K

கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரேஎத்தனை எத்தனை நன்மைகளோஇயேசப்பா செய்தாரே – நான் இறுதிவரை என் வாழ்வுஇயேசப்பா உமக்குத்தானே 1.கால்கள் தள்ளாட விடமாட்டார்காக்கும் தேவன் உறங்க மாட்டார்இஸ்ராயேலைக் காக்கிறவர்எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி 2.கர்த்தர் என்னைக் காக்கின்றார்எனது நிழலாய் இருக்கின்றார்பகலினிலும், இரவினிலும்பாதுகாக்கின்றார் 3.போகும் போதும் காக்கின்றார்திரும்பும் போதும் காக்கின்றார்இப்போதும், எப்போதும்எந்நாளும் காத்திடுவார்

கர்த்தரை தேடின – Kartharai Thedina Natkal Read More »

கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai

கடினமானது உமக்கு எதுவுமில்லைமுடியாதது உமக்கு எதுவுமில்லை எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லைமுடியாதது எதுவுமில்லை 1. ஓங்கிய உம் புயத்தாலேவானம் பூமி உண்டாக்கினீர்நீட்டப்பட்ட உம் கரத்தாலேஅகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் 2. உம்மாலே செய்ய முடியாதஅதிசயங்கள் ஒன்றுமில்லைஆயிரமாயிரம் தலைமுறைக்கும்அன்புகாட்டும் ஆல்மைட்டி காட் 3. மனிதர்களின் செயல்களையெல்லாம்உற்று நோக்கிப் பார்க்கின்றீர்அவனவன் செயல்களுக்கேற்பதகுந்த பரிசு தருகின்றீர் 4. யோசனையில் பெரியவர் நீர்செயல்களிலே வல்லவர் நீர்சேனைகளின் கர்த்தர் நீரேஎல்ஷடாய் உம் நாமமே 5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம்இன்றும் செய்ய வல்லவர் நீர்அற்புத அடையாளங்களினால் உம்ஜனங்கள்

கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai Read More »

குற்றம் நீங்கக் கழுவினீரே – Kutram Neenga

குற்றம் நீங்கக் கழுவினீரேசுற்றி வருவேன் உம்மையேபற்றிக் கொண்டேன் உம் வசனம்வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யேகோவா ராஃபாசுகமானேன் கல்வாரி காயங்களால் 1.இரக்கம் கண்முன்னேஉம் வாக்கு என் நாவில் -உம்நான் ஏன் கலங்கணும்நன்றி கூறுவேன் 2.மகிமை மேகத்திற்குள்மறைந்து நான் வாழ்கின்றேன் -உம்இரட்சகர் இயேசுதான்எப்போதும் என் முன்னே 3.உம்மையே நம்பியுள்ளேன்உம்மோடுதான் நடப்பேன்தடுமாற்றம் எனக்கில்லைதள்ளாடுவதுமில்லை 4.உமது ஜனத்தின் மேல்பிரியும் வைக்கின்றீர்நீடிய ஆயுளால்திருப்தியாக்குவீர் 5.உருமாற்றம் அடைகிறேன்உம் மேக நிழலிலேமனம் புதிதாகின்றதுமறுரூபம் ஆகின்றேன்

குற்றம் நீங்கக் கழுவினீரே – Kutram Neenga Read More »

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்எக்காளம் ஊதி ஏழு நாட்களும்யெகோவா தேவனைக் கொண்டாடுவோம் 1. பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்பாடிக் கொண்டாடுவோம்தீயவன் நடுவில் வருவதில்லைகர்த்தர் ஜெயம் எடுத்தார்-நம் அகமகிழ்வோம் அக்களிப்போம்ஆனந்த சத்தமிடுவோம் 2. நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்என்று நாம் உயர்த்திடுவோம்கர்த்தரின் மகிமை மேகம் போலஇறங்கட்டும் இந்நாளிலே 3. அசைக்க முடியா கூடாரமாவோம்அமைதியின் இல்லமாவோம்நோயாளி என்று சொல்வதில்லைகுற்றங்கள் நீங்கியதே 4. இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்தபிரமாணம் இதுதானேஎகிப்து தேசம் விட்டு புறப்படும்போதுகட்டளையாய் கொடுத்தார் 5. பழைய புளித்த மாவை

