K

கவர்ச்சி நாயகனே – Kavarchi Nayaganae

கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரேகரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் – 2உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம் 1. என்னை இழுத்துக்கொள்ளும்ஓடி வந்திடுவேன்அறைக்குள் அழைத்துச் செல்லும்அன்பில் களிகூறுவேன் 2. திராட்சை இரசம் பார்க்கிலும்இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமேஉலகெல்லாம் உம் மணமே 3. இடக்கையால் தாங்குகிறீர்வலக்கையால் தழுவுகிறீர்எனக்கு உரியவரேஇதயம் ஆள்பவரே 4. உம் மீது கொண்ட நேசம்அக்கினி ஜுவாலையன்றோதண்ணீரும் வெள்ளங்களும்தணிக்க முடியாதையா 5.என் நாவில் உள்ளதெல்லாம்உந்தன் புகழ் தானேநான் பேசி மகிழ்வதெல்லாம்உந்தன் பெருமை தானே 6. வாரும் என் நேசரேவயல் […]

கவர்ச்சி நாயகனே – Kavarchi Nayaganae Read More »

கர்த்தரை நம்பினோர் – Kartharai Nambinor peru

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்சீயோன் மலைபோல் உறுதியுடன்அசையாமல் இருப்பார்கள் -2 1. எருசலேம் நகரம் மலைகளால்எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மைசூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் 2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டுகனிதரும் மரமாய் வளர்வார்கள்கோடை காலத்தில் பயமில்லைவறட்சி வந்தாலும் கவலையில்லை 3. மனைவி கனிதரும் திராட்சைச் செடிபிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்இடைவிடாமல் ஜெபிப்பார்கள் 4. கர்த்தரை நேசித்து அவர் வழியில்நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்உழைப்பின் பயனை உண்பார்கள்நன்மையும் நலமும் பெறுவார்கள்

கர்த்தரை நம்பினோர் – Kartharai Nambinor peru Read More »

கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga

கர்த்தர் கரம் என் மேலங்ககடுகளவும் பயமில்லங்க 1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்இறுதிவரை என்னை நடத்திடுவார் 2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்எதிரி வந்தால் எத்திடுவார் 3. அணைப்பாரே அரவணைப்பாரேஅள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே 4. இரத்தத்தாலே கழுவுகிறார்இரட்சிப்பாலே உடுத்துகிறார் 5. தாலாட்டுவார் சீராட்டுவார்வாலாக்காமல் தலையாக்குவார் 6. பறித்துக் கொள்ள முடியாதுங்கஒருவராலும் முடியாதுங்க

கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga Read More »

கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul KALIKOORNTHU

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்கவலைகளை மறந்து துதிக்கிறேன்ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையேஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன் ஆனந்த பலி ஆனந்த பலி(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2 1. பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சுபரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு – எனவே 2. பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சுபாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே 3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சுபேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு – எனவே 4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்நேசருக்காய் பணி செய்ய

கர்த்தருக்குள் களிகூர்ந்து – Kartharukkul KALIKOORNTHU Read More »

கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume

கூடுமே எல்லாம் கூடுமேஉம்மாலே எல்லாம் கூடும்கூடாதது ஒன்றுமில்லை உம்மால்கூடாதது ஒன்றுமில்லை 1. கடல்மீது நடந்தீரையாகடும்புயல் அடக்கினீரேசாத்தானை ஒடுக்கினீரேசர்வ வல்லவரே 2. செங்கடல் உம்மை கண்டுஓட்டம் பிடித்தது ஏன்யோர்தான் உம்மைக் கண்டுபின்னோக்கிச் சென்றது ஏன் 3. மரித்து உயிர்;த்தீரையாமரணத்தை ஜெயித்தீரையாமறுபடி வருவீரையாஉருமாற்றம் தருவீரையா 4. உம் நாமம் சொன்னால் போதும்பேய்கள் ஓடுதையாஉம் பெயரால் கை நீட்டினால்நோய்கள் மறையுதையா 5. மலைகள் செம்மறி போல்துள்ளியது ஏன் ஐயாகுன்றுகள் ஆடுகள் போல்குதித்ததும் ஏன் ஐயா 6. வனாந்தர பாதையிலேஜனங்களை நடத்தினீரேகற்பாறை கன்மலையைநீரூற்றாய்

கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume Read More »

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu

காக்கும் தெய்வம் இயேசு இருக்ககலக்கம் ஏன் மனமே ?கண்ணீர் ஏன் மனமே? 1. இதுவரை உன்னை நடத்தின தேவன்இனியும் நடத்திச் செல்வார்எபிநேசர் அவர் தானே – 2 2.சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்தெரிந்து கொள்மனமேசீடன் அவன் தானே 3. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம் 4. காண்கின்ற உலகம் நமது இல்லைகாணாத பரலோகம் தான்நமது குடியிருப்பு 5. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள்மகிமையை கொண்டு வரும்மறவாதே என் மனமே 6. மலைகள் விலகும் குன்றுகள்

காக்கும் தெய்வம் இயேசு – Kaakum Deivam Yesu Read More »

கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar

கர்த்தரை துதியுங்கள்அவர் என்றும் நல்லவர்அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும்அதிசயங்கள் செய்தாரேவானங்களை ஞானமாய்உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம்நாம் உயர்த்தி மகிழுவோம் – 2 2. பகலை ஆள்வதற்குகதிரவனை உண்டாக்கினார்இரவை ஆள்வதற்குசந்திரனை உண்டாக்கினார் 3. செங்கடலை இரண்டாகபிரித்து நடக்கச் செய்தார்வனாந்திர பாதையிலேஜனங்களை நடத்திச் சென்றார் 4. வனாந்திரப் பாதையில்,ஜனங்களை நடத்திச் சென்றார்எதிரியின் கையினின்று,விடுவித்துக் காத்துக்கொண்டார் 5. தாழ்மையில் இருந்தநம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்எதிரியின் கையினின்றுவிடுவித்துக் காத்துக் கொண்டார்

கர்த்தரை துதியுங்கள் அவர் – Kartharai Thuthiyungal Avar Read More »

கவலை கொள்ளாதிருங்கள் – Kavalai Kollathirungal

கவலை கொள்ளாதிருங்கள் (2)உயிர் வாழ எதை உண்போம்உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள்விதைப்பதுமில்லை, அறுப்பதில்லைபரமபிதா ஊட்டுகிறார்மறப்பாரோ மகனே (ளே) உன்னை 2. கவலைப்படுவதினால்நமது உயரத்திலேஒரு முழம் கூட்ட முடியுமாபுதுபெலன் பெறவும் கூடுமா 3. நாளை தினம் குறித்துநம்பிக்கை இழக்காதேநாளைக்கு வழி பிறக்கும் – நீஇன்றைக்கு நன்றி சொல்லு 4. தகப்பனின் விருப்பத்தையும்அவரது ஆட்சியையும்தேடுவோம் முதலாவது -நம்தேவைகளை சந்திப்பார் 5. காட்டு மலர்கள் கவனியுங்கள்உழைப்பதில்லை, நூற்பதில்லைஉடுத்துகிறார் நம் தகப்பன்உனக்கு அவர் அதிகம் செய்வார்

கவலை கொள்ளாதிருங்கள் – Kavalai Kollathirungal Read More »

கோணலும் மாறுபாடுமான – Konalum Maarupaadumana Ulgathil

கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம் 1. முணுமுணுக்காமல் வாதாடாமல் அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் 2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் 3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே இருப்பதுபோல அவரைக் காண்போம் 4. அற்பமான நம் சரீரங்களை மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் 5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற பெருமையடைவோம் அவர் வருகையிலே 6. பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு வருவதை எதிர்பார்த்து

கோணலும் மாறுபாடுமான – Konalum Maarupaadumana Ulgathil Read More »

