christianmedia

Tamil Christian songs lyrics
Tamil Christians songs lyrics
Malayalam Christian songs lyrics
Malayalam Christians songs lyrics
Telugu Christian songs lyrics
Telugu Christians songs lyrics
Hindi Christian songs lyrics
Hindi Christians songs lyrics
English Christian songs lyrics
English Christians songs lyrics

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam […]

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

வனாந்திர பாதையா – Vanandhira Padhaiyaa

வனாந்திர பாதையா – Vanandhira Padhaiyaa வனாந்திர பாதையா? கலங்கிடாதே!தண்ணீரை கடக்கும் பாதையா? தயங்கிடாதேநெருப்பின் மேல் நடக்கும் பாதையா? அஞ்சிடாதேஉன் பாதை அறிந்த கர்த்தரே, உன்னோடு என்றும் நடக்கின்றாரே -2 வனாந்திர 1. கடந்து வந்த பாதையெல்லாம் கஷ்டங்கள் நிறைந்ததோ? இனி நடக்கும் பாதை எதுவென்று அறியாமல் திகைக்கின்றாயோ?நீ கடந்து வந்த பாதையெல்லாம் கஷ்டங்கள் நிறைந்ததோ? இனி நடக்கும் பாதை எதுவென்று அறியாமல் திகைக்கின்றாயோ? இயேசுவை சார்ந்து வாழ்ந்திடு, விடுவித்து சகாயம் செய்திடுவார்இயேசுவை சார்ந்து வாழ்ந்திடு, நீதியின்

வனாந்திர பாதையா – Vanandhira Padhaiyaa Read More »

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka நன்றி சொல்லாமல் இருக்க முடியுமாநீர் செய்த நன்மைகளை மறக்க முடியுமா 2நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறக்கவில்லைஉம்மை விட்டு விலகினாலும் என்னைவிட்டு விலகவில்லை -2நன்றி பலியாக என்னையே தருகிறேன்சுகந்தவாசனையாய் ஏற்றுக்கொள்ளும்-நன்றி சொல்லாமல் 1.நல்ல மேய்ப்பராக என்னை நடத்துகிறீர்பாதை மாறிடாமல் பாதுகாக்கின்றீர் -2மரண இருள் என்னை சூழ்ந்திடும்வேளையிலும்உமது கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே -2 2. புல்லுள்ள இடங்களில் என்னைநடத்துகிறீர்அமர்ந்த தண்ணீரண்டை அழைத்து செல்கின்றேன் – 2எதிரிகள்

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka Read More »

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam இயேசு எந்தன் அடைக்கலம், இயேசு என்றும் என் மறைவிடம் -(2)நானும் எந்தன் வீட்டாருமே,நம்பி நாடி ஜீவிப்போமே -(2) 1) இயேசுவையே என்றும் நான் நம்பினேன் -(2)அவரின் பாதத்தை மட்டுமே பற்றினேன் -(2)அற்புதம் செய்தாரே …(இயேசு எந்தன்) 2) இயேசுவைவே என்றும் நான் துதிப்பேன் -(2)அவரின் கிருபை என்னை சூழ்ந்திட்டதே -(2)புது பெலன் பெற்றேனே …(இயேசு எந்தன்) 3) இயேசுவைவே என்றும் நான் பின்செல்வேன் -(2)அவரின் நாமத்தை உயர்த்திப்

இயேசு எந்தன் அடைக்கலம் – Yesu Endhan Adaikalam Read More »

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans D maj, 3/4, T-140என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 இறுதிவரை உறுதியுடன்உம்மையே பற்றிக்கொண்டேன்தாங்குதையா உமது கரம்-2 என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா தேடுகிறேன் அதிகமதிகமாய்-2ஜீவன் தரும்

என் உதடு உம்மை துதிக்கும்- Yen Uthadu Ummai Thuthikum Read More »

பெருங்காற்றுக்கும் – Perum Kattrukkum

பெருங்காற்றுக்கும் – Perum KattrukkumPerum Kaatru | New Tamil Christian Song | Jerushan Amos & Hensaleta Dorry | Bro.Karunakaran பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும் என்னை தப்புவிக்கின்றீர்மாறாதவர் மகிமை நிறைந்தவரே உம்மை துதிக்கின்றேன் நீர் சர்வவல்லவர் சர்வ கனத்திற்கும் பாத்திரர்உம் வார்த்தையால் எந்நாளுமே எல்லாமே ஆகும் ஐயா நீர் உன்னதங்களிலே என்னை உட்கார செய்பவரே உம் செட்டைகளின் நிழலிலே என்னை தங்கசெய்பவரே நீர் என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவர் நீர் நான்

பெருங்காற்றுக்கும் – Perum Kattrukkum Read More »

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE Lyrics பிதாவே பிதாவேஉம்மை துதித்து பாடிடுவேன் 1.முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடுஉம்மை நான் ஆராதிப்பேன் 2. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்திஉம்மை நான் ஆராதிப்பேன் என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு செய்தவர்எனக்கும் செய்ய வல்லவர் 2. யெகோவா யீரேஎல்லாம் பார்த்துகொள்வார்தேவையை நிறைவாக்குவார்கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்துஏற்றதாய் பெலன்

