குருசண்டையில் சேர்ந்து – Kurusandaiyil Searnthu
1.குருசண்டையில் சேர்ந்து வந்தோம்
பாதத்தில் வீழ்ந்தோம்
அழைத்திடும் சத்தம் கேட்டும்
சக்தி அனுப்பும்
பாவம் நீக்கி ஆத்மா உடல்
சுத்தமாக்கிடும்
முழு இரட்சை நாடுகின்றோம்
ஜெயம் பெறுவோம்
2.லோகாசையை அக்கினி மாற்றி
சுத்தமாக்கிடும்
சந்தேகம் பயத்தை நீக்கி
இரட்சை நிரப்பும்
இயேசுவுக்காய் நிற்க செய்யும்
மாண்டதை மீட்கும்
பயமின்றி பின் தொடரும்
அக்கினி வேண்டும்
3.அக்கினி வீரனாக்கிடும்
பலவானாக்கும்
ஜெயம் பெற்றோரை மேலாக்கும்
யுத்தம் செய்திடும்
சிலுவை சுமந்தால் வரும்
வேதனை நீங்கும்
எஜமானன் துன்பத்திலும்
அக்கினி அனுப்பும்
1.Kurusandaiyil Searnthu
Paathaththil Veezhnthom
Alaiththidum Saththam Keattum
Sakthi Anuppum
Paavam Neekki Aathmaa Udal
Suththamaakkidum
Mulu Ratchai Naadukintrom
Jeyam Pearuvom
2.Logaasaiyai Akkini Mattri
Suththamaakkidum
Santheham Bayaththai Neekki
Ratchai Nirappum
Yeasuvukkaai Nirkka Seiyum
Maandathai Meetkkum
Bayamintri Pin Thodarum
Akkii Veandum
3.Akkini Veeranaakkidum
Balavaanaakkum
Jeyam Pettorai Mealokkum
Yuththam Seithidum
Siluvai Sumanthaal Varum
Veadhanai Neengum
Ejamaanan Thunbaththilum
Akkini Anuppum