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom Read More »

கர்த்தர் என் பெலனானார் – Karththar En Belananaar

கர்த்தர் என் பெலனானார்அவரே என் கீதமானார் மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனிஎனது (நமது) கூடாரத்தில்அல்லேலூயா (4)அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு-கர்த்தர் 1. கர்த்தர் என் பட்சத்தில்இருப்பதால் பயப்படேன்மனிதன் எனக்கு எதிராய்என செய்ய முடியும்-மகிழ்ச்சி குரல் 2.இந்த நாள் நல்ல நாள்யேகோவா தந்த நாள்களிகூர்ந்து மகிழ்ந்திடுகாரியம் வாய்க்கச் செய்வார்-நீ-மகிழ்ச்சி குரல் 3.ஈக்கள் (தேனீக்கள் ) போல் பாடுகள்எனை சூழ்ந்து வந்தாலும்நெருப்பிலிட்ட முட்கள் போல்சாம்பலாய் போகின்றன-மகிழ்ச்சி குரல் 4. கர்த்தரின் வலக்கரம்மிகவும் உயர்ந்துள்ளதுபராக்கிரமம் செய்கின்றார்வெற்றி தருகின்றார்-மகிழ்ச்சி குரல் 5.

கர்த்தர் என் பெலனானார் – Karththar En Belananaar Read More »

கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum

கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்அவர் புகழ் எப்பொழுதுமேஎன் நாவில் ஒலித்திடுமே-2 ஆனந்தமே பேரின்பமேஆடலுடன் புகழ் பாடுவோமே-3நல்லவர் வல்லவர்காண்பவர் காப்பவர் – கர்த்தரை 1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2இணைந்து துதித்திடுவோம்அவர்) நாமம் உயர்த்திடுவோம்-ஆனந்தமே 2. துணை வேண்டி நான் மன்றாடினேன்மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2எல்லாவித அச்சத்தினின்றும்அவர் என்னை விடுவித்தார்-2-ஆனந்தமே 3. ஜீவனை விரும்பி நன்மை காணநெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2தீய சொல் வஞ்சக மொழிநம்மை விட்டு விலக்கிடுவோம்-2-ஆனந்தமே 4. நோக்கிப் பார்த்தேன் முகம்

கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum Read More »

கலங்கி நின்ற வேளையில் – Kalangi Nindra Velaiyil

கலங்கி நின்ற வேளையில்கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2 நீர் போதும் என் வாழ்வில்-4-கலங்கி 1. உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்-2தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 2. துன்பத்தின் பாதையில் நடக்கும் போதெல்லாம்திருவசனம் தேற்றுதையா-2தீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-2காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்

கலங்கி நின்ற வேளையில் – Kalangi Nindra Velaiyil Read More »

கைதூக்கி எடுத்தீரே – kai Thooki Edutheerae

கைதூக்கி எடுத்தீரேநான் உம்மைப் போற்றுகிறேன் 1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்தூக்கி எடுத்தீரேஉயிருள்ள நாட்களெல்லாம்நான் உன்னைப் போற்றுகிறேன் நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே 2. என் தேவனே தகப்பனேஎன்று நான் கூப்பிட்டேன்நீர் என்னை குணமாக்கினீர்சாகாமல் பாதுகாத்தீர் 3. மாற்றினீரே அழுகையைபோற்றி புகழ்கின்றேன்துயரம் நீக்கினீரேமகில்சியல் உடுத்தினீரே 4. இரவெல்லாம் அழுகையென்றால்பகலில் ஆனந்தமேகோபமோ ஒரு நிமிடம்தயவோ வாழ்நாளெல்லாம் 5. உன் தயவால் என் பர்வதம்நிலையாய் நிற்கச் செய்தீர்திருமுகம் மறைந்தபோதுமிகவும் கலங்கி போனேன்

