D

Deva senai vaanameedhu – தேவசேனை வானமீது

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா 2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்டு கண்ணீர் சிந்தும்தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் அல்லேலூயா , அல்லேலூயா , அல்லேலூயா , […]

Deva senai vaanameedhu – தேவசேனை வானமீது Read More »

Devan Varum Naalathilae – தேவன் வரும் நாளதிலே

தேவன் வரும் நாளதிலே – Devan Varum Naalathilae 1. தேவன் வரும் நாளதிலே – என் நண்பாபூமியிலுள்ள மனுஷரெல்லாம்ஏகமாகக் கூடுவார்கள் – என் நண்பாஇயேசு முன்னே சேருவார்கள் 2. புத்திகெட்ட மானிடர்கள் – கத்திக் கத்தி அலறுவார்கள்சுத்தமுள்ள மானிடர்கள் – என் நண்பாகர்த்தனேசைச் சேர்ந்திடுவார் 3. தூஷணங்கள் பேசினோரை – மாசணுகா நாளதிலேமோசமுள்ள தீ நரகில் – என் நண்பாநாசமாகத் தள்ளிடுவார்! 4. மறுதலித்த பேர்களெல்லாம் – பரிதபிப்பார் தீ நரகில்நெறி தவறிப் போகாமலே –

Devan Varum Naalathilae – தேவன் வரும் நாளதிலே Read More »

Deva Mainthan Unnai Ratchika – தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க

தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க – Deva Mainthan Unnai Ratchikka 1. தேவ மைந்தன் உன்னை இரட்சிக்கதேவலோகம் விட்டு தரணியில் வந்தார்! 2. உந்தன் பாவம் பரிகரிக்கசொந்த கைகால்களை ஆணிகட்கொப்பித்தார்! 3. கருணேசன் இதோ நிற்கிறார்!குருசு சுமந்து உனக்காய் பாவியே! 4. உன்னை மீட்டுக்கொள்வதற்காகசிந்தின இரத்தத்தை தெளிவாய் பார்த்திடு 5. தீமையை விட்டகன்றிடு நீஇரட்சகர்க்காக நல் ஜீவியம் செய்திடு 6. அவரில் சார்ந்து ஜீவிப்பவர்பரத்தில் என்றென்றும் வாழ்ந்து சுகிப்பாரே 7. மோட்ஷ ராஜ்யம் தருவதற்காய்பிதாவின் சன்னிதியில்

Deva Mainthan Unnai Ratchika – தேவ மைந்தன் உன்னை இரட்சிக்க Read More »

Devathi Devan Manuvaanarae – தேவாதி தேவன் மனுவானாரே

தேவாதி தேவன் மனுவானாரே – Devathi Devan Manuvaanarae பல்லவி தேவாதி தேவன் தேவாதி தேவன்மனுவானாரே – உன்னத சரணங்கள் 1. பரலோகச் செல்வத்தைபார்த்திபன் வெறுத்துநரரூபமானாரேபாவி உன்னை மீட்க! – தேவாதி 2. திருமறை வாக்குகள்பரன் நிறைவேற்றிடசிறுமையாய் உதித்தகிருபைச் சுதனான – தேவாதி 3. மன்னுயிர்க்காகத்தன்னுயிரைத்தரதானாக நேசத்தால்வானாசனம் ஆகிவிட்ட – தேவாதி 4. தேவ துரோகிகள்வேதனையை நீக்கிபேதைகள் கோபிகள்வேதத்தைக் கைக்கொள்ள – தேவாதி 5. மார்க்க வைராக்கியரேமூர்க்க வெறியரேபார்த்திபன் நேசத்தைபார்த்தால் திகைப்பீரே – தேவாதி 6. இந்த

Devathi Devan Manuvaanarae – தேவாதி தேவன் மனுவானாரே Read More »

Devanae Ummai Nesippaen – தேவனே உம்மை நேசிப்பேன் Aaviyai Ootrum

தேவனே உம்மை நேசிப்பேன் நீரே என் பிராண சிநேகிதரே என்றும் நான் உம்மை நேசித்தே பின் பற்றுவேன் எந்நாளுமே எனக்காய் உம் ஜீவனை தந்தீர் எனக்காக சிலுவையில் தொங்கினீரே பகைவனாய் நான் வாழ்த்த போதும் சிந்தினீர் உம் ரத்தத்தை ஆவியை ஊற்றும் உம்ஆவியை ஊற்றும் உம் ஆவியை ஊற்றும் தேவா -2 தூரமாய் நான் சென்ற போதும் தேடி வந்து என்னை அனைத்தீரே உடைந்த என் இருதயத்தைஉம் ஆவியால் உயிர்ப்பித்தீரே என்றும் நான் உமக்காக வாழ்வேன் நீரே

