John Rohith

John Rohith

John Rohith songs

John Rohith tamil christian songs

John Rohith musical songs

VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2இல்லை இல்லை ஒருபோதும் இல்லைஇல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர் 1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்எந்தன் மீது பாய்ந்தாலுமேநேசித்தவரும் சத்துருக்கள் போலமாறி என்னை எதிர்த்தாலுமே-2 இல்லை இல்லை நான் உடைவதே இல்லைஇல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்வாக்குத்தத்தம் செய்தவர்…. 2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்அந்தகாரம் சூழ்ந்தாலுமேதரிசனங்கள் நிறைவேறிடதாமதங்கள் ஆனாலுமே-2 இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லைஇல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு […]

VAAKUTHATHAM SEITHAVAR VAAKU MAARUMO – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ Read More »

Yudhavin singam neenga – யூதாவின் சிங்கம் நீங்க – AHAVA – אהבה – LOVE lyrics

யூதாவின் சிங்கம் நீங்க தங்க செங்கோலும் நீங்கசேனைக்கு சொந்தம் நீங்கஜெபத்தாலே சேர்ந்தோம் நாங்க-2 தோல் மேல சுமக்கிறீங்க அப்பாவ போலகண்ணீரை துடைக்கிறீங்க அம்மாவ போலநடந்தாலும் சோரமாட்டோம் சோரமாட்டோம்இளைக்காம ஓடிடுவோம் ஓடிடுவோம்உம் அன்புக்கு அளவே இல்ல இயேசு எங்கள் அஹாவாஆவி எல்லாம் அஹாவாஉயிரெல்லாம் அஹாவாஉள்ளம் எல்லாம் அஹாவா 1.அள்ளித்தூவும் விதை எல்லாம் அழகாகுமேகண்ணீரின் பள்ளத்தாக்கு பளிங்காகுமே-2தெரிந்து கொண்ட கோலெல்லாம் துளிராகுமேஊழியரின் பாதங்கள் புதிதாகுமே-2உம் அன்புக்கு அளவே இல்ல இயேசு எங்கள் அஹாவாஆவி எல்லாம் அஹாவாஉயிரெல்லாம் அஹாவாஉள்ளம் எல்லாம் அஹாவா

Yudhavin singam neenga – யூதாவின் சிங்கம் நீங்க – AHAVA – אהבה – LOVE lyrics Read More »

Nandriyulla iruthayaththode naan varugiren – நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்

Scale E-maj 2/4நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளதுபுது வாழ்வை(யும்) எனக்கு தந்ததுஉந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்புது துவக்கம் தந்தவரே-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 1.மலைகளோ பெயர்ந்து விலகினாலும்பர்வதங்கள் நிலை மாறினாலும்-2சமாதானத்தின் உடன்படிக்கைஒருபோதும் மாறாதென்றீர்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 2.புதிய காரியங்கள் செய்வேன் என்றுவாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்-2வருடங்களை நன்மையால்முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்)-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்சொன்னதை செய்து முடிப்பவர்-4

Nandriyulla iruthayaththode naan varugiren – நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் Read More »

Raja Poranthaachi Vidivu kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு

ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க – உலகில் உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சு புதிய வாழ்வும் மலர்ந்தாச்சு வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு வார்த்தையில் வல்லமையை தந்தாரைய்யா -நமக்கு அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யாஇதை உணராத மாந்தர்களே உணர்ந்திடும் நாள் இதுவே அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட ராஜா உலகிற்கு வந்தாரைய்யா -நமக்கு நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே நித்தியர் நமக்காக வந்தாரைய்யா – சிலுவை மரணத்தை பரிசாகா தந்தாரைய்யாஇதை

Raja Poranthaachi Vidivu kaalam – ராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு Read More »

En Piriyamae En Velichamae – என் பிரியமே என் வெளிச்சமே

என் பிரியமேஎன் வெளிச்சமேஎன் அன்பரேஎன் வாழ்வே-2 [என்னை எடுத்து நிறுத்தி வைத்தீர்உந்தன் கைகளில் தூக்கி கொண்டீர்]-2 {ஜீவா நீரூற்று நீர்என்னை நிறபிடுமே}-2 [எந்தன் கண்ணீரை துடைத்து விடீர்உந்தன் தோழினில்சுமந்து செண்ட்றீர்]-2 {அன்பின் அடைக்கலம் நீர்என்னை அனைதிடுமே}-2

En Piriyamae En Velichamae – என் பிரியமே என் வெளிச்சமே Read More »

