என் இதயம் தருகின்றேன் – Yen Irudhayam Tharukintrean
என் இதயம் தருகின்றேன் – Yen Idhayam Tharukintrean 1.என் இதயம் தருகின்றேன்பெலவீனன் நிரப்பிடும்உம்மை அழைக்கின்றேன்இன்பம் துன்பம் வாழ்வில் சாவில்எங்கும் என் குரல் இதுதான்நீரே எனதெல்லாம் கிறிஸ்துவே எனதெல்லாம் – ஆம்கிறிஸ்துவே எல்லாம் 2.லோகை சுற்றி காணும்போது இன்பம் உம்மை பிரிக்காது அவை மாய்ந்து போகும் உம்மால் சிலுவை ஏறுவேன் எதுவானாலும் சகிப்பேன் நீரே எனதெல்லாம் 3. சிறு பெலம் எனக்குள்ளேசெய்ததும் சிறிது முன்பிலேஅறிக்கை செய்கிறேன் உம் பெலத்தில் நான் சாய்கிறேன்உம் இரத்தம் சுத்திகரிக்கும் நீரே எனதெல்லாம் […]
என் இதயம் தருகின்றேன் – Yen Irudhayam Tharukintrean Read More »