Aarparipom Aarparipom Alangam – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம்

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் – அலங்கம்இடியும் வரை ஆர்ப்பரிப்போம் எக்காளம் ஊதி எரிக்கோவை பிடிப்போம்ஆரவார துதியோடு கானானுக்குள் நுழைவோம் இது எழுப்புதலின் நேரமல்லோயோசுவாவின் காலமல்லோ 1. துதிக்கும் நமக்கோ தோல்வியில்லைவெற்றி நிச்சயமேபலங்கொண்டு திடமனதாயிருப்போமேஇந்த பாரதத்தை சுற்றி சுற்றிசுதந்தரிப்போமே – இது எழுப்புதலின் 2. கர்த்தர் நாமம் சொல்ல சொல்லதடைகள் விலகிடுமேமாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமேயோர்தானின் தடைகள் எல்லாம்விலகிப்போகுமே – இது எழுப்புதலின் 3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்நமக்கு யுத்தமில்லைசர்வ வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமேசாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே Aarparipom Aarparipom Alangam – […]

Aarparipom Aarparipom Alangam – ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அலங்கம் Read More »