UNGA KIRUBA MATTUM ILLANA WASTEU – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா

சொத்து சுகம் இருந்தாலும்வீடு நிலம் இருந்தாலும்உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Wasteஉங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2-சொத்து ஆராதனை ஆராதனை உமக்குத்தானேமுழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2 1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்திஉயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றீர்-2 கிருபை தந்தவரே நன்றி ஐயாஎன்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Wasteஉங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2 ஆராதனை ஆராதனை உமக்குத்தானே 2.வெறுமையாக வாழ்கின்ற என்னையும்தேடி வந்தவரே நன்றி ஐயா-2கண்ணீர துடச்சிடுங்ககாயங்களை ஆற்றிடுங்க-2

UNGA KIRUBA MATTUM ILLANA WASTEU – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Read More »

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – Kankalai Yeareduppean பல்லவி கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் அனுபல்லவி விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் 1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் 2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் 3. எல்லாத் தீமைகட்கும்

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன் Read More »

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி, தேவகோபம் வரும் மேவி – இப்போ அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்காலமிருக்கையில் சீலமதாக நீ சரணங்கள் (New Version )வேதத்தில் உன் தனை பார் – அந்த வேத விதிப்படி நேர் நீதியை செய்தவனார்?- தூய நின்மலன் வாக்க தோ கூர்;தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார். 1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்கற்பனையைத் துறந்தாய்,பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்பாவ வழி திரிந்தாய்,புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,உத்தம மேய்ப்பனார் கத்தி

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ Read More »

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2 கொண்டாடுவோம் கொண்டாடுவோம்இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2 உன்னையும் என்னையும் நேசிக்கவேஇவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே-2ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே-2இவரே உலகின் நாயகரே-2 பாவங்கள் சாபங்கள் போக்கிடவேபரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே-2பிதாவின் செல்ல குமாரன் இவர்-2இவரே உலகின் இரட்சகரே-2 பிறந்தார் பிறந்தார் வானவர் புவிமானிடர் புகழ் பாடிட பிறந்தார்

Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் Read More »

Bayangaramaana Kuliyil Irunthu Lyrics – பயங்கரமான குழியில் இருந்து

கிருபையால் வாழ்வதால்கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்உம் தயவினால் நிலை நிற்பதால்உம் தயவை எண்ணி பாடுகிறேன்-2 1.பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..பயங்கரமான குழியில் இருந்துதூக்கி எடுத்தாரே கிருபையினால்கன்மலை மீது என் கால்களை நிறுத்திஉறுதிப்படுத்தினார் நிரந்தரமாய்-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 2.குறைவாக வாழ்ந்தேனய்யாநிறைவாக மாற்றினீரேநன்மையும் கிருபையும்என்னை தொடர செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா-2 3.ஒன்றிற்கும் உதவா என்னைதேடியே வந்தீரய்யாகீர்த்தியும் புகழ்ச்சியும்என்னை சூழ செய்தீரே-2 உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யாஉம் தயவினால்

Bayangaramaana Kuliyil Irunthu Lyrics – பயங்கரமான குழியில் இருந்து Read More »

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

எண்ணி எண்ணி துதிசெய்வாய்எண்ணடங்காத கிருபைகளுக்காய்இன்றும் தாங்கும் உம் புயமேஇன்ப இயேசுவின் நாமமே உன்னை நோக்கும் எதிரியின்கண்ணின் முன்பில் பதறாதேகண்மணிப்போல் காக்கும் கரங்களில்உன்னை மூடி மறைத்தாரே யோர்தான் புரண்டு வரும்போல்எண்ணற்ற பாரங்களோஎலியாவின் தேவன் எங்கேஉந்தன் விஸ்வாச சோதனையில் உனக் கெதிராகவேஆயுதம் வாய்க்காதேஉன்னை அழைத்தவர் உண்மை தேவன்அவர் தாசர்க்கு நீதியவர் https://www.youtube.com/watch?v=5Wp2Y2rzPrM ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics

ENNI ENNI THUTHI – எண்ணி எண்ணி துதிசெய்வாய் song lyrics Read More »

Nadha Neer En Thagappan – நாதா நீர் என் தகப்பன்

நாதா நீர் என் தகப்பன்தேவா நான் உம் பிள்ளை – 2இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2 உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2உந்தன் மார்போடு சேர்த்து கொண்டீரே. – நாதா உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல் உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே

Nadha Neer En Thagappan – நாதா நீர் என் தகப்பன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version