John Rohith

John Rohith

John Rohith songs

John Rohith tamil christian songs

John Rohith musical songs

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics

ஒன்றுமில்லப்பா நான் வெறுமையான பாத்திரம் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் கரங்களில் பொறித்தவரேதோளில் சுமக்கின்றிரேஅனாதையாவதில்லை மறக்கப்படுவதும் இல்லை 1.அலைகள் சூழ்ந்த போதும் மூழ்கி போகவில்லை அக்கினி சூழ்ந்த போதும் எரிந்து போகவில்லை திராணிக்கு மேலாகவே சோதிக்க விடவில்லையே (என்னை) 2.உண்மை நம்பின யாரும் வெட்கமாய் போனதில்லை உண்மை தேடின யாரும்கைவிடப்படுவதில்லை வார்த்தையில் உண்மையுள்ள தெய்வம் நீர் மாத்திரமே 3.அழைப்பும் பெரிதானதேதரிசனம் தந்தவரேஊழிய பாதையிலே சித்தம் நிறைவேற்றுமேசிலுவை சுமந்தவனாய்உண்மையே பின்செல்லுவேன் 21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு […]

ஒன்றுமில்லப்பா நான் – Ondrumillappa Naan song lyrics Read More »

உயர்ந்தவர் நீர் உன்னதர் – Uyarnthavar neer Unnathar song lyrics

உயர்ந்தவர் நீர் உன்னதர் நீர் பதினாயிரங்களில் சிறந்தவர் நீர் வல்லவர் நீர் மகத்துவர் நீர் கேருபீன்கள் மத்தியில் வாசம் செய்கிறீர் பரிசுத்தரே பரிசுத்தரே உம்மை உயர்த்தியே ஆராதிப்போம் மகத்துவரே மகிமை உள்ளவவரே உம்மை உயர்த்தியே ஆராதிப்போம் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உண்மையாய் ஆராதிப்பேன் -3 வானங்களில் உயர்ந்திருக்கிறீர் (வீற்றிருக்கிறீர் )வல்லமையாய் ஆட்சி செய்கிறீர் – 2வரப்போகிறீர் எங்கள் மணவாளரே உம்மையன்றி யாரை துதிப்பேன் வரப்போகிறீர் எங்கள் மஹாராஜாவே உம்மையன்றி யாரை சேவிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உண்மையாய்

உயர்ந்தவர் நீர் உன்னதர் – Uyarnthavar neer Unnathar song lyrics Read More »

அந்தகாரம் சூழ்ந்ததே – Aanthakaaram Suzhnthathey song lyrics

அந்தகாரம் சூழ்ந்ததேதிரைச்சீலை கிழிந்ததேஆனாலும் அஞ்சாதேசொன்னபடி வந்தாரே (வென்றாரே) உனக்காய் சிலுவை அவர் ஏற்றுக்கொண்டாரேமூன்றாம் நாளில் மீண்டும் வந்தாரேஉனக்காய் சிலுவை அவர் ஏற்றுக்கொண்டாரேகொரொனா வைரஸ் உன்னை ஒன்றும் செய்யாதேமரணம் தடுக்க முடியலகல்லறை கட்ட முடியல-2 1.ஜீவன் தந்த தேவனையேஎன்றும் உயர்த்திடுவேன்கிருபையினால் நடத்திடுவார்கட்டுக்களை அறுத்திடுவார்-2-உனக்காய் 2.தப்புவிப்பீர் கொடிய நோய்களுக்கு (கொரோனா வைரஸிற்கு)வாதைகள் தொடுவதில்லைநம்பிடுவேன் இயேசுவையேபுதுபெலன் அடைந்திடுவேன்-2-உனக்காய்

அந்தகாரம் சூழ்ந்ததே – Aanthakaaram Suzhnthathey song lyrics Read More »

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS

வெறும் கையாய் நான் பரலோகில் வந்திடேனேஆத்மா பாரத்தை தாருமையா ஆத்மனே, ஆத்மனேஆத்ம பாரத்தை தாருமையா நான் வாழும் உலகம் சொந்தமல்ல.எருசலேமே என் சொந்த தேசம்என் சுயதேசம் சேரும்வரை ஆத்ம ஆதாயம் செய்திடுவேன் பதவியும் புகழும் மேன்மையல்ல.ஆத்ம மீட்பே ஜீவ கிரீடம்.ஜீவ கிரீடத்தை பெற்றிடவேஜீவ நாளெல்லாம் ஓடிடுவேன் Verum kaiyaai naan paralogil vathidaenaeAathma bhaarathai thaarumaiya Aathmanae Aathmanae..Aathma bhaarathai thaarumaiya Naan vaazhum ulagam sonthamalaErusalamae en sondha desamEn suya desam serum varai

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS Read More »

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

முடியாதென்று நினைத்தேனே வழக்கை கசந்து போனது ஏனோ இந்த வழக்கை என்று நம்பிக்கை அற்று நின்றேனே நம்பிக்கை நாயகர் ஏசு அன்று என்னை கண்டு கொண்டாரேஅவர் கண்கள் என்னை கண்டதினால் வழக்கை அழகாய் ஆனதே எங்கோ இருந்த அடிமையென்னை உயர்த்த அன்று என்னை கண்டரே இன்று நான் நிற்க காரணரே அன்று என்னை தேடி வந்தாரே }-2 விடியலுக்காக காத்திருந்த காலமும் நேரமும் போதுமே விடியல் நம்மை தேடியே விண்ணுக்கு வந்த நேரமே தோல்வியை ஜெயமாக மாற்றிட

முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics Read More »

அசையாத அன்பை நான் கண்டேன் – ASAIYADHA ANBAI NAN KANDEAN song lyrics

அசையாத அன்பை நான் கண்டேன் ஐயா அசைந்திடும் வழக்கை நிலையானதே அசையாத அன்பே அகலாத உறவே இசைவான துணையே என் ஏசையா அசையாமல் உம்மில் சாய்கிறேன் என் நம்பிக்கை அசைந்திடாதே தாயின் அன்போ கருவுற்றபின் என் நேசரின் அன்போ உருவாகும்முன் உருவாகும் முன்னே என்னை அழைத்து உருக்கமான இரகத்தினால் முடி சூட்டினீர் – அசையாமல் நிலையான அன்பொன்று இயேசுவின் அன்பு மாறாத அன்பொன்று இயேசுவின் அன்பு அழியாத அன்பொன்று இயேசுவின் அன்பு ASAIYADHA ANBAI NAN KANDEAN

அசையாத அன்பை நான் கண்டேன் – ASAIYADHA ANBAI NAN KANDEAN song lyrics Read More »

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics

பல்லவி பாடுவேன் உம்மை பாடுவேன்என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும் கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2 சரணம் விலகாதவர் வினை தீர்த்தவர்விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்பரமன் அவர் பாவி என்னைபரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்இயேசுவை பாடத்தானே – சேர்ந்துஅவரோடு வாழத்தானே – 2அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் – அதிசயமாய் சரணம் இம்மானுவேல் கூடேயிருப்பவர்இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசுமாறாதவர் வழிகாட்டவேவிண்னைதுறந்து மண்ணுலகம்

Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song lyrics Read More »

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics

நிகரில்லா ராஜ்ஜியம் வருகஅந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழஉம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) 1.பரிசுத்தர் பரிசுத்தர் என்றுஉம்மை நான் பாடனுமே (2)தூதர்களோடு ஆடிப்பாடிமகிழனுமே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம் வருக (2)உம்மோடு சேர்ந்து வாழஎனக்கு ஆசை (2) – நிகரில்லா 2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள்போதுமே ஆண்டவரே (2)யுகயுகமாய் உம்மோடுவாழனுமே ஆண்டவரே (2) வருக உம் ராஜ்ஜியம் வருகவருக ராஜ்ஜியம்

நிகரில்லா ராஜ்ஜியம் வருக – Nigarilla Raajiyam song lyrics Read More »

Pudhiya paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில்

Pudhiya paadal En Idhayathil Thonikuthae Lyrics in Tamil புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதேபுதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன்ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன் நம்பிக்கை உடைய சிறைகளேகரம் உயர்த்தி பாடுங்கள்அதிசயம் அற்புதம் செய்பவர் நம் நடுவில் இருக்கின்றார்-2 அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லைஉன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன்சாம்பல்

Pudhiya paadal En Idhayathil – புதிய பாடல் என் இதயத்தில் Read More »

Deva Myndhanae – தேவ மைந்தனே

திருப்பாதம் தேடும் பொது திருக்கரங்கள் தொட்டதே தாயன்பு தேடும் பொது மெய்யன்பு கிடைத்ததே உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகின்றேன் பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே தேவ மைந்தனே தேவ மைந்தனேஎந்தன் நண்பனே நல்ல நண்பனே உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன் எந்த உலகமும் நம்மை பிரிக்காதே வாடி போன செடியை போல் தேடி வந்து அழுதேனே நீருற்றி என்னை காத்து வேர் பிடிக்க வைத்தீரே தனிமரமாக என்னை விட்டு கலங்கடித்து போனாலும் வளமாக வாழ

Deva Myndhanae – தேவ மைந்தனே Read More »

கவலைகள் இனி வேண்டாமே -Kavalaigal ini vendaame vendaam

கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம் ரெகொபோத் இனி கவலை இல்லரெகொபோத் இனி கலக்கம் இல்லரெகொபோத் இனி கண்ணீர் இல்லமகிழ்ச்சியே நம் வாழ்விலே-2 1.கவலைகள் யாவையும் மாற்றினீரேகலக்கங்கள் யாவும் போக்கினீரே-2உம்மையே நான் நம்பி வாழ்வதினால்என்னை தள்ளினவர் முன்பென்னை உயர்த்தினீரே-2 ரெகொபோத் இனி கவலை இல்லரெகொபோத் இனி கலக்கம் இல்லரெகொபோத் இனி கண்ணீர் இல்லமகிழ்ச்சியே

கவலைகள் இனி வேண்டாமே -Kavalaigal ini vendaame vendaam Read More »

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal

பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் – என் 1. எருசலேமே உனை மறந்தால்வலக்கரம் செயல் இழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக் கொள்ளும் – என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யாஎன் மணவாளரே உமை மறவேன் 2.கவலைகள் பெருகி கலங்கும்போதுமகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும் போதுதாங்கினீர் கிருபையினால் என் 3.தாய்மடி தவழும் குழந்தைபோலமகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி 4.பார்வையில் செருக்கு எனக்கில்லைஇறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லைபயனற்ற உலகத்தின் செயல்களிலேபங்கு பெறுவதில்லை

பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version