D

Deivaavi Manavaasaraai – தெய்வாவி மனவாசராய்

தெய்வாவி மனவாசராய் – Deivaavi Manavaasaraai 1. தெய்வாவி, மனவாசராய்,வந்தனல் மூட்டுவீர்;உம் அடியாரின் உள்ளத்தில்மா கிரியை செய்குவீர். 2. நீர் சோதிபோல் பிரகாசித்து,நிர்ப்பந்த ஸ்திதியும்என் கேடும் காட்டி, ஜீவனாம்மெய்ப் பாதை காண்பியும். 3. நீர் வான அக்னிபோலவே,துர் ஆசை சிந்தையும்தீக் குணமும் சுட்டெரிப்பீர்,பொல்லாத செய்கையும். 4. நற் பனிபோலும் இறங்கும்இவ்வேற்ற நேரத்தில்;செழிப்புண்டாகச் செய்திடும்பாழான நிலத்தில். 5. புறாவைப்போல சாந்தமாய்நீர் செட்டை விரிப்பீர்;மெய்ச் சமாதானம் ஆறுதல்நற் சீரும் அருள்வீர். 6. நீர் பெரும் காற்றைப் போலவும்வந்தசைத்தருளும்கல் நெஞ்சை மாற்றிப் […]

Deivaavi Manavaasaraai – தெய்வாவி மனவாசராய் Read More »

Deiva Aaviyae – தெய்வ ஆவியே

தெய்வ ஆவியே – Deiva Aaviyae 1. தெய்வ ஆவியே,பூர்வ நாளிலேபலபாஷை பேசும் நாவும்மேன்மையான வரம் யாவும்உம்மால் வந்ததே,தெய்வ ஆவியே. 2. சத்திய ஆவியே,போதகர் நீரே;மீட்பர் அருமையைக் காட்டி,அவர் சாயலாக மாற்றிஎன்னை ஆளுமே,சத்திய ஆவியே. 3. ஜீவ ஊற்று நீர்,என்னில் ஊறுவீர்,சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க,ஆத்துமாவின் தாகம் தீர்க்கஜீவ ஊற்று நீர்,என்னில் ஊறுவீர். 4. நேச ஆவியே,எந்தன் நெஞ்சிலேஐயம் நீங்க இச்சை மாள,தெய்வ சமாதானம் ஆள,வாசம் பண்ணுமே,நேச ஆவியே. 1.Deiva AaviyaePoorva NaalilaePala Paasai Peasum NaavumMeanmaiyaana Varam

Deiva Aaviyae – தெய்வ ஆவியே Read More »

Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு

தெய்வாட்டுக்குட்டிக்கு – Deivattu Kuttiku 1. தெய்வாட்டுக்குட்டிக்குபன் முடி சூட்டிடும்இன்னிசையாப் பேரோசையாய்விண் கீதம் முழங்கும்உள்ளமே போற்றிடுஉனக்காய் மாண்டோராம்சதா காலமும் அவரேஒப்பற்ற வேந்தராம். 2. அன்பார்ந்த கர்த்தர்க்குபன் முடி சூட்டிடும்கை கால் விலாவின் காயங்கள்விண்ணிலும் விளங்கும்பார்ப்பரோ தூதரும்ஏறிட்டக் காயங்கள்?பணிவரே சாஷ்டாங்கமாய்மூடுவர் தம் கண்கள். 3. சமாதானக் கர்த்தர்பன் முடி சூட்டிடும்போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமேபூமியை நிரப்பும்ஆள்வர் என்றென்றைக்கும்ஆளும் எவ்விடமும்விண் லோக பாக்கிய சிறப்புவிளங்கி வளரும். 4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்குபன் முடி சூட்டிடும்சராசரங்கள் சிஷ்டித்தோர்உன்னத தெய்வமும்பாவிக்காய் ஆருயிர்ஈந்த என் மீட்பரேசதா

Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு Read More »

Dhivviya Paalan – திவ்விய பாலன்

திவ்விய பாலன் பிறந்தீரே – Dhivviya Paalan Pirantheerae 1.திவ்விய பாலன் பிறந்தீரேகன்னி மாதா மைந்தன் நீர்ஏழைக் கோலம் எடுத்தீரேசர்வ லோகக் கர்த்தன் நீர். 2. பாவ மாந்தர் மீட்புக்காகவான மேன்மை துறந்தீர்திவ்விய பாலா, தாழ்மையாகமண்ணில் தோன்றி ஜெனித்தீர். 3. லோக ராஜா வாழ்க வாழ்க,செங்கோல் தாங்கும் அரசே!பூமியெங்கும் ஆள்க, ஆள்க,சாந்த பிரபு, இயேசுவே! 4. தேவரீரின் ராஜ்யபாரம்நித்திய காலமுள்ளதுசர்வலோக அதிகாரம்என்றும் நீங்கமாட்டாது. 5. வல்ல கர்த்தா பணிவோடுஏக வாக்காய் போற்றுவோம்நித்திய தாதா பக்தியோடுநமஸ்காரம் பண்ணுவோம். 6.

