Jebathotta Jeyageethangal Vol 33

பயமில்லை பயமில்லையே – Bayamillai Bayamillayae

பயமில்லை பயமில்லையேஜெயம் ஜெயம் தானே -எனக்குஜெபத்திற்கு பதில் உண்டுஇயேசு நாமத்தில் ஜெயம் உண்டு -என் 1.ஆபிரகாமின் தேவன்என்னோடே இருக்கின்றார்ஆசீர்வதிக்கின்றார்பெருகச் செய்திடுவார் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் (2)தோல்வி எனக்கில்லையே-நான்தோற்றுப் போவதில்லையேஜெயமுண்டு இயேசு நாமத்தில் (2) – பயமில்லை 2.இதயம் விரும்புவதைஎனக்குத் தந்திடுவார்என் ஏக்கம் எல்லாமேஎப்படியும் நிறைவேற்றுவார் 3.எதிராய் செயல்படுவோர்என் பக்கம் வருவார்கள்என் இரட்சகர் எனக்குள்ளேஇதை இவ்வுலகம் அறியும் 4.வேண்டுதல் விண்ணப்பங்கள்பிரியமாய் ஏற்றுக் கொண்டார்நாம் செலுத்தும் துதிபலியைமறவாமல் நினைக்கின்றார் 5.அரண்களை தகர்த்தெரியும்ஆற்றல் எனக்குள்ளேமலைகளை நொறுக்கிடுவேன்பதராக்கிப் பறக்கச் செய்வேன்

பயமில்லை பயமில்லையே – Bayamillai Bayamillayae Read More »

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் – Sankarippaen

சங்கரிப்பேன் சங்கரிப்பேன்சாத்தானின் கிரியைகளைகர்த்தர் நாமத்தினால்கல்வாரி இரத்தத்தினால் ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்திருவசனம் அறிக்கை செய்வேன் 1.வேதனையில் கூப்பிட்டேன்பதில் தந்து விடுவித்தார்என் பக்கம் இருக்கின்றார்எதற்கும் பயமில்லையே – ஜெயமெடுப்பேன் 2.சுற்றி வரும் சோதனைகள்முற்றிலும் எரிகின்றனஎரியும் முட்செடி போல்சாம்பலாய்ப் போகின்றன 3 .கர்த்தரின் வலது கரம்பராக்கிரமம் செய்கின்றதுமிகவும் உயர்ந்துள்ளதுமிராக்கிள் (Miracle ) நடக்கின்றது 4. சாகாமல் பிழைத்திருப்பேன்சரித்திரம் படைத்திடுவேன்கர்த்தர் செய்தவற்றைகாலமெல்லாம் அறிவிப்பேன் 5. நல்லவர் கர்த்தர் என்றுஎல்லோரும் துதித்திடுவோம்என்றென்றும் அவர் கிருபைநம்மேலே இருக்கிறது 6. கர்த்தர் என் பெலனானார்நான் பாடும் பாடலானார்நல்லோரின் குடும்பங்களில்நாளெல்லாம்

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் – Sankarippaen Read More »

தாயின் மடியில் – Thaaiyin Madiyil kulanthai

தாயின் மடியில் குழந்தை போலதிருப்தியாய் உள்ளேன்கலக்கம் எனக்கில்லையேகவலை எனக்கில்லையே 1. யேகோவா தேவன் தாயானார்இன்றும் என்றும் பெலன் ஆனார்பால் அருந்தும் குழந்தை போலபேரமைதியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையேகவலை எனக்கில்லையேநற்செயல்கள் செய்யதேவையானதெல்லாம்மிகுதியாய்த் தந்திடுவார் 2. எந்த நிலையிலும் எப்போதும்தேவையானதெல்லாம் தருவார்ஊழியம் செய்ய போதுமானசெல்வம் தந்து நடத்திடுவார் 3.கீழ்மையாக விடமாட்டார்மேன்மையாகவே இருக்கச் செய்வார்கடன் வாங்காமல் வாழச் செய்வார்கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார் 4. ஏற்ற காலத்தில் மழை பெய்யும்கையின் கிரியைக்கு பலன் உண்டுகர்த்தரே தனது கருவூலமாம்பரலோகம் திறந்தார் எனக்காக 5.

