csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர்

நிச்சயம் செய்குவோம் வாரீர் – Nitchayam Seiguvom Vaareer பல்லவி நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்குநிச்சயம் செய்குவோம் வாரீர். சரணங்கள் 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பிஇச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம் 2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலேமனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம் 3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம் 4. இரவியும் கதிரும்போல் […]

Nitchayam Seiguvom Vaareer – நிச்சயம் செய்குவோம் வாரீர் Read More »

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா பல்லவி நிறைவுற வரந்தா,-நியமகம்நிறைவுற வரந்தா. அனுபல்லவி நித்திய திரித்துவ சத்தியபரா என்றும், – நிறை சரணங்கள் 1. உரிய தொண்டருக்கில்லமே,-இங்குஉண்டமைக்கும் எங்கள் தெய்வமே!உன் திருத்தாளரண் எங்களுக்குகே சரண் – நிறை 2. ஆதம் தனித்த நிலையது-நல்லதல்லவென்று கண்டவனதுஅங்கமே நின்றொரு மங்கையே தந்தனை. – நிறை 3. ஆபிரகாம் எலியே சரும்-மன்றாடிய வேண்டுதல் கேட்டொருஅங்கனை நெஞ்ச மிணங்க வகை செய்தாய். – நிறை 4. உலகம் பேயுடல் முப்பகை-இவர்ஓப்பந்தத் தீண்டா

Niraivura Varantha Lyrics – நிறைவுற வரந்தா Read More »

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும்

இயேசு நாயகா வந்தாளும் – Yeasu Naayaga Vanthaalum பல்லவி இயேசு நாயகா, வந்தாளும்;-எந்நாளும், திவ்யஇயேசு நாயகா, வந்தாளும். அனுபல்லவி ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. – இயேசு சரணங்கள் 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில்உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே – இயேசு 2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம்,நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ. – இயேசு 3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி,

Yeasu Naayaga Vanthaalum – இயேசு நாயகா வந்தாளும் Read More »

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே பல்லவி சந்தத மங்களம், மங்களமே!சந்தத மங்களம், மங்களமே! அனுபல்லவி அந்தம் ஆதி இலான் அருள் சேயா,எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத சரணங்கள் 1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத 2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-துஉய்ய ஐங் குறியாலும்

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே Read More »

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மணவாளனோ டவ னேரும்தன் துணையான மங்கையும் இங்கேதழைக்க அருள் தாரும். – குணம் 2. ஆதி மானிடற் கான ஓர் துணைஅன்றமைத்த நற் போதனை,தீதற இணையாம் இவர்க் கருள்செய்குவீர், எங்கள் நாதனே. – குணம் 3. தொன்று கானாவின் மன்றல்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் Read More »

Aadhiyil Ethenil Aathamuku Lyrics – ஆதியில் ஏதேனில் ஆதாமு

1. ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளைஅருளிச் செய்தீரே,அவ்விதமாகவே இவ்விருபேரையும்இணைத் தருள்வீரே. 2. மங்களமாய் திருமறையைத் தொடங்கிமங்களமாய் முடித்தீர்,மங்கள மா மணவாளனாய் மைந்தனைமாநிலத்தில் விடுத்தீர். 3. ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக்கருள் புரிந்தீரே,அங்ஙனமே இந்த மங்களம் செழிக்கஆசியருள்வீரே. 4. கானாவூர் கல்யாணம் கண்டு களித்தஎம்கர்த்தரே வந்திடுவீர்,காசினி மீதிவர் நேசமாய் வாழ்ந்திடக்கருணை செய்திடுவீர். 5. இன்பத்தும் துன்பத்தும் இம்மணமக்கள் தாம்இசைந்து வாழ்ந்திடவே,அன்பர் உம் பாதமே ஆதாரம் என்றும்மைஅணுகச் செய்திடுவீர். சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்

