csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Uthavi Seitharulae – உதவி செய்தருளே

பல்லவிஉதவி செய்தருளே!-ஒருவர்க்கொருவர் யாம்உதவி செய்திடவே. அனுபல்லவி உதவி செய்தருள் மோட்சஉசிதக் கோனே! நீ பூவில்பதவி தந்திட வந்த போதினில்பலருக்குதவின பான்மை போலவே. – உதவி சரணங்கள் 1. ஒருவரொருவர்க்காய்-சிலுவை தூக்கஒத்தாசை தருவாய்!தருண நேச சகாயம் சகலர்க்கும் புரியசகோதரன் படும் கஷ்டங் கவலையில்சன்மனத்தொடு பங்கு பெற்றிட. – உதவி 2. உன்னன்பு தொடவே-எம்முள்ளங்கள்ஒன்றாய்ப் பொருந்தவே,எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட,எந்தையே! உனையருகி நெருங்கிட,உன்தயை செயல் தந்து மேற்பட. – உதவி 3. பிரியாமல் உனையே-பற்ற எமக்குப்பெலன் தா! நீ […]

Uthavi Seitharulae – உதவி செய்தருளே Read More »

Devathi Devea Neerae – தேவாதி தேவே நீரே

தேவாதி தேவே நீரே சேவிக்கில் உமை ஜீவார்தம் தரு வீரே அனுபல்லவி ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப் பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கை செய்து – தேவாதி சரணங்கள் நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் – மரித் தன்றே நீ பேயை முற்றும் வென்றாய் நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி நேசா விஸ்வேசா இராசா சருவ ஜீவ – தேவாதி பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா -துணை நல்லாயனே என்பேன் வல்லாய் சல்லாப நூலில்

Devathi Devea Neerae – தேவாதி தேவே நீரே Read More »

Pokkisam Serthidungal – பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

பல்லவி பொக்கிஷம் சேர்த்திடுங்கள்-பரத்திலே அனுபல்லவி பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம் மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம். – பொக் சரணங்கள் 1. பொட்டும் அரிக்காதே,-அங்கே புழுப் பூச்சி கெடுக்காதே; துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே; துருவும் பிடியாது, குறையாது, அழியாது. – பொக் 2. விண்ணுலகந் தன்னிலே-பொக்கிஷத்தை விரும்பியே சேர்த்திடுவோர் மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே; மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே – பொக் 3. உங்கள் பொக்கிஷம் எங்கேயோ,-அங்கே உங்கள் உள்ளமுமே யிருக்கும், இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே,

Pokkisam Serthidungal – பொக்கிஷம் சேர்த்திடுங்கள் Read More »

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே

பல்லவி எது வேண்டும், சொல், நேசனே,-உனக்கெதுவேண்டாம், என் நேசனே? சரணங்கள் 1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ?-அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம் வேண்டுமோ? – எது 2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடிமதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது 3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மதுபான முண வேண்டுமோ?-அன்றித்,தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது 4. சண்டை,

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே Read More »

Seiya Vendiyathai Seekiram Sei – செய்யவேண்டியதைச் செய்

பல்லவி செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செய், செய், செய், செய், செய். சரணங்கள் 1. வையகமும் அதன் வாழ்வுகளும் மிக மகிமை பெருமை பொருளானதுவும் வெய்யவன் கண்ட பனிபோலாம்; இது மெய், மெய், மெய், மெய், மெய். – செய் 2. ஆவியும் கூடுவிட் டேகாமுன், ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன், தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை சேர், சேர், சேர், சேர், சேர். – செய் 3. அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும் அகற்றி நீ அனுதினமும்

Seiya Vendiyathai Seekiram Sei – செய்யவேண்டியதைச் செய் Read More »

Thirumbi Paarathae – திரும்பிப் பாராதே

திரும்பிப் பாராதே சோதோமைத் திரும்பிப் பாராதே அனுபல்லவி விரும்பிப் பார்த்து லோத்தின் பெண்டு வெறுமுப்புத் தூண் ஆனதைக் கண்டு – திரு சரணங்கள் சந்தைக் கூட்டும் பொம்மலாட்டு – மாதர் சந்தடி செய்யும் சீராட்டு விந்தையான போரோட்டு மந்தை வேடிக்கை என்று விட்டோட்டு – திரு செல்வத்திலே மெத்தச் செருக்கு நீ செய்வதெல்லாம் முழுத் திருக்கு பல்வழி நீரோட்டப் பெருக்கு ஏன் பண்ணுகிறாய் இந்த முறுக்கு – திரு அங்கும் இங்கும் சுற்றித் தயங்கிறாய் உல காசையினால்

Thirumbi Paarathae – திரும்பிப் பாராதே Read More »

