யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2பூத்து குலுங்கிடுவாய்காய்த்து கனி தருவாய்பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன்நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்இரவும் பகலும் காத்துக்கொள்வேன்எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் 2. அருமையான மகன் அல்லவோபிரியமான பிள்ளையல்லவோ – நீஉன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்உனக்காக என் இதயம் ஏங்குகின்றது 3. நுகங்களை முறித்துவிட்டேன்கட்டுகளை அறுத்துவிட்டேன்இனிமேல் நீ அடிமை ஆவதில்லைஎனக்கே ஊழியம் செய்திடுவாய் 4. புதிய கூர்மையானபோரடிக்கும் கருவியாக்குவேன்மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகளை தவிடு பொடியாக்குவாய் […]
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai Read More »