தாயின் மடியில் – Thaaiyin Madiyil kulanthai Read More »

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் – Nambi Vantha

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் நம்புகிறேன் நம்புகிறேன்நம்பத்தக்க தகப்பனே 1.மனிதரின் சூழ்ச்சியினின்றுமறைத்துக் காத்துக் கொள்வீர்நாவுகளின் சண்டைகள்அவதூறு பேச்சுக்கள்அணுகாமல் காப்பாற்றுவீர் 2.என் பெலன் நீர்தானேஎன் கேடகம் நீர்தானேசகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான் 3.கானானியப் பெண் ஒருத்திகத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்அம்மா உன் நம்பிக்கை பெரியது என்றுபாராட்டிப் புதுமை செய்தீர் 4.கிருபை சூழ்ந்து கொள்ளும்உம் பேரன்பு பின்தொடரும்கர்த்தருக்குள் இதயம்களிகூர்ந்து தினமும்காலமெல்லாம் புகழ் பாடும் 5.குருடன் பர்திமேயுகூப்பிட்டான் நம்பிக்கையோடுதாவீதின் மகனே எனக்குஇரங்கும் என்றுஜெபித்து பார்வை பெற்றான் 6.நம்பி

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் – Nambi Vantha Read More »

ஏன் மகனே இன்னும் – Yaen Makanae Innum

ஏன் மகனே (மகளே) இன்னும்இன்னும் பயம் உனக்குஏன் நம்பிக்கை இல்லை?உன்னோடு நான் இருக்கஉன் படகு மூழ்கிடுமோ? கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2 1.நற்கிரியை தொடங்கியவர்நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்திகிலூட்டும் காரியங்கள்செய்திடுவார் உன் வழியாய் -கரை 2.நீதியினால் ஸ்திரப்படுவாய்கொடுமைக்கு நீ தூரமாவாய்திகில் உன்னை அணுகாதுபயமில்லாத வாழ்வு உண்டு 3.படைத்தவரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்விருப்பத்தையும் ஆற்றலையும்தருகின்றார் அவர் சித்தம் செய்ய 4.வழுவாமல் காத்திடுவார்நீதிமானாய் நிறுத்திடுவார்மகிமையுள்ள அவர் சமூகத்திலேமகிழ்வோடு நிற்கச் செய்வார் 5.வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்வழி குரல் கேட்கும்கூப்பிடுதல் சத்தம்

ஏன் மகனே இன்னும் – Yaen Makanae Innum Read More »

குற்றம் நீங்கக் கழுவினீரே – Kutram Neenga

குற்றம் நீங்கக் கழுவினீரேசுற்றி வருவேன் உம்மையேபற்றிக் கொண்டேன் உம் வசனம்வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யேகோவா ராஃபாசுகமானேன் கல்வாரி காயங்களால் 1.இரக்கம் கண்முன்னேஉம் வாக்கு என் நாவில் -உம்நான் ஏன் கலங்கணும்நன்றி கூறுவேன் 2.மகிமை மேகத்திற்குள்மறைந்து நான் வாழ்கின்றேன் -உம்இரட்சகர் இயேசுதான்எப்போதும் என் முன்னே 3.உம்மையே நம்பியுள்ளேன்உம்மோடுதான் நடப்பேன்தடுமாற்றம் எனக்கில்லைதள்ளாடுவதுமில்லை 4.உமது ஜனத்தின் மேல்பிரியும் வைக்கின்றீர்நீடிய ஆயுளால்திருப்தியாக்குவீர் 5.உருமாற்றம் அடைகிறேன்உம் மேக நிழலிலேமனம் புதிதாகின்றதுமறுரூபம் ஆகின்றேன்

