய்தார் கொடியதா மொருபோர்அருணாதர் தாம் ஜெயம் நேர்அடைந்தார் ஓ சபையே களிகூர்.

Allaeluyaa Jeyamae Amalan Ezhunthaar – அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version