Paamalaigal

Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே

1. நாதா உம் வார்த்தை கூறவே என்னோடு பேசியருளும் கெட்டோரை நானும் தேடவே நீர் என்னைத் தேடிப் பிடியும். 2. வழி விட்டலைவோருக்கு நான் காட்ட என்னை நடத்தும் மன்னாவைப் பசியுள்ளோர்க்கு நான் ஊட்ட என்னைப் போஷியும் 3. மா துன்ப சாகரத்தினில் அழுந்துவோரைத் தாங்கவும், கன்மலையான உம்மினில் நான் ஊன்றி நிற்கச் செய்திடும். 4. அநேக நெஞ்சின் ஆழத்தை என் வார்த்தை ஊடுருவவும், சிறந்த உந்தன் சத்தியத்தை எனக்குப் போதித்தருளும். 5. நான் இளைத்தோரைத் தேற்றவும் […]

Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே Read More »

Karthavae Paranjothiyaal – கர்த்தாவே பரஞ்சோதியால்

கர்த்தாவே பரஞ்சோதியால் – Karthavae Paranjothiyaal 1.கர்த்தாவே, பரஞ்சோதியால்ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்சீர் அருள் என்னும் பலியால்உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர் 2.உம் மந்தை சுத்தமாகவும்விளக்கெல்லாம் இலங்கவும்போதகர் சபையாருக்கும்வரப்பிரசாதம் அருளும் 3.விண் ஆள் தாம் முதல் ஆகியேமற்றோரை ஆங்குயர்த்தவும்விஸ்வாசம், நம்பிக்கை,அன்பேபிரசிங்கிப்போருக்கு ஈந்திடும் 4.எவ்வேயையான பேர்களும்மேலோக ராஜியம் சேரவேகேட்போருக்குக் கற்க விருப்பம்சற்குணம், சாந்தம் நல்குமே 5.நிர்பந்த ஆயுள் முழுதும்ஒன்றாய் விழித்திருக்கவேஉம் மேய்ப்பர், மந்தைஇரண்டையும் ஆசிர்வதித்துக் காருமே 6.இவ்வாறு அருள் செய்திடில்உம்மில் பிழைத்தும்மில் சாவோம்இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்சாவாமையை முன் ருசிப்போம் 1.Karthavae ParanjothiyaalAanmaavai

Karthavae Paranjothiyaal – கர்த்தாவே பரஞ்சோதியால் Read More »

Abhishegam Pettra Sheeshar – அபிஷேகம் பெற்ற சீஷர்

அபிஷேகம் பெற்ற சீஷர் – Abhishegam Pettra Sheeshar 1. அபிஷேகம் பெற்ற சீஷர்தெய்வ வாக்கைக் கூறினார்கட்டளை கொடுத்த மீட்பர்“கூட இருப்பேன்” என்றார். 2. இயேசுவே, நீர் சொன்ன வண்ணம்ஏழை அடியாருக்கேஊக்கம் தந்து நல்ல எண்ணம்சித்தியாகச் செய்வீரே. 3. முத்திரிக்கப்பட்ட யாரும்ஆவியால் நிறைந்தோராய்வாக்கைக் கூற வரம் தாரும்,அனல