D

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர்

1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ 2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர‌ மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ 3.தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ 4.புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல‌ போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ 5.பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற் […]

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர் Read More »

Deva Devanae Yehova -தேவ தேவனே எகோவா

தேவ தேவனே எகோவா, வா, என் ஜீவனே அனுபல்லவி காவலர்க் குபதேசனே – கனபாவிகட் கதிநேசனே – உயர் கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ ராஜகிறிஸ்துவாகிய – தேவ சரணங்கள் 1. அந்த மேனியே – கனம் பெரும் – அனந்த ஞானியே விந்தை மானியே – சுதந்தரம் – மிகுந்த தானியே தந்தையர் தர வந்தவா பசு மந்தை யூடு பிறந்தவா கதி தந்தவா சொல் உவந்தவா மெய் சிறந்தவா விண்ணெழுந்தவர் திவ்ய 2.

Deva Devanae Yehova -தேவ தேவனே எகோவா Read More »

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul 1. தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய்ம் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா, நின் அடி பணிந்தேன். 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்லஎந்தாய் துணிவேனோ யான்?புந்திக்கமலமாம் பூமாலை கோர்த்து நின்பொற்பதம் பிடித்துக் கொள்வேன். 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றிபாதையைத் தவறிடினும்,கூவி விளித்தும் தன் மார்போடணைத்தன்பாய்கோது பொறுத்த நாதா! 4. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பமும்மோக ஏக்கமானதைத்தக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்தற்பரா தற்காத்தருள்வாய். 5.

தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் – Deivanbin Vellamae Thiruvarul Read More »

Deiva Kirubayai Theda – தெய்வ கிருபையைத் தேட

1. தெய்வ கிருபையைத் தேட நீ போராடிக் கொண்டிரு, ஆவி பாரமின்றி ஏற நன்றாய் ஜாக்கிரதைப்படு. 2. வாசல் மிகவும் இடுக்கம் தாழ்மையாகி உட்படு; ஜீவனின் வழி நெருக்கம், லோக நேசத்தை விடு. 3. சேவகத்தில் பின் வங்காமல் ராஜ்ஜியத்துக் குட்படு; பேய் எதிர்த்தால், தளராமல் நின்று, ஏகிக்கொண்டிரு. 4. பக்தி முழு லோகத்துக்கும் உன்னை நீங்கலாக்கவே பார்த்துக்கொள், பங்கிட்டிருக்கும் நேசம்ஸ்வாமிக் கேற்காதே. 5. வேண்டுதலினால் போராடி, ஆண்டவரின் தயவு காணுமட்டுக்கும் மன்றாடி, கூப்பிட்டுக் கொண்டேயிரு. 6.

Deiva Kirubayai Theda – தெய்வ கிருபையைத் தேட Read More »

Deivanputhaan Maa Inimai – தெய்வன்புதான் மா இனிமை

1.தெய்வன்புதான் மா இனிமை அதற்கென்றே என் உள்ளத்தை கொடுத்திருக்கிறேன் என் மீட்பர் அன்பின் அளவை அறிவதே என் மகிமை எப்போது அறிவேன்? 2.பாதாளம் சாவைப் பார்க்கிலும் அவரின் நேசம் பலமும் ஆழமுமானதே பூலோகத்தார் எல்லோருக்கும் மாட்சிமையுள்ள வானோர்க்கும் எட்டாததாயிற்றே. 3.தெய்வன்பின் ஆழம் கர்த்தாவே அளந்துபார்த்தவர் நீரே அன்பின் பிரவாகத்தை என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும் இதே என் உள்ளம் வாஞ்சிக்கும் தீராத வாஞ்சனை. 4.உம் திருமுகம் பார்ப்பதும் உம்மண்டை நித்தம் சேர்வதும் என் முழு வாஞ்சையாம் உம்

Deivanputhaan Maa Inimai – தெய்வன்புதான் மா இனிமை Read More »

Deiva Samaathana Inba Nathiyae – தெய்வ சமாதான இன்ப நதியே

1.தெய்வ சமாதான இன்ப நதியே மா பிரவாகமான வெள்ளம் போலவே நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்; ஓட ஆழமாயும் நித்தம் பெருகும் அருள்நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன், நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன். 2.கையின் நிழலாலே என்னை மறைத்தார்; சத்துரு பயத்தாலே கலங்க விடார், சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்; ஏங்கித் தியங்காமல் தங்கச் செய்கிறார். 3.சூரிய ஜோதியாலே நிழல் சாயையும் காணப்பட்டாற் போலே, துன்பம் துக்கமும் ஒப்பில்லா பேரன்பாம் சூரிய சாயையே;

Deiva Samaathana Inba Nathiyae – தெய்வ சமாதான இன்ப நதியே Read More »

Deiva Aattukuttiyae – தெய்வ ஆட்டுக்குட்டியே

1.தெய்வ ஆட்டுக்குட்டியே , லோகத்தாரின் மீட்பரே , உம்மால் மீட்கப்பட்ட நான் தேவரீர்க்கு அடியான்; நீர் என் கோட்டை தஞ்சமாம் , ஆர் என் வாழ்வை நீக்கலாம்? 2.உம்மைப் பற்றும் நேசத்தை , உம்மில் வைக்கும் பக்தியை பேயும், கெட்ட லோகமும் மூர்க்கமாய் விரோதிக்கும் ; இன்பம் துன்பம் நித்தமே கன்னியாக நிற்குமே . 3.கர்த்தரே , என் உள்ளத்தில் அருள் தந்தென் மனதில் அந்தகாரம் நீங்கிட , அன்பின் தீபம் ஸ்வாலிக்க, ஆவியின் நல ஈவையும்