கைதூக்கி எடுத்தீரே – kai Thooki Edutheerae Read More »

கலங்காதே மகனே – Kalangathe Megane

கலங்காதே மகனேகலங்காதே மகளேகன்மலையாம் கிறிஸ்துகைவிடவே மாட்டார் – 3 1. மலைகள் பெயர்ந்து கோலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மனதுருகும் தேவன்மாறிடவே மாட்டார் – 3 2. உலகம் வெறுத்துப் பேசலாம்காரணமின்றி நகைக்கலாம்உன்னை படைத்தவரோஉள்ளங்கையில் ஏந்துவார் 3. தீமை உன்னை அணுகாதுதுன்பம் உறைவிடம் நெருங்காதுசெல்லும் இடமெல்லாம்தூதர்கள் காத்திடுவார் 4. வியாதி வறுமை நெருக்கலாம்சோதனை துன்பம் சூழலாம்உன்னை மீட்டவரோஉன்னைக் காத்துக் கொள்வார்

கலங்காதே மகனே – Kalangathe Megane Read More »

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam

கால் மிதிக்கும் தேசமெல்லாம்-என்கர்த்தருக்கு சொந்தமாகும்கண்பார்க்கும் பூமியெல்லாம்கல்வாரி கொடிபறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும்சிலுவையின் ஜெயக்கொடி-அல்லேலூயாஉயரட்டும் உயரட்டும்இயேசுவின் திருநாமம்-அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும்கிதியோனின் சேனைகள்முழங்கட்டும் முழங்கட்டும்இயேசுதான் வழியென்று 3. செல்லட்டும் செல்லட்டும்ஜெபசேனை துதிசேனைவெல்லட்டும் வெல்லட்டும்எதிரியின் எரிகோவை 4. திறக்கட்டும் திறக்கட்டும்சவிசேஷ வாசல்கள்வளரட்டும் வளரட்டும்அபிஷேக திருச்சபைகள்

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – Kaalmithikum Desamellam Read More »

கட்டப்பட்ட மனிதரெல்லாம் – Katta Patta Manitharellam

கட்டப்பட்ட மனிதரெல்லாம்கட்டவிழ்க்கப்பட வேண்டும்காயப்பட்ட மனிதரெல்லாம்கர்த்தர் உம்மை காண வேண்டும்தேவா… தேவா… 1. எழுப்புதல் தீ பரவட்டுமேஎங்கும் பற்றி எரியட்டுமே 2. அறியாமை இருள் விலகிஅதிசய தேவனை காண வேண்டும் 3. பாவங்கள் சாபங்கள்பாரத தேசத்தில் மறைய வேண்டும் 4. இமயம் முதல் குமரி வரைஇயேசுவின் இரத்தம் பாய வேண்டும் 5. உண்மையான ஊழியர்கள்உலகம் எங்கும் செல்ல வேண்டும் 6. சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சி வாழ்வு வாழ வேண்டும்

கட்டப்பட்ட மனிதரெல்லாம் – Katta Patta Manitharellam Read More »

கர்த்தர் மேல் பாரத்தை – Karthar Mel Barathai

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடுகலங்கித் தவிக்காதேஅவரே உன்னை ஆதரிப்பார்அதிசயம் செய்வார் 1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்நித்தமும் காத்து நடத்திடுவார் 2. நம்மைக் காக்கும் தேவனவர்நமது நிழலாய் இருக்கின்றவர் 3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்அவரே நம்மை அணைத்துக் கொள்வார் 4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போதுநமக்கு எதிராய் நிற்பவன் யார் 5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் 6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்இதய விருப்பம் நிறைவேற்றுவார்

கர்த்தர் மேல் பாரத்தை – Karthar Mel Barathai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version