குற்றம் நீங்கக் கழுவினீரே – Kutram Neenga Read More »

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு – Uthari Thallu

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடுஅழுத்தும் சுமைகளை (தினம்)பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஒடு ( என் )நேசரின் மேல் கண் வைத்து ஓடு 1.மேகம் போன்ற திரள் கூட்டம்பரிசு பெற்று நிற்கின்றனர்முகம் மலர்ந்து கை அசைத்துவா வா வா என்கின்றனர்(ஓடி வா என்கின்றனர்) – பொறுமையுடன் 2.அவமானத்தை எண்ணாமல்சுமந்தாரே சிலுவைதனைஅமர்ந்து விட்டார் அரியணையில்அதிபதியாய் அரசனாய் 3.தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்தாங்கிக் கொண்ட இரட்சகரைசிந்தையில் நாம் நிறுத்தினால்சோர்ந்து நாம் போவதில்லை

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு – Uthari Thallu Read More »

உன்னதரே உம் பாதுகாப்பில் – Unnatharae Um Paathukaappil

உன்னதரே உம்பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வவல்லவரே உம் நிழலில்தான்தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமேகோட்டையே நம்பிக்கையே 1.பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாதுவேடனின் கண்ணி ஒன்றும் செய்யாதுகாக்கும் அரண் நீரே என் கேடகமானீரே 2.படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்தீங்கு நிகழாது (ஒரு )நோயும் அணுகாது 3.வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டுபாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்மிதிப்பேன் சிங்கத்தையே நான்நடப்பேன் சர்ப்பத்தின்மேல் 4.சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்உம் சமூகம்தான் நிரந்தர நீரோடைநிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே -தலை 5.இரவில் வரும் திகிலுக்குநான் பயப்படேன்பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன்ஆயிரம்

உன்னதரே உம் பாதுகாப்பில் – Unnatharae Um Paathukaappil Read More »

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்எக்காளம் ஊதி ஏழு நாட்களும்யெகோவா தேவனைக் கொண்டாடுவோம் 1. பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்பாடிக் கொண்டாடுவோம்தீயவன் நடுவில் வருவதில்லைகர்த்தர் ஜெயம் எடுத்தார்-நம் அகமகிழ்வோம் அக்களிப்போம்ஆனந்த சத்தமிடுவோம் 2. நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்என்று நாம் உயர்த்திடுவோம்கர்த்தரின் மகிமை மேகம் போலஇறங்கட்டும் இந்நாளிலே 3. அசைக்க முடியா கூடாரமாவோம்அமைதியின் இல்லமாவோம்நோயாளி என்று சொல்வதில்லைகுற்றங்கள் நீங்கியதே 4. இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்தபிரமாணம் இதுதானேஎகிப்து தேசம் விட்டு புறப்படும்போதுகட்டளையாய் கொடுத்தார் 5. பழைய புளித்த மாவை

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom Read More »

Nambathakka thagappanae – நம்பத்தக்க தகப்பனே song lyrics

DOWNLOAD -PPT  நம்பத்தக்க தகப்பனேஉம்மைத்தானே நம்பியுள்ளேன்உம்மைத்தானே நம்பியுள்ளேன்நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியேவாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் உம் சமூகம் குடியிருந்துசத்தியத்தை உணவாக்கினேன்வசனம் தியானம் செய்து உம்வார்த்தையால் வாழ்கின்றேன் இதய விருப்பமெல்லாம்எப்படியும் நிறைவேற்றுவீர் -என்ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்உம்மையே சார்ந்து கொண்டேன் நீதி நேர்மையெல்லாம்பட்டப்பகல் போலாகும் -என்நீர் எனக்குள் இருப்பதனால்எல்லாம் செய்து முடிப்பீர்

Nambathakka thagappanae – நம்பத்தக்க தகப்பனே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version