Dhivviya Paalan – திவ்விய பாலன் Read More »

DESAM YESUVIN-LYRICS தேசம் இயேசுவின்

YISHI NASRINATHKI JEH! -2தேசம் இயேசுவின் அன்பைக் காணட்டும்…நாசம் எல்லைகளெங்கும் ஓயட்டும்… (2)பாசம் உள்;ளங்களிலே பொங்கட்டும்- ஜனம் மீட்பினை அடைந்திடட்டும் – இயேசுவின்வருகையில் இணைந்திடட்டும்…இந்த தேசம் மறுரூபம் காணும் காலம் – இல்லை தூரம் 1. பாகால் வணக்கம் ஒழிந்து போகும்திரை அரங்கங்கள் சபையாய் மாறும்இருளனைத்தும் விலகி ஓடும்திரள் கூட்டம் மனமாற்றம் காணும்திறப்பினிலே நின்றிடுவோம் – இதைஜெபத்தினிலே வென்றிடுவோம் 2. திருச்சபைகள் ஒன்றெனச் சேரும்பிரிவினை களைந்து ஓர் உடலாகும்இயேசுவின் இராஜ்ஜியம் எங்கும் மலரும்சிலுவைக்கொடி எங்கெங்கும் பறக்கும் (திறப்பினிலே..)

DESAM YESUVIN-LYRICS தேசம் இயேசுவின் Read More »

Deva Irakkam Illayoo song lyrics – தேவா இரக்கம் இல்லையோ

பல்லவி தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசுதேவா, இரக்கம் இல்லையோ? அனுபல்லவி ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா சரணங்கள் 1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்இல்லாமை நீக்கும் அருளே – கொடும்பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா 2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்பங்கில் உறைந்த நீதியே – எங்கள்சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்துங்க இசரவேலின் வங்கிஷ

Deva Irakkam Illayoo song lyrics – தேவா இரக்கம் இல்லையோ Read More »

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – தேவ பிதா என்தன் மேய்ப்பன்

தேவ பிதா என்தன் மேய்ப்பன் – Deva Pitha Enthan Meippan தேவ பிதா என்தன் மேய்ப்பன் அல்லோ,சிறுமை தாழ்ச்சி அடைகிலனே . அனுபல்லவி ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ சரணங்கள் 1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி என்னும்நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ 2.சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;வானபரன் என்னோடிருப்பார் ;வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ 3.பகைவர்க்

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – தேவ பிதா என்தன் மேய்ப்பன் Read More »

Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன்

Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன் தேவா நான் எதினால் விசேஷித்தவன்ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் இது எதினால்நீர் என்னோடு வருவதினால்எதினால் இது எதினால்நீர் என்னோடு இருப்பதினால் மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குதுபாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுதுஅன்பான தேவன் என்னோடு வருவார்அது போதும் என் வாழ்விலே — தேவா தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குதுஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுதுஎன் ஏக்கம் எல்லாம் என் தேவன்

Deva Naan Ethinaal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன் Read More »

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் – Deva Thirusuthan Yesu Uthithaar பல்லவி தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார் சரணங்கள் 1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ 2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ 3. தின்மைகள் மாற நன்மைகள் ஏறதொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ 4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்பாலிலும் வெண்மையாக்குவதற்காய்

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Read More »

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்

தேவன் மனிதனாய் ஆகினார் – Devan Manithanaai Aaaginaar 1. தேவன் மனிதனாய் ஆகினார்தீயோர் பிணையாய் பூ மேவினார்;தேவலோகம் களிகூருதேதேவ குமாரனைப் போற்றுதே பல்லவி போற்றுவோம் போற்றுவோம்புண்ணிய நாதன் இயேசுவையே 2. காலம் நிறைவேறினபோதுகன்னி கற்பத்தி லுற்பவித்து;தாலம் புரக்கப் பெத்லகேமில்இயேசு பிறந்தார் சந்தோஷமே – போற் 3. கூளிச் சிரசை நசுக்கவும்கூறிய சாப மளிக்கவும்வேதியர் மா மறை ஓதினார்,வேதனும் பாலகனாயினார் – போற் 4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது,மேலோக சேனைகள் பாடுது;மாட்டிடை மன்னன் துயில்கிறார்வானோர் வியந்துற்றுப் பார்க்கிறார்

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார் Read More »

Deva suthan Thanthaar – தேவ சுதன் தந்தார்

தேவ சுதன் தந்தார் – Deva suthan Thanthaar 1. தேவ சுதன் தந்தார்ஓ! மா அன்பு;பாவம் நீக்கி மீட்டார்ஓ! மா அன்பு;மா பாவியானாலும்நிர்ப்பந்தனானாலும்என்னைக் கைதூக்கினார்ஓ! மா அன்பு. 2. தேவ வலப் பக்கம்,ஓ! மா அன்பு;காண்கிறேன் மீட்பரைஓ! மா அன்பு;என் குணம் மாற்றுறார்சன் மார்க்க னாக்குறார்என்னை ஈடேற்றுறார்ஓ! மா அன்பு. 3. நம்புறேன் நெஞ்சத்தில்ஓ! மா அன்பு;பேர் உண்டு சொர்க்கத்தில்ஓ! மா அன்பு;என் பயம் நீங்கிற்றுஎன் பாவம் போயிற்று;சந்தோஷம் ஆயிற்றுஓ! மா அன்பு. 1.Deva suthan

Deva suthan Thanthaar – தேவ சுதன் தந்தார் Read More »

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சேபுதுப்புது ராகம் என்னில் வந்தாச்சேJolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சேChristmas function நேரம் வந்தாச்சே – (2)மணமகனாய் உலகில் வந்தார்இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர் 1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர் 2) மனிதர்களின் வாழ்வதனைவாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார்

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version