கற்றுத் தந்து நடத்துகிறீர் – Katru Thanthu Nadathugireer

கற்றுத் தந்து நடத்துகிறீர்கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர் ஆவியானவரே தூய ஆவியானவரே 1. என்றென்றைக்கும் எங்களுடன்எப்போதும்கூட இருக்கின்றீர்சத்திய ஆவியானவரேசாட்சியாய் வாழச் செய்பவரே 2. போதிக்கின்றீர் சத்தியங்களைநினைவூட்டுகின்றீர் வசனங்களைஅனைத்தையும் சொல்லித் தருகின்றஆலோசகர் நீர்தானய்யா 3. தேவனுக்குகந்த பலியாகஅர்ப்பண வாழ்வு நான் வாழமகிமைமேல் மகிமை தருகின்றீர்மறுரூபமாக்கி மகிழ்கின்றீர் 4. ஊழியம் செய்ய பிரித்தெடுத்துஉலகெங்கும் தூது அனுப்புகிறீர்நற்செய்தி அருளும் நாயகரேஉற்சாகப்படுத்தும் உன்னதரே 5. முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்தினம் தினம் தேற்றும் துணையாளரேஎனையாண்டு நடத்தும் மணவாளரே 6. உலகம் உம்மை

கற்றுத் தந்து நடத்துகிறீர் – Katru Thanthu Nadathugireer Read More »

கண் கலங்காமல் காத்தீரையா – Kan Kalangamal Kathiraiya

கண் கலங்காமல் காத்தீரையாகால் இடராமல் பிடித்தீரையாஉயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மோடு கூட நடந்திடுவேன் – 2உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 1. ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூடஎடுத்துக் கொண்டீரையாபிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போதுமகிமையின் கிரீடம் என்தலைமேல்உம்மோடு கூட நடந்திடுவேன்உயிரோடு வாழும் நாட்களெல்லாம் (2) 2. நோவா நடந்ததால் உம்கண்களில்கிருபை கிடைத்ததையாகுடும்பமாய் பேழைக்குள் செல்என்று சொல்லிவெள்ளத்தில் இருந்து காத்தீரையாஉம்மோடு கூட… 3. ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூடசினேகிதன் என்றழைத்தீர்செய்யப் போவதை மறைப்பேனோ என்றுதெரிவித்தீர் உமது திட்டங்களை 4. உண்மையாய் நடந்த எசேக்கியா

கண் கலங்காமல் காத்தீரையா – Kan Kalangamal Kathiraiya Read More »

கறைகள் நீங்கிட-Karaigal neengida

கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)கர்த்தரைத் துதிக்கின்றேன்பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றிநான் வலம் வருகின்றேன் 1.கர்த்தாவே உம் பேரன்புஎப்போதும் என் கண் முன்னேவார்த்தையின் வெளிச்சத்தில் வாழஅர்ப்பணித்தேன் ஆராதனை ஆராதனைஆயுள் எல்லாம் ஆராதனைஅன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 2.அறுவடையின் எஜமானனே,அரணான (என்) அடைக்கலமேஅல்பாவும் ஒமேகாவும்,தொடக்கமும் முடிவும் நீரே 3.இரக்கங்களின் தகப்பனே,இளவயதின் வழிகாட்டியேஜீவிக்கின்ற மெய்தேவனே,ஜீவனின் அதிபதியே 4.நித்தியானந்த சக்ராதிபதிநீர் ஒருவரே மாவேந்தர்அரசர்க்கெல்லாம் அரசர் நீர்பேரின்பக் கடவுள் நீரே 5.எல்லாருக்கும் நீதிபதி,சர்வத்தையும் உருவாக்கினீர்சகல கிருபையும் நிறைந்தவர்சத்தியமானவரே 6.உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தர்,நன்மைகளின் பிறப்பிடமேயோனாவிலும் பெரியவரே,பிரதான

கறைகள் நீங்கிட-Karaigal neengida Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version