Deiva Aattukuttiyae – தெய்வ ஆட்டுக்குட்டியே Read More »

Deasam Ara Yaavum Vara – சேதம் அற யாவும் வர

1. சேதம் அற, யாவும் வர கர்த்தர் ஆதரிக்கிறார்; காற்றடித்தும், கொந்தளித்தும் இயேசுவை நீ பற்றப்பார். 2. இயேசு பாரார், அவர் காரார் தூங்குவார் என்றெண்ணாதே கலங்காதே, தவிக்காதே நம்பினோனை விடாரே. 3. கண்மூடாத உறங்காத உன் கர்த்தாவைப் பற்றி, நீ அவர்தாமே, காப்பாராமே என்று அவரைப் பணி. 4. உன் விசாரம் மா விஸ்தாரம் ஆகிலும் கர்த்தாவுக்கு நீ கீழ்ப்பட்டு, கிலேசமற்று அவருக்குக் காத்திரு. 5. தெய்வ கைக்கும் வல்லமைக்கும் சகலமும் கூடாதோ? எந்தச் சிக்கும்

Deasam Ara Yaavum Vara – சேதம் அற யாவும் வர Read More »

Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே

தேவாதி தேவன் மனுவேலனேதாவீதின் குல இராஜனேதூதர்கள் போற்றும் மெய் தேவனேதிரியேக பரிபாலனே-2 பாரினில் வந்த பரமனே உம்மைபாடியே போற்றிடுவோம்-2 1.பாலன் பிறந்ததையேஇன்று பாரினில் சாற்றிடுவோம்-2பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி 2.மாட்டுத்தொழுவமொன்றில் ஏழை மானிட ரூபம் கொண்டு-2மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்துமாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார். ஆதியாகமம் | Genesis: 9:17

Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே Read More »

Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து

தேசத்தார்கள் யாரும் வந்து – Desathaarkal Yaarum Vanthu 1.தேசத்தார்கள் யாரும் வந்துசுவிசேஷ வார்த்தையேகேட்டு உந்தன் ஜோதி கண்டுசேவிப்பார்கள் என்றீரேஆ கர்த்தாவேவாக்கை நிறைவேற்றுமே 2.வையகம் எல்லாம் மிகுந்தபுத்தியீனமுள்ளதுஅதால் மாந்தர்க்குள் புகுந்தகேடு மா பலத்ததுஆ கர்த்தாவேமாந்தரை இரட்சியும் 3.உம்முடைய வார்த்தை சொல்லபோகும் போதகர்களைநீர் பலப்படுத்தி, நல்லபத்தி தந்து, நேசத்தை ஆவியாலேஊழியர்க்கு ஈந்திடும் 4.வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்உண்மையை உணரவும்அங்கங்குள்ள பொய் மதங்கள்யாவும் நீங்கிப் போகவும்தூய வல்லஆவியைக் கடாட்சியும் 1.Desathaarkal Yaarum VanthuSuviShesha VaarththaiyaeKeattu Unthan Jothi KanduSeavippaarkal EntreeraeAa

Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து Read More »

Deivaasanamun Nirpeerae – தெய்வாசன முன் நிற்பீரே

தெய்வாசன முன் நிற்பீரே – Deivaasana Mun Nirpeerae 1. தெய்வாசனமுன் நிற்பீரேசேவகத் தூதர் சேனையேபண் மீட்டி விண்ணில் பாடுவர்பொன்முடி மாண்பாய் சூடுவர். 2. சன்னிதி சேவை ஆற்றுவர்இன்னிசை பாடிப் போற்றுவர்நாதரின் ஆணை ஏற்றுமேமேதினியோரைக் காப்பரே 3. நாதா, உம் தூதர் நாளெல்லாம்நடத்திட நற்பாதையாம்மாலை இராவின் தூக்கத்தில்சீலமாய்க் காக்க பாங்கினில் 4. எத்தீங்கு பயம் சேதமேகர்த்தா, தொடாது எங்களைவாணாள் முடிந்தும் பாதமேமாண்பாகச் சேர்வோம் தூதரை. 1.Deivaasana Mun NirpeeraeSevaga Thoothar SeanaiyaePan Meetti Vinnil PaaduvarPonmudi Maanpaai

Deivaasanamun Nirpeerae – தெய்வாசன முன் நிற்பீரே Read More »

Deivanbukaaga Unnatha – தெய்வன்புக்காக உன்னத

1.தெய்வன்புக்காக உன்னதக் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி; ஏன், பாவக்கேட்டை நீக்கின அது மகா திரட்சி மெய்ச் சமாதானம் என்றைக்கும் நரர்கள் மேல் பிரியமும் உண்டாம் இரக்கம் பெற்றோம். 2.மாறாமல் ஆண்டிருக்கிற மகத்துவப் பிதாவே, துதியோடும்மைக் கும்பிடப் பணிகிறோம், கர்த்தாவே அளவில்லாப் பலமாய் நீர் நினைத்த யாவுஞ்செய்கிறீர்; மா பாக்கியர் அடியார். 3.ஆ, இயேசு, தெய்வமைந்தனே, கடன்களைச் செலுத்தி, கெட்டோரை மீட்ட மீட்பரே மாசற்ற ஆட்டுக்குட்டி, மா கர்த்தரே, தயாபரா, அடியார் சத்தங்கேட்டெல்லாச் சபைக்கும் நீர் இரங்கும். 4.மெய்யாகத் தேற்றும்

Deivanbukaaga Unnatha – தெய்வன்புக்காக உன்னத Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version