Thari Thazhmaiyae- தரி தாழ்மையே

தரி தாழ்மையே தெரிந்து வெறு தாட்டிகமதை உரிந்து சரணங்கள் திரித்துவத் தொருவராம் கிறிஸ்தேசு செயலதை நீ குறி மனமே – அவர் தரித்திர னிகராய் இகத்தில் உற்பவமாய்த் தாழ்ந்திருந்தார் அனுதினமே – தரி மனத் தரித்திரர் தாம் பாக்கியர் எனவே வாகுடன் அவர் உரைத்தாரே – நெஞ்சே உனக்குள் இத்தகையான நற்குணமே உண்டோ என்றாய்ந்து நீ பாரே – தரி மேட்டிமை யுடையோர் மீது தற்பரனார் வெறுப்படைந் தகற்றுவார் உடனே நல்ல தாட்டிகமதிலாத் தாழ்ந்த சிந்தையினோர் தமக்கருள்

Thari Thazhmaiyae- தரி தாழ்மையே Read More »

Puththiyaai Nadanthu Vaarungal- புத்தியாய் நடந்து வாருங்கள்

புத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள் அனுபல்லவி சத்தியத்தைப் பற்றிக்கொண்டு, தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு, நித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி சரணங்கள் 1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்ளூ சீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள்ளூ ஏதித்த தித்தரிப்பு செய்யும் வகைகள்? கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம் ேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –புத்தி

Puththiyaai Nadanthu Vaarungal- புத்தியாய் நடந்து வாருங்கள் Read More »

Aandavarin Namamathai – ஆண்டவரின் நாமமதை

ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் – அவர்ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன் – ஆண் உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் – மனஉண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன் – ஆண் கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதிகேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை – ஆண் வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் – பொல்லாமார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன் – ஆண் மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் – துஷ்டமாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம்

Aandavarin Namamathai – ஆண்டவரின் நாமமதை Read More »

Magilnthu Pugalnthu – மகிழ்ந்து புகழ்ந்து

இயேசுவை வாழ்த்திப் போற்றும் பல்லவி மகிழ்ந்து, புகழ்ந்து, மிகப்பணிந்து, துதித்தேசுவை வாழ்த்திப் போற்றும், என் ஆத்துமாவே. அனுபல்லவி தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத் தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால் – மகிழ்ந்து சரணங்கள் 1. சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு; தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு; விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு; விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு; வீரமாய் மறை கூறும் சத்தியமே, நயமே, ஜெயமே-திவ்விய சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து,

Magilnthu Pugalnthu – மகிழ்ந்து புகழ்ந்து Read More »

Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட

ஏசுவைப் போல நட -என் மகனே !ஏசுவைப் போல நட -இளமையில் அனுபல்லவி நீசனுமனுடர் செய் தோஷமும் அகற்ற ,நேயமுடன் நர தேவனாய் வந்த -ஏசுவைப்சரணங்கள் பன்னிரு வயதில் அன்னை தந்தையுடன்பண்டிகைக்கு எருசலேம் நகர் வர ;சின்ன வயதிலே தேசிகரைக் கேட்டசீர்மிகு ஞானத்தை உள்ளந் தனிலென்னி-ஏசுவைப் சொந்தமாம் நாசரேத் தூரினில் வந்த பின்சுத்தமாய் தந்தைக் குதவியாய் வளர்ந்து ,எந்த நாளுங் கோணி எதிர்த்து பேசாதுஇருந்து மகிழ்ந்தவர் சொற்படி நடந்த -ஏசுவைப் எனை யிளைஞரோ டீன வழி செல்லாஎவருக்கும்

Yesuvai Pola Nada – ஏசுவைப் போல நட Read More »

Bakkiyar Innar – பாக்கியர் இன்னார்

பாக்கியர் இன்னார் பல்லவி பாக்கியர் இன்னார்-என்றிறைவன் பண்புடன் சொன்னார். அனுபல்லவி ஆக்கியோன் யேசுவின் வாக்கியம் கேட்கவே அனந்தமான ஜனம் வனந்தனில் நிற்கையில், – பாக் சரணங்கள் 1. ஆவி பணிந்தோர்,-மனத்தாழ்மை-யான தணிந்தோர், பாவிகள் தாமென்று பயந்து நடப்போர் தேவனின் ராஜ்யம் சேர்வதால் பாக்கியர். – பாக் 2. துக்கப்படுவோர்,-பவத்துக்காய்த்-துயரப்படுவோர் விக்கினமின்றி எந் தேவன் அருளினால் மிக்க மெய்யாறுதல் மீட்புறும் பாக்கியர். – பாக் 3. சாந்த குணத்தோர்,-சண்டைகோப-தாபம் வெறுத்தோர், வந்தனார் செய்கையுள் சாந்தனையும் கொள்வோர் மேதினி வாழ்விலும்

Bakkiyar Innar – பாக்கியர் இன்னார் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version