K

Kalvari natha karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா

கல்வாரி நாதா கருணையின் தேவா காத்திடும் புகலிடமே கண்டேன் உம் அன்பை கல்வாரியில் கர்த்தாவே உம்பாதம் சரணடைந்தேன் உம்மை விட்டு தூரம் நான் சென்ற நேரம் என்னை விட்டு தூரம் நீர் செல்லவில்லை என்னையும் தேடி என் வாழ்வில் வந்தீர் உமதன்பை இனிமேல் ஒரு போதும் மறவேன் கள்ளர்கள் நடுவே கள்ளனைப் போல எனக்காக சிலுவையில் நீர் மரித்தீர் மரணத்தைக் காட்டிலும் வலிய உம் நேசம் மாற்றினது எந்தன் வாழ்வினையே உலகமே என்னைக் கைவிட்ட வேளை கலங்கிடாதே […]

Kalvari natha karunaiyin Deva – கல்வாரி நாதா கருணையின் தேவா Read More »

Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா

கல்வாரி நாதா கல்வாரி நாதாகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2நான் செய்த பாவங்கள் என் கண்முன்னேநின்றாடுதே நிழலாடுதே – 2 1. சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திர நானேன்தயைசெய்து மனம் இரங்கும் – 2தயைசெய்து மனம் இரங்கும் (2) கல்வாரி நாதா கல்வாரி நாதாகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் 2. மறைவான குற்றம் துணிகர பாவம்விடுதலை தாராமைய்யா – 2விடுதலை தாராமைய்யா – ஏசுவே (2) கல்வாரி நாதா கல்வாரி நாதாகறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் 3. பார்வையில் பாவம் சிந்தையில் தங்கிதடுமாற செய்கின்றதை –

Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா Read More »

கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae

கொல்கதா மலை மீதிலேசிலுவை சுமந்தேறினார் -2உன்னத பிதாவின் சித்தமாய்உத்தமர் ரத்தம் சிந்தினார் -2 – கொல்கதா 1. அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் -2 அந்த நாளை நீர் மறந்தாய்அன்பரோ கண்ணீர் சிந்தினார் -2 -கொல்கதா 2. மேனியில் கசை அடிகள் எத்தனை வசை மொழிகள் -2அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் -2 -கொல்கதா 3.வஞ்சக உலகினிலே வணங்கா கழுத்துடனே-2வலி போகும் மானிடனே வந்திடாயோ ஏசுவண்டை-2 – கொல்கதா

கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae Read More »

Kolgatha mettinilae sinthineer- கொல்கதா மேட்டினிலே சிந்தினீர்

கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம் பாவத்தின் சன்மானமான என் சாபத்தை நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன் என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2 மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன் என் துரோகமே வெளியே சொல்லி

Kolgatha mettinilae sinthineer- கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் Read More »

Kolgatha Mettinilae – கொல்கதா மேட்டினிலே

கொல்கதா மேட்டினிலே காயங்கள் அடைந்தவராம் -2 முள் முடி சூடி வேதனை அடைந்து என் இயேசு தொங்குகிறார் -2 என் இயேசு தொங்குகிறார். 1.நேசரின் கரங்களில் ஆணிகள் அடித்தே ஈட்டியால் சேவகன் குத்தினாரே -2 குருதியும் சிந்தும் காட்சியைகண்டால் கல்மனம் உருகிடுமே -2 கல்மனம் உருகிடுமே 2.சாரோனின் ரோஜா நீரல்லவோ சவுந்தர்யம் எல்லாம் மாறினதே-2 என்னையும் மீட்க தன்னுயிர் தந்தீர் உம் அன்பு இணையற்றதே -2 உம் அன்பு இணையற்றதே 3.நீதியின் கிரீடம் சீயோனில் அணிய நீர்

Kolgatha Mettinilae – கொல்கதா மேட்டினிலே Read More »

Kalvari Kurusandai – கல்வாரி குருசண்டை

கல்வாரி குருசண்டை ஏங்கி நின்றேன் திரு இரத்தம் புரண்டோடி பெரு வெள்ளமாய் என் மீது பாய்ந்திட நான் சுத்தமாயினேன் என் பாவம் நீங்கினதே 1. மண் வாழ்வில் இன்பங்கள் வெறுத்துமே விண் வாழ்வின் நன்மைகள் நாம் பெற்றிட உன்னத ஜீவனை என்னில் நீர் ஈந்ததால் உம்மை என்றும் துதிப்பேன் என்றும் உம்மை துதிப்பேன் 2. உம் சித்தம் செய்து நான் ஜீவித்திட உம் பெலனாம் என்னை தேற்றிடுமே ஆத்தும பாரம் நான் பெற்றென்றும் உமக்காய் ஊழியம் செய்திடவே

