10 கட்டளைகள் | Ten Commandments Tamil
10 கட்டளைகள் | Ten Commandments Tamil 1.என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் 2.ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் 3.உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக 4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக 5.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக 6.கொலை செய்யாதிருப்பாயாக 7.விபசாரம் செய்யாதிருப்பாயாக 8.களவு செய்யாதிருப்பாயாக 9.பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக 10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக பிரதான கற்பனை: உன் தேவனாகிய […]
10 கட்டளைகள் | Ten Commandments Tamil Read More »