Devanae Ummai Nesippaen – தேவனே உம்மை நேசிப்பேன் Aaviyai Ootrum Read More »

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார்

தேவ அன்பின் பெருக்கைப் பார் – Deva Anbin Perukkai Paar 1. தேவ அன்பின் பெருக்கைப் பார்!மேல் வீட்டை இயேசு விட்டார்;மா பாடனுபவித்தார் (2)பாதகமுள்ள லோகத்தாரைபாவத்தினின்று மீட்க பல்லவி அற்புதமான நேசந்தான்!அவரன்பு எனக்கு;தேவ குமாரன் எனக்காய்உதிரம் சிந்தினார் 2. நிந்தை எனக்காய் சகித்தார்பாவங்கள் எல்லாம் சுமந்தார்மன்னிக்கும்படியாக (2)பாவம் பயம் தேவ கோபம்யாவற்றையும் நீக்க – அற்புத 3. பேயின் வலைகள் கிழிந்திட,சாவின் கூர் ஒடிந்திடஎன் நேசர் மரித்தார் (2)பரிசுத்தமாய் ஜீவிக்கஇரட்சிப்பைத் திறந்தார் – அற்புத Deva

Deva Anbin Perukkai Paar- தேவ அன்பின் பெருக்கைப் பார் Read More »

Deva Puthiran vanthaar lyrics – தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்

தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்ராஜ ராஜன் பாலகனாய் -2 ஆடுவோம் பாடுவோம் பாட்டுக்கள் நாம் பாடுவோம் தேவராஜன் … இந்த பூவில்…கன்னிமாதாவின் கோமகனாய் -2————— காத்திருந்த அந்த ஜெனம்கண்டது ஆச்சர்ரிய விந்தை -2அன்பு கோண்டவராம் என்இயேசு ராஜன்பூலோகம் ரட்சிக்க வந்தார் – 2 ஆடுவோம் பாடுவோம் பாட்டுக்கள் நாம் பாடுவோம் தேவராஜன் … ஆ…..இந்த பூவில்… ஆ…..கன்னிமாதாவின் கோமகனாய் -2—————என்னை தேடி என் தெய்வம்என்னினில்லானந்தம் தந்து -2தேவாதி தேவன் என்இயேசு ராஜன்இருளில் பேரொளியாய் -2 தேவ புத்திரன்

Deva Puthiran vanthaar lyrics – தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில் Read More »

Deva Aaviyea Thettravaalanae Lyrics – தேவ ஆவியே தேற்றரவாளனே

தேவ ஆவியே தேற்றரவாளனே தாகம் தீர்க்கும் ஜீவ நதியே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே என்னை பாதுகாக்கும் தூய ஆவியே வாரும் வாரும் வாரும் உம் மகிமையால் என்னை நிரப்பும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்லும் பரிசுத்தரே என்னில் வாரும் 1.கட்டுக்கள் அவிழ்த்திடும் நுகங்களை முறித்திடும் காயம் கட்டும் தேவ ஆவியே 2.கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமும் சகல சத்தியத்திலே நடத்தும் சத்திய ஆவியே 3.பாவத்தைக் குறித்தும் நீதியை குறித்தும் கண்டித்து உணர்த்தும் அன்பின் ஆவியே

Deva Aaviyea Thettravaalanae Lyrics – தேவ ஆவியே தேற்றரவாளனே Read More »

Dhevaney Neer Ennudaiya Dhevan – தேவனே நீர் என்னுடைய தேவன்

தேவனே நீர் என்னுடைய தேவன் அதிகாலமே உம்மை தேடுகிறேன் வரண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்தினிலே என் ஆத்துமா உம் மேலே தாகமாய் உள்ளதே ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லதே என் நாவு உம்மையே எந்நாளும் துதிக்குமே நான் உறங்கும் போதும் உம்மையே நினைக்க செய்கிறீர் இரவிலும் என்னை தியானம் செய்ய வைக்கிறீர்

Dhevaney Neer Ennudaiya Dhevan – தேவனே நீர் என்னுடைய தேவன் Read More »

Devakumara Devakumara – தேவ குமாரா தேவ குமாரா song lyrics

தேவ குமாரா தேவ குமாராஎன்ன நெனச்சிடுங்கதேவ குமாரா தேவ குமாராகொஞ்சம் நெனச்சிடுங்கநீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான்அது உமக்கே தெரியும்தேவன் பயன்படுத்துகிறீர்இது யாருக்கு புரியும்உதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேஉதவாத என்னில் நீர் உறவானீர்நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதேநீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்அது உமக்கே தெரியும்உம்மை மறுதலித்தவன் நான்இதை உலகே அறியும்உதவாத

Devakumara Devakumara – தேவ குமாரா தேவ குமாரா song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version