csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Mealogathil En Pangu Neer Lyrics – மேலோகத்தில் என் பங்கு நீர்

1. மேலோகத்தில் என் பங்கு நீர்,கிறிஸ்துவே! கிறிஸ்துவே!மேலான நன்மை தேவரீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!நீர் பாரில் ரத்தம் சிந்தினீர்பேரன்பைக் காட்டி மரித்தீர்சீர்கெட்ட என்னை ரட்சித்தீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 2. பூலோக மேன்மை வாஞ்சியேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!மேலோக இன்பம் நாடுவேன்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!இப்பாரின் வாழ்வு நில்லாதேதப்பாமல் வாடிப்போகுமேஒப்பற்ற செல்வம் நீர் நீரேகிறிஸ்துவே! கிறிஸ்துவே! 3. நீர் ஏழையேனைக் கைவிடீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!சீராகக் காத்து ஆளுவீர்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!பொன் வெள்ளி ஆஸ்தி போயினும்துன்புற்றுப் பாடுபடினும்என் விசுவாசம் நிலைக்கும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே! 4. தீயோன் விரோதம் செய்யினும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!ஓயாமலே போராடினும்கிறிஸ்துவே! கிறிஸ்துவே!அம்மூர்க்கம் கண்டு […]

Mealogathil En Pangu Neer Lyrics – மேலோகத்தில் என் பங்கு நீர் Read More »

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின்

புத்திக்கெட்டாத அன்பின் – Buthikettadha Anbin / Puthikettatha Anbin 1. புத்திக்கெட்டாத அன்பின் வாரீ, பாரும்உம் பாதம் அண்டினோமே, தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்,நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்,குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி,மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர். 1.Buthikettadha Anbin Vaari

Buthikettadha Anbin – புத்திக்கெட்டாத அன்பின் Read More »

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics

1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்நல்மேய்ப்பராகக் காக்கிறார்ஓர்காலும் என்னைக் கைவிடார்நேர் பாதை காட்டிப் போகிறார். முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!என் முன்னே சென்றுபோகிறார்!நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்அன்போடு பின்சென்றேகுவேன். 2. கார் மேகம் வந்து மூடினும்சீர் ஜோதி தோன்றி வீசினும்என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்என்றைக்கும் முன்னே போகிறார். 3. மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்தெய்வீக கையால் தாங்குமேன்எவ்விக்கினம் வந்தாலும் நீர்இவ்வேழை முன்னே போகிறீர். 4. ஒப்பற்ற உம் காருணியத்தால்இப்பூமி பாடு தீருங்கால்நீர் சாவை வெல்லச் செய்குவீர்பேரின்பம் காட்டி முன்செல்வீர்.

En Munney Meiyppar Pogirar – என் முன்னே மேய்ப்பர் Lyrics Read More »

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics

பல்லவி கர்த்தர் பிறப்பு பண்டிகையை கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே அனுபல்லவி அர்த்த ராவில் அருணோதயமே அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ ! சரணங்கள் தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ ! தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில் இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ ! ஞானம் வளர்ச்சி

Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics Read More »

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Song Lyrics

இன்னிய முகமலர்ந்து இருதய துருகுமன்பால் உன்னத தேவமைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து மன்னீப்பீர் என்பிதாவே மதலைகளிவர்கள் குற்றம் மன்னீப்பீர் என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர் பதிலுக்கு பதில் செயென்ற பழைய ப்ரமாணமாற்றி புதியதங் கற்பனையை புவியதில் நாட்ட வந்த கதி தருங் கருணைமூர்த்தி கருணையுற்றுருகி தம்மை வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார் விற்றதும் வீணன் நானே வெறுத்ததும் வீணன் நானே செற்றதும் சேவகன் நானே அறைந்ததும் அடிமை நானேகுத்தின கோரன் நானே கொலைபுரிந்தவனும் நானேஇதனை பாவந்

Inniya Mugamalarnthu – இன்னிய முகமலர்ந்து Song Lyrics Read More »

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன்

தந்தை தந்தை தந்தைத் திருமகன் இந்த இந்த இந்தத் பூவிதனில்விந்தை விந்தை மரியிடமே மைந்தனுருவானார் சொந்த சிலாக்கியமும் மறந்தார் நிர்பந்தர்கள் மீ திலே அன்பு கூர்ந்தார் மந்தையர் கண்டு களிகூர்ந்தார் ஏவை சந்ததியாய் பிறந்தார் பெத்லகேம் என்னும் ஊரிலேயே கொடும் பேய்கள் நிறைந்த இப்பாரினிலே பத்தனாந் தாவீது வேரினிலே மனு புத்திரனாய் பிறந்தார் ஆயர்கள் கூடி ஏற்றிடவே ஆச்சர்யத்துடன் போற்றிடவே நேயமாய் பக்தரை தேற்றிடவே இவர் நீசக்குடில் நீசக்குடில் வேதமதை நிறை வேற்றவே நாம் வினை துயர்

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன் Read More »

Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து Song Lyrics

ஒரு மருந்தரும் குரு மருந்துஉம்பரத்தில் கண்டேனே 1. அருள் மருந்துடன் ஆனந்த மருந்துஆதியிற்றானாய் முளைத்த மருந்துவரும் வினைகளை மாற்றும் மருந்துவறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து 2. சிங்கார வனத்தில் செழித்த மருந்துஜீவதரு மீதில் படர்ந்த மருந்துமங்கை ஏவை பவம் மாற்றும் மருந்துவல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து 3. மோசே முதல் முன்னோர் காணா மருந்துமோட்ச மகிமையைக் காட்டும் மருந்துதேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து 4. தீராத குஷ்டத்தை தீர்த்த மருந்துசெவிடு குருடூமை தின்ற

Oru Maruntharum Kuru Marunthu – ஒரு மருந்தரும் குரு மருந்து Song Lyrics Read More »

Vaanam Poomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Song Lyrics

பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம் சரணங்கள் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! –

Vaanam Poomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Song Lyrics Read More »

Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் Song Lyrics

ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர்மாதிடமே – ஆனடை குடிலிடைமோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார் பாருருவாகு முன்னே இருந்தபரம்பொருள் தானிவரோசீருடன் புவிவான் அவைபொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ மேசியா இவர் தானோ – நம்மைமேய்த்திடும் நரர் கோனோஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்ஆதி அன்புள்ள மனசானோ தித்திக்கும் தீங்கனியோ – நமதுதேவனின் கண்மணியோமெத்தவே உலகிருள் நீக்கிடும்அதிசய மேவிய விண்ணொளியோ பட்டத்து துரை மகனோ- நம்மைபண்புடன் ஆழ்பவனோகட்டளை மீறிடும் யாவர்க்கும்மன்னிப்பு காட்டிடும் தாயகனோ. ஜீவனின் அப்பமோ தான் – தாகம்தீர்த்திடும் பானமோ தான்ஆவலாய்

Aarivar Aaraaro Intha Avaniyor – ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் Song Lyrics Read More »

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம்

சபையின் அஸ்திபாரம் – Sabaiyin Asthibaaram 1.சபையின் அஸ்திபாரம்நல் மீட்பர் கிறிஸ்துவே;சபையின் ஜன்மாதாரம்அவரின் வார்த்தையே;தம் மணவாட்டியாகவந்ததைத் தேடினார்.தமக்குச் சொந்தமாகமரித்ததைக் கொண்டார். 2.எத்தேசத்தார் சேர்ந்தாலும்;சபைஒன்றே ஒன்றாம்;ஒரே விஸ்வாசத்தாலும்ஒரே ரட்சிப்புண்டாம்;ஒரே தெய்வீக நாமம்சபையை இணைக்கும்;ஓர் திவ்ய ஞானாகாரம்பக்தரைப் போஷிக்கும். 3.புறத்தியார் விரோதம்பயத்தை உறுத்தும்;உள்ளானவரின் துரோகம்கிலேசப் படுத்தும்;பக்தர் ஓயாத சத்தம்,எம்மட்டும் என்பதாம்;ராவில் நிலைத்த துக்கம்காலையில் களிப்பாம். 4.மேலான வான காட்சிகண்டாசீர்வாதத்தைபெற்று, போர் ஓய்ந்து வெற்றிசிறந்து, மாட்சிமைஅடையும் பரியந்தம்இன்னா உழைப்பிலும்,நீங்காத சமாதானம்மெய்ச் சபை வாஞ்சிக்கும். 5.என்றாலும் கர்த்தாவோடுசபைக்கு ஐக்கியமும்,இளைப்பாறுவோரோடுஇன்ப இணக்கமும்.இப்பாக்ய தூயோரோடுகர்த்தாவே, நாங்களும்விண்

Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம் Read More »

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே 1. அலங்கார வாசலாலேகோவிலுக்குள் போகிறேன்; ( கோவிலுட் பிரவேசிப்பேன் )தெய்வ வீட்டின் நன்மையாலே ; ( தேவ வீட்டில் நன்மையாலே )ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமூகம், ( தேவா உம்தன் சமூகம் )மெய் வெளிச்சம், பாக்கியம். ( நல்கும் திவ்ய வெளிச்சம் ). 2. கர்த்தரே, உம்மண்டை வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்.என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும். 3. பயத்தில் உம்மண்டை சேர,என் ஜெபம் புகழ்ச்சியும்நல்ல பலியாக ஏறஉமதாவியைக் கொடும்.தேகம் ஆவி

Alankaara vaasalaalae – அலங்கார வாசலாலே Read More »

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே, ஆ! சீஷர் தத்தளித்தாரே; நீரோ நல் நித்திரையிலே அமர்ந்தீர். 2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்! எழும்பும் என்க, தேவரீர்; காற்றை அதட்டிப் பேசினீர் அமரு. 3. அட்சணமே அடங்கிற்றே காற்று கடல் – சிசு போலே; அலைகள் கீழ்ப்படிந்ததே உம் சித்தம். 4. துக்க சாகர கோஷ்டத்தில் ஓங்கு துயர் அடைகையில் பேசுவீர் ஆற உள்ளத்தில் அமரு.

Agora Kaatradithathae – அகோர காற்றடித்ததே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version