Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics
மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னேஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2 கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பிகெம்பீரமாய் துதித்திடுவோம் -2 கொண்டாடுவோம் இயேசு ராஜாவைகொண்டாடுவோம் செய்த நன்மையை(கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்) 1 கோர பயங்கர புயல்கள் நடுவினில்நேச கரம் கொண்டு காத்தீரையாசொன்னதை செய்து முடிக்கும் வரையில்உன்னை மறவேன் என்றீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம். 2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றைஆயத்தம் செய்து வைத்தீரையாஅநுகூலமான அற்புதம் ஒன்றை யாவரும் காண செய்தீரையாஉம் கிருபை விலாகததேவாக்கும் மாறாததே -2 […]
Magizhchiyodae avar sannithi munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே song lyrics Read More »