Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்
1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும் தீய க்ரிடத்தாலே சூடுண்ட திருச்சிரசே முன்னமே, நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை நீ காணக் காரணமேன், ஐயோ மிக நோயடைந்தே வதைந்த உன்பக்கமே நோக்கிப்பணிந்து நின்றேன் 2. மூலோகமும் பணியும் கதிரோன் முகத்தின் திருமேனியே ஏனுந்தனை பூலோகத்தாருமியும் தீழ்ப்பாயிற்று; பொற்புமிகுஞ் சோதியே, தீலோகந் தாங்காதென்றோ வேறுபட்டாய் ஜீவ பரவெளிச்சம் கண்ஜோதியிக் காலமே மா இக்கட்டால் இருள் மூடிக் கலங்கி மங்கினதோ? 3. அன்புள்ள […]
Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள் Read More »