Aadhiyil Ethenil Aathamuku Lyrics – ஆதியில் ஏதேனில் ஆதாமு Read More »

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே

இந்த மங்களம் செழிக்கவே – Intha Mangalam Sezhikkavae இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்எங்கள் திரித்துவ தேவனேசுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தைகந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து 1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மைஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகிநிற்க உலகத்தில் விடுத்தாய்மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த 2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மனதுக்குள் எலியேசா்

Intha Mangalam selikavae – இந்த மங்களம் செழிக்கவே Read More »

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும்

இம்மணர்க் கும்மருள் ஈயும் – Immanaark Ummarul Eeyum பல்லவி இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா!ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா! சரணங்கள் 1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்,தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம் 2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே,அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம் 3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி,ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம் 4. உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்,ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். –

Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும் Read More »

Nal Meetpar Patcham Nillum Lyrics – நல் மீட்பர் பட்சம் நில்லும்

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார். 2. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எக்காளம் ஊதுங்கால்,போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்;பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன். 3. நல் மீட்பர் பட்சம் நில்லும்! எவ்வீர சூரமும்நம்பாமல், திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்;சர்வாயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்;எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர். 4. நல்

Nal Meetpar Patcham Nillum Lyrics – நல் மீட்பர் பட்சம் நில்லும் Read More »

Ratcha Peyrumaaney lyrics – இரட்சா பெருமானே பாரும்

1. இரட்சா பெருமானே பாரும்,புண்ணிய பாதம் அண்டினோம்சுத்தமாக்கி சீரைத் தாரும்,தேடிவந்து நிற்கிறோம்,இயேசு நாதா, இயேசு நாதா,உந்தன் சொந்தமாயினோம். 2. மேய்ப்பன் போல முந்திச் சென்றும்பாதுகாத்தும் வருவீர்,ஜீவத் தண்ணீரண்டை என்றும்இளைப்பாறச் செய்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதா,மேய்ச்சல் காட்டிப் போஷிப்பீர். 3. நீதி பாதை தவறாமல்நேசமாய் நடத்துவீர்,மோசம் பயமுமில்லாமல்தங்கச் செய்து தாங்குவீர்,இயேசு நாதா, இயேசு நாதாஒரு போதும் கைவிடீர். 4. ஜீவ காலபரியந்தம்மேய்த்தும் காத்தும் வருவீர்,பின்பு மோட்ச பேரானந்தம்தந்து வாழச் செய்குவீர்,இயேசு நாதா இயேசு நாதாஊழி காலம் வாழ்விப்பீர். அந்த

Ratcha Peyrumaaney lyrics – இரட்சா பெருமானே பாரும் Read More »

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறுஇயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். 2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்துவானலோக வாசலைத் திறந்தார்.மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,வல்லநாதா, கருணை நாயகா! 3. போற்றும்,

Pottrum Pottrum Punniya Naatharai -போற்றும் போற்றும்! புண்ணிய நாதரை Read More »

En Meetpar Ratham Sinthinaar Lyrics – என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

என் மீட்பர் ரத்தம் சிந்தினார் – En Meetpar Raththam Sinthinaar 1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,மா நீதியும் சம்பாதித்தார்;என் சொந்த நீதி வெறுத்தேன்,இயேசுவின் நாமம் நம்புவேன்;நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,வேறஸ்திபாரம் மணல் தான். 2. கார் மேகம் அவர் முகத்தைமறைக்கும் காலம், அவரைஎப்போதும்போல நம்புவேன்,மாறாதவர் என்றறிவேன்;நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,வேறஸ்திபாரம் மணல் தான். 3. மரண வெள்ளம் பொங்கினும்,என் மாம்சம் சோர்ந்து போயினும்,உன் வாக்குத்தத்தம் ஆணையும்என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;நன் நிற்கும் பாறை

En Meetpar Ratham Sinthinaar Lyrics – என் மீட்பர் ரத்தம் சிந்தினார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version