P

புகழ்கின்றோம் உம்மையே- Pugazhgintrom Ummaiye

புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்துகிறோம் உன்னதரேஉயர்த்தி மகிழ்கின்றோம்புகழ்கின்றோம் புண்ணியரேபுகழ்ந்து பாடுகின்றோம் – உம்மைபுகழ்ந்து பாடுகின்றோம் 1.நூற்றுவத் தலைவனை தேற்றினீரேவார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் 2.கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர்ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர்ஆடை அணிந்து அமரச் செய்தீர்ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர் 3.பெதஸ்தா குளத்து முடவனையேபடுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்இனியும் பாவம் செய்யாதே என்றுஎச்சரித்தேரே தேடிச் சென்று 4.தோல்வியில் துவண்ட பேதுருவின்படகில் ஏறி போதித்தீரேபடகு நிறைய மீன்கள் […]

புகழ்கின்றோம் உம்மையே- Pugazhgintrom Ummaiye Read More »

பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven

பாடுவேன் ( வோம்) மகிழ்வேன் ( வோம் )கொண்டாடுவேன் (வோம்)அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் 1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரேஇக்கட்டில் துணை நீரேஇருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி – 2 2. துயர் நீக்கும் மருத்துவரேஎன் துதிக்கும் பாத்திரரேபெலனெல்லாம் நீர்தானையாஎன் பிரியமும் நீர்தானையா 3. கல்வாரி சிலுவையினால்-என்சாபங்கள் உடைந்ததையாஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள் – (இந்த)அடிமைக்கு கிடைத்ததையா 4. இயேசுவே உம் இரத்ததால்என்னை நீதிமானாய் மாற்றினீரேபரிசுத்த ஆவி தந்து -உம்அன்பை ஊற்றினீரே 5.

பாடுவேன் மகிழ்வேன்- Paaduven Magilven Kondaduven Read More »

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal

பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் – என் 1. எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் – என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 2.கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால் என் 3.தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி 4.பார்வையில் செருக்கு எனக்கில்லைஇறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லைபயனற்ற உலகத்தின் செயல்களிலேபங்கு பெறுவதில்லை

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal Read More »

பரலோக தேவனே – Paraloga Devanae

பரலோக தேவனேபராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரேஉம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த 1. எல்ஷடாய் எல்ஷடாய்சர்வ வல்ல தெய்வமே (2) உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்வணங்குகிறோம் – உம்மை 2. யெகோவா நிசியேவெற்றி தந்த தெய்வமே (2) 3. யெகோவா ராஃப்ஃபாசுகம் தந்த தெய்வமே (2) 4. எல்ரோயீ எல்ரோயீஎன்னை கண்ட தெய்வமே (2)

பரலோக தேவனே – Paraloga Devanae Read More »

பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுதுவிரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு)இராஜாவின் பேழைக்குள்- நீ மலைகள் அமிழ்ந்து (எல்லா) உயிர்களும் மாண்டனபேழையோ உயர்ந்ததுமேலே மிதந்தது – வந்துவிடு 2. குடும்பமாக பேழைக்குள்எட்டுப்பேர் நுழைந்தனர்கர்த்தரோ மறவாமல்நினைவு கூர்ந்தாரே 3. நீதிமானாய் இருந்ததால்உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவாகர்த்தரோடு நடந்ததால்கிருபை கிடைத்தது 4.பெருங் காற்று வீசச் செய்தார்தண்ணீர் வற்றச் செய்தார்நோவா பீடம் கட்டிதுதி பலி செலுத்தினார்

பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam Read More »

பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae

பரலோக கார்மேகமேபரிசுத்த மெய் தீபமேஉயிராய் வந்தீரைய்யாநார்வே நீர்தானைய்யா – என் ஆவியானவரே என் ஆற்றலானவரே-பரலோக 1.அறிவு புகட்டுகின்றநல் ஆவியாய் வந்தீரேஇறுதிவரை என்றென்றைக்கும்எனக்குள்ளே வாழ்பவரே-ஆவியானவரே 2.மேன்மையாய் உயர்த்தினீரேஇன்பமாய் பாடுகிறேன்இறைவாக்கு என் நாவிலேஎன் வழியாய் பேசுகிறீர் 3.மறுரூப மலை நீரேமகிமையின் சிகரம் நீரேஉருமாற்றம் அடைகின்றேன்உம் மேக நிழல்தனில் 4.விண்ணக பனித்துளியாய்மண்ணகம் வந்தீரேபுதிதாக்கும் பரிசுத்தரேஉருவாக்கும் உன்னதரே 5.தகப்பனை அறிந்துகொள்ளவெளிப்பாடு தருகிறார்அவர் விருப்பம் நிறைவேற்றஞானம் தந்து நடத்துகிறீர் 6.அக்கினி ஸ்தம்பம்மேக நிழலாகதவறாமல் நடத்துகிறீர்விலகாமல் முன் செல்கிறார் 7.அப்பா பிதாவே என்றுகூப்பிட செய்தீரேபிள்ளையான் உம்

பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae Read More »