பிதாவே பிதாவே – Pithavae Pithavae |MEDLEY – PRAISE Read More »

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையாஉம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம எளிமையானவன் சிறுமையானவன்தண்ணீரை தேடி தாகத்தாலேநாவறண்டு போனேனேஎன்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2– உம்மை பாடாமல் 1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்நீர் பார்ப்பதே இல்லைபட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லையாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லைபுழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரேபெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம்

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal Read More »

Elshadaai Nambuvaen – எல்ஷடாய் நம்புவேன்

எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai NambuvaenNAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022 F majஎல்ஷடாய் நம்புவேன்உயிர் உள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே-2 1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோ-2 நீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே-2 2.உறவுகள் மறந்திட்டபோதும்உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்என் உள்ளம் உடைகின்றதோஆழியில் புதைகின்றதோ-2 நீர் எந்தன் ஆதாரம்எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய் Elshadaai NambuvaenUyir Ullavarai UmmaiyaeNambuvaen NambuvaenNambuvaen Ummayae-2 1.Nerukkangal SoozhnthidumbothumIruthayam Kalangidum

Elshadaai Nambuvaen – எல்ஷடாய் நம்புவேன் Read More »

என்னே அஸ்திபாரம் – Ennae Asthipaaram

என்னே அஸ்திபாரம் – Ennae Asthipaaram 1.என்னே அஸ்திபாரம் தேவதாசரேஅவரின் வார்த்தையில் உங்கள் விஸ்வாசம் இதைவிட மேலாய் என்ன சொல்லுவார் இயேசுவே அடைக்க-லம் உந்தனுக்கே ஆம் தனியாய் விடமாட்டார்ஆம் விடமாட்டார்தம் வாக்குகள் மாற்றிட மாட்டார்ஆம் விடமாட்டார் 2.பயப்பட வேண்டாம் நான் உன்னோடுதான்நான் உந்தன் தேவனே சகாயம் செய்வேன் பலப்படுத்துவேன் நின்றிடச் செய்வேன்.பலத்த கரத்தால் உன்னைத் தாங்குவேன். 3.திரண்ட நீர் வழியாய் நடக்கச் செய்வேன்.துக்கத்தின் வெள்ளம் புரளுவதில்லைசோதனையில் ஆசிர் அளித்திட வருவேன்துயறுரும் வேளையில் சுத்தமாக்குவேன் 4.உன் பாதை அக்கினி

என்னே அஸ்திபாரம் – Ennae Asthipaaram Read More »

குருசண்டையில் சேர்ந்து – Kurusandaiyil Searnthu

குருசண்டையில் சேர்ந்து – Kurusandaiyil Searnthu 1.குருசண்டையில் சேர்ந்து வந்தோம் பாதத்தில் வீழ்ந்தோம் அழைத்திடும் சத்தம் கேட்டும்சக்தி அனுப்பும் பாவம் நீக்கி ஆத்மா உடல்சுத்தமாக்கிடும்முழு இரட்சை நாடுகின்றோம் ஜெயம் பெறுவோம் 2.லோகாசையை அக்கினி மாற்றி சுத்தமாக்கிடும்சந்தேகம் பயத்தை நீக்கி இரட்சை நிரப்பும் இயேசுவுக்காய் நிற்க செய்யும் மாண்டதை மீட்கும் பயமின்றி பின் தொடரும் அக்கினி வேண்டும் 3.அக்கினி வீரனாக்கிடும் பலவானாக்கும்ஜெயம் பெற்றோரை மேலாக்கும் யுத்தம் செய்திடும் சிலுவை சுமந்தால் வரும் வேதனை நீங்கும் எஜமானன் துன்பத்திலும் அக்கினி

குருசண்டையில் சேர்ந்து – Kurusandaiyil Searnthu Read More »

ஆவியில் எளிமையுள்ளோர் – Aaviyil Elimaiyulloor

ஆவியில் எளிமையுள்ளோர் – Aaviyil Elimaiyulloor 1.ஆவியில் எளிமையுள்ளோர் ராஜ்யம் சுதந்தரிப்பார் உடைந்த இதயம் உள்ளோர் ஆறுதல் பெற்றிடுவார் சாந்தகுணமுள்ளோர் யாரும் பூவை சுதந்தரிப்பார் நீதியின் மேல் தாகமுள்ளோர் பருகி மகிழுவார் 2. இரக்கமுடையோர் யாரும் கலங்கிடமாட்டார்கள் சுத்த நோக்கமுடையோர்கள் தேவன் முகம் காண்பார்கள் சமாதானம் பண்ணுவோர்கள் தேவ மக்கள் ஆவார்கள் பொறுமை குணம் உடையோர் மேலோகை அடைவார்கள் 3. ஆசீர் பெற்ற என் ஜனமே என்று தேவன் சொல்கிறார் பூலோக மக்கள் தூஷித்தால் சந்தோஷம் நீ

ஆவியில் எளிமையுள்ளோர் – Aaviyil Elimaiyulloor Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version