K

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்

காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2 இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2 அல்லேலூயா அல்லேலுயாகாரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4 1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரேகேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரேகண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரேஇயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2) 2. வலது இடது பக்கம் பெருக கிருபை […]

Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் Read More »

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics in Tamil காலங்கள் மாறினாலும்சூழ்நிலைகள் மாறினாலும்ஒருபோதும் மாறாதவர் நீரல்லோபூமி நிலை மாறினாலும்பர்வதங்கள் பெயர்ந்தாலும்என்னை விட்டு விலகாதவர் நீரல்லோ-2 உயிரானவரே உறவானவரேஉயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்சர்வ வல்லமை உள்ளவரேமகிமை மேல் மகிமை உடையவரேஎங்கள் கரங்களை உயர்த்திஇதயங்கள் திறந்து ஆராதிப்பேன்-2 வானோரும் பூலோகத்தோரும்பணிந்து போற்றும் தெய்வம் நீரேஉந்தன் மகத்துவத்திற்குஎல்லை இல்லையேசேனைகளின் கர்த்தரும் நீரேபரலோகத்தின் இராஜன் நீரேஎன்னோடு என்றும் இருக்கும் தகப்பன் நீரே-2 உயிரானவரே உறவானவரேஉயிரே உறவே உம்மை ஆராதிப்பேன்சர்வ வல்லமை

Kaalangal Maarinaalum – Sarva Vallamai Song lyrics Read More »

Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன்

Karanam Kaetal Christian Song Lyrics in Tamil காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் என்னுடைய தேவன்சர்வ வல்லவர்எல்லா துதிக்கும் பத்திரரே எந்தன் வாழ்நாளிலெல்லாம்உம்மை உயர்த்திடுவேன்தாழ்விலிருந்த என்னைகன்மலைமேல் நிறுத்தினீர் காரணம் கேட்டால்சொல்லுவேன் உம் கிருபையால்தங்கினீர் கிருபையால்நடத்தினீர் கிருபையால் Karanam Kaetal Christian Song Lyrics in English Lyrics: Karanam kaetal solluven um kirubaiyal Thangineer kirubaiyal

Karanam Kaetal Solluvean – காரணம் கேட்டால் சொல்லுவேன் Read More »

Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே

Kanni Marithaayin Karuvoolane Lyrics in Tamil கன்னி மரித்தாயின் கருவூலனே கந்தை உருக்கோலனே மண்ணில் மலர்ந்திட்ட மனுவேலனே மாந்தர்க் கனுகூலனே 1. மார்கழிப் பனியுந்தன் மலர் மஞ்சமோ மயக்கும் இருள் சொந்தமோ மாட்டுத் தொழு உன்னை மகிழ்விக்கும் பந்தலோ மாற்றுத் துணி கந்தலோ மாற்றுக் குறையாத மணித் தங்கமோ மாசு இல் நெஞ்சமோ 2. வாலொடு ஒரு வெள்ளி உதிக்கின்றதே வையம் திகைக் கின்றதே வானத்திரள் கூடி கானங்கள் பாடி வாழ்த்திப் பணி கின்றதே வஞ்சன்

Kanni Marithaayin Karuvoolane – கன்னி மரித்தாயின் கருவூலனே Read More »

உன் கூடாரத்தின் சிறையிருப்பு – Kudarathin Siraiyirupu

உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும் (2)உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும் (2) நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும் (2) 1. நொறுங்கிப் போன உன் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு (2)பாளாய் போன உன் வாழ்க்கை எல்லாம் திரும்ப கட்டப்படும் (2) 2. சோர்ந்து போன உன் முகத்தின் சாயல் மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய் மாறும் (2) ஒடுங்கிப் போன உன் ஆவி கூட மீண்டும் ஜீவன் பெறும் (2) 3. உன் பிள்ளைகளின் எதிர்காலம்

உன் கூடாரத்தின் சிறையிருப்பு – Kudarathin Siraiyirupu Read More »

காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics

Lyrics காயங்கள் மேல் காயங்கள்வேதனை மேல் வேதனைசிலுவையை சுமக்கும் காட்சிஎல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையேவாழ்ந்திடுவேன் உமக்காய்வாழ் நாளெல்லாம் பரிந்து எனக்காய் பேசினீர்உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்பாவி என்று பாராமல்புது வாழ்வு எனக்கு தந்தீர் தாகம் என்று சொன்னீரேகசப்பான காடி தந்தேனேஅதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்என்னை மதுரமாய் மாற்றிடவே Kayangal mel kayangalvedanai mel vedanai siluvaiyai sumakindra kaatchielam enakaga magimaiyae machimaiyae valdiuvaen umakai valnalelam paring enakai paesineer ullam noruingi enai manitherpavi