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2 என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை 1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்ததுஎன்று நான் நன்றி சொல்வேன் -2பாதம் அமர்ந்திருப்பேன் -2அதுதான் மிக நல்லது அபிஷேக ஒலிவமரம்ஆலயத்தில் வளர்கின்றவன்நான் அபிஷேக ஒலிவமரம்தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் 2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில்தியானிப்பேன் இராப்பகலாய் -2இலையுதிரா மரம் நான் -2செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக 3.நீரோடை அருகே வளர்கின்ற மரம்

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara Read More »

போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum

போதும் நீங்க போதும்உம் சமுகம் உம் பிரசன்னம்-2 எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா -2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் 1. உம் விருப்பம் செய்வதுதான்என் வாழ்வின் ஏக்கமையா-2இதுதானே என் உணவுஇதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2)இயேசையா என் மீட்பரே-2 – இதுதானே 2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்ஏங்கி தினம் தவிக்கின்றது-2ஜீவனுள்ள என் தேவனேஎன் பார்வையெல்லாம் உம்மேல்தானே-2இயேசையா என் மீட்பரே-2 -ஜீவனுள்ள 3.உம் சமுகம் வாழ்கின்ற நான்உண்மையிலே பாக்கியவான்-2எப்போதும் உம்மைத் துதிப்பேன்எந்நேரமும் உம்மில் மகிழ்வேன்-2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் உம்மை 4.

போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum Read More »

பாதுகாப்பார் நெருக்கடியில் – Paadhukaappar Nerukadiyil

பாதுகாப்பார் நெருக்கடியில்பதில் தருவார் ஆபத்திலேதுணையாய் வருவாய் உதவி செய்வார்கைவிடார் கைவிடார் 1. துதிபலி அனைத்தையும்பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் – 2நாம் செய்த நற்கிரியைகளைமறவாமல் நினைக்கின்றார் – 2 2. இதயம் விரும்புவதைநமக்கு தந்திடுவார்ஏக்கங்கள் அனைத்தையும்செய்து முடித்திடுவார் – நம் 3. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்வரும் எழுப்புதல் நாம் காண்போம்நம் தேவன் நாமத்தினால்கொடியேற்றி கொண்டாடுவோம் 4. இரதங்களை நம்பும் மனிதர்முறிந்து விழுந்தார்கள்கர்த்தரையே நம்பும் நான்நிமிர்ந்து நிற்கின்றேன் (இதே ராகத்தில் பின்வருமாறு நன்றி பாடல் பாடலாம்) பாதுகாத்தீர் நெருக்கடியில்பதில் தந்தீர்

பாதுகாப்பார் நெருக்கடியில் – Paadhukaappar Nerukadiyil Read More »

பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai

பாவமன்னிப்பின் நிச்சயத்தைபெற்றுக் கொள்ள வேண்டும்பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும் இயேசு தருகிறார் இன்று தருகிறார்அதற்காகத் தான் சிலுவையிலேஇரத்தம் சிந்தி விட்டார் 1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடுபின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் 2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு 3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே ( மகளே )நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் 4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லைஇயேசு ராஜா

பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai Read More »

பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En pechu

பரலோகந்தான் என் பேச்சுபரிசுத்தம் தான் என் மூச்சுகொஞ்சக்காலம் இந்த பூமியிலேஇயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய் தானான தனனா தானானனாதானான தனனா தானானனா 1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவேதன்னோடு சேர்த்துக் கொள்வார்கூடவே வைத்துக் கொள்வார் -என்னை 2. உருமாற்றம் அடைந்துமுகமுகமாக என் நேசரக் காண்பேன்தொட்டு தொட்டுப் பார்ப்பேன் – இயேசுவை 3. சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்பாடச் சொல்லி கேட்பேன் – அங்குசேர்ந்து பாடிடுவேன் -நான்நடனமாடிடுவேன் 4. என் சொந்த தேசம் பரலோகமேஎப்போது நான் காண்பேன்ஏங்குகிறேன் தினமும் – நான்

பரலோகந்தான் என் பேச்சு – Paralogam Than En pechu Read More »

பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரேகூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே1. தேற்றிடும் தெய்வமேதிடம் தருபவரேஊற்றுத் தண்ணீரேஉள்ளத்தின் ஆறுதலே – எங்கள் 2. பயங்கள் நீக்கிவிட்டீர்பாவங்கள் போக்கிவிட்டீர்ஜெயமே உம் வரவால்ஜெபமே உம் தயவால் – தினம் 3. அபிஷேக நாதரேஅச்சாரமானவரேமீட்பின் நாளுக்கென்றுமுத்திரையானவரே – எங்கள் 4. விடுதலை தருபவரேவிண்ணப்பம் செய்பவரேசாட்சியாய் நிறுத்துகிறீர்சத்தியம் போதிக்கிறீர் – தினம் 5. அயல் மொழி பேசுகிறோம்அதிசயம் காண்கிறோம்வரங்கள் பெறுகிறோம்வளமாய் வாழ்கிறோம் 6. சத்துரு வரும் போதுஎதிராய் கொடி பிடிப்பீர்எக்காளம் ஊதுகிறோம்எதிரியை வென்று விட்டோம்

பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version