Kalvari Kurusandai – கல்வாரி குருசண்டை Read More »

Kolgatha kolai maram – கொல்கதா கொலைமரம்

கொல்கதா கொலைமரம்பார்க்கவே பரிதாபம்துங்கன் இயேசு நாதனார்தொங்கும் காட்சி பார் இதோ! சரணங்கள் 1. கை காலை ஆணி பீறிட்டேகுருதி புரண்டு ஓடிற்றேமுள்ளினால் ஓர் கிரீடமேசூட்டினார் மா பாதகர் – கொல் 2. கல்வாரி நாதர் இயேசுவைபற்றி நீயும் வந்திட்டால்தூசியான உன்னையும்மேசியா கைத் தூக்குவார் – கொல்

Kolgatha kolai maram – கொல்கதா கொலைமரம் Read More »

Kalvaariyin Karunaiyithae – கல்வாரியின் கருணையிதே

கல்வாரியின் கருணையிதேகல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தர் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திரு இரத்தமே – அவர்விலாவில் நின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்றவிலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதன் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும்நிந்தனைகள் ஏற்றவராய்தொங்குகிறார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே Kalvaariyin KarunaiyithaeKaayankalil KaanuthaeKarththar Iyaesu Paar UnakkaayKashtankal Sakiththaarae Vilaiyaerap Perra Thiru Iraththamae – AvarVilaavil Ninru PaayuthaeVilaiyaerap Perroenaay Unnai MaarraVilaiyaaka Eenthanarae Pon

Kalvaariyin Karunaiyithae – கல்வாரியின் கருணையிதே Read More »

Kalvari Mamalai mael – கல்வாரி மாமலைமேல்

1. கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால்கடாவப் பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்குருசின் வேதனையும் சிரசின் முள் முடியும்குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை 2. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்குஎனக்கேன் இப்பாடு உனக்காகத்தானேஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் 3. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பிபக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரைஎன் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதேசந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே

Kalvari Mamalai mael – கல்வாரி மாமலைமேல் Read More »

KOLGADHA MALAI PATHAIYIL – கொல்கதா மலை பாதையில்

கொல்கதா மலை பாதையில் கொடும் பாவங்கள் சுமந்து செல்பவரே ஏன் நேசர் இயேசு தானோ என்ன சொல்லி நான் அழுதிடுவேன் 1.என்ன தவறு செய்தார் இவர் ஏன் சிலுவையை இவரே சுமக்கின்றாரே அழகான இவரின் அழகான அடிகள் ஏற்பதும் எனக்காகத்தான் 2.பாரசிலுவை தோளில் சுமந்தே பரிதாபம் நிறைந்த கண்களினால் என்னை அவர் அன்று கண்டார் என்னவொரு அன்பு வியந்து நின்றேன் Kolgadha malai paadhaiyilKodum paavangal sumandhu selbavaraeYen nesar yesu thaanoYena solli naan azhudhiduvaen

KOLGADHA MALAI PATHAIYIL – கொல்கதா மலை பாதையில் Read More »

Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே

கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே நீர் நல்லவர் சர்வ வல்லவர் 1-சாரோனின் ரோஜாவே உம்மை நான் பாடுவேன்நீர் நல்லவர் சர்வ வல்லவர். 2-அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரேஉம்மை நான் பாடுவேன் – 3-உலகத்திலே மிக பெரியவரே உம்மை நான் பாடுவேன் – 4-ஆதியே அந்தமேஉம்மை நான் பாடுவேன் 5.அல்பாயே ஒமேகாயே உம்மை நான் பாடுவேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீங்க பரிசுத்தர் என்றும் நல்லவர் ஆராதனை —

Karthave Ratchanya Kanmalayae – கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே Read More »

Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும்

1. கர்த்தரே, தற்காரும், ஆசீர்வாதம் தாரும், எங்கள் மேல் உம் முகத்தை வைத்து, வீசும் ஒளியை. 2. எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும் உமதாவியைக் கொடும். 3. எங்கள் மீட்பரான இயேசுவின் மேலான நாமத்துக்கு மகிமை; ஆமேன், கேட்பீர் ஜெபத்தை.

Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version