En Meetpar Yeasu kiristhuvae – என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே
என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே – En Meetpar Yeasu kiristhuvae 1. என் மீட்பர் இயேசு கிறிஸ்துவேஉம் பாதத்தண்டை நிற்கிறேன்திக்கற்ற பிள்ளை கெஞ்சவேதள்ளாமல் சேர்த்துக் கொள்ளுமேன். 2. என் கிரியைகள் எம்மாத்திரம்?பிரயாசை எல்லாம் விருதாஉம்மாலேயே மெய்ப் பாக்கியம்உண்டாகும் நேச ரட்சகா. 3. உந்தன் சரீரம் ரத்தமும்மெய்ப் பொருள் என்று அறிவேன்உட்கொண்டன்பாய் அருந்தவும்நான் பரவசமாகுவேன். 4. மாசற்ற திரு ரத்தத்தைகொண்டென்னைச் சுத்திகரியும்மா திவ்விய ஜீவ அப்பத்தைஎன் நெஞ்சத்தில் தந்தருளும். 5. என் நாதா உம் சரீரமேமேலான திவ்விய […]
En Meetpar Yeasu kiristhuvae – என் மீட்பர் இயேசு கிறிஸ்துவே Read More »