காயங்கள் மேல் காயங்கள் – Kayangal mel kayangal Lyrics Read More »

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana

பல்லவி தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி சுத்தரான தேவனைத் துதிப்போமே. சரணங்கள் 1. நேயமோ டெங்கள் பவம் போக்கவும், நீசரைத் தேவ புத்திரராக்கவும், நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. – தூயர் 2. நீடிக தயை யுடன் நீசரை நித்தம் பரிபாலிக்கும் நேசரை நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். – தூயர் 3. அடியார் பிழை பொறுத்தன்புடன் ஆதரித்தாரே மிக இன்புடன்; அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். – தூயர் 4. அந்தமும் ஆதியு

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana Read More »

கொலைக்காவனம் போறார் – Kolaikavanam Porar

பல்லவி கொலைக்காவனம் போறார், அன்னமே-நரர் கொடிய பாவத்தால், இதோ முனன்மே. அனுபல்லவி வலமைச் சதா நித்திய, தலைமைத் தேவா திபத்திய, வஸ்தனாதி திருச்சேயன், உத்தம கிறிஸ்துநாயன், மனுடர்களுட பிணையாளி மத்யஸ்தன், எனுட் பிரிய மணவாள சிரேஷ்டன், வங்கண விங்கித லங்கிர்த நேசன், சங்கமுழங்கிய சங்கையின் ராசன் மருகிய துயரொடு குருசினில் மடியத் திருவுளமாய் நமதேசுவுங் கொடிய – கொலை சரணங்கள் 1. பொந்தியுப் பிலாத்துவின் கீழாக – நின்று புண்ணியனார் பாடுப்பட்டுச் சாக, பூரியர் ஆரியர் வீரிய

கொலைக்காவனம் போறார் – Kolaikavanam Porar Read More »

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் – Kartharai Pottri

பல்லவி கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை நித்தமே புகழ்ந்து துதியுங்கள். அனுபல்லவி சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய. சரணங்கள் 1. ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும், தேக மில்லாத தூதரே; மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும் வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். – கர்த் 2. சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும் ஆரியவுடுக்கள் கோடியே, மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே, சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம்

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் – Kartharai Pottri Read More »

கர்த்தரைக் கெம்பீரமாக -Kartharai kembeeramaga

பல்லவி கர்த்தரைக் கெம்பீரமாக நாம் பாடுவோம், கன்மலையைப் போற்றக் கூடிடுவோம். அனுபல்லவி கர்த்தரின் தூய சந்நிதி நாடி நித்தியனைத் துதியுடன் கொண்டாடி, சரணங்கள் 1. தேவாதி தேவன் தேவர்க்கும் ராசன் தெள்ளமுது தெளிதேன் மாதேவன், மூவாதி முதல்வன் மூவுலகாள் வோன், மூவுல கனைத்தும் படைத்த நிமலன். – கர்த் 2. ஆழங்களும் மகா உயரங்களும் அத்தன் திருக்கையில் உள்ளனவே. அகன்ற சாகரம் ஆன பெரும் பூமி ஆயின யாவும் அவர் கரத்தால் நேமி. – கர்த் 3.

கர்த்தரைக் கெம்பீரமாக -Kartharai kembeeramaga Read More »

கர்த்தர் நம் வீட்டினை – Karthar nam veettinai

1. கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல் கட்டும் நம் முயற்சிகள் கடிது வீணாகுமே. கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில் காவலர் கடும்பணி கண்விழித்தும் வீணே. 2. காலை கண் விழித்திட வேலையில் தரித்துமே மாலை மட்டும் தொழில் சீலமுடனே செய்தும் வருத்தத்தின் அப்பமே வரும் விருதாப்பலன் கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில். 3. கர்த்தரின் சுதந்திரம் பிள்ளைகளே, தாயின் கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் செயல்களாம். வாலிப குமரரும் வலியர் கையம்புகள் பல வானம்பராத்தூணி பண்புடன்

கர்த்தர் நம் வீட்டினை – Karthar nam veettinai Read More »

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன்

கனம் கனம் பராபரன் – Kanam Kanam Paraparan பல்லவி கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனேதினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம் சரணங்கள் 1. வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அறகனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம் 2.அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம் 3.ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொருதீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம் 4. ஆகடியமாக முக்

Kanam Kanam Paraparan – கனம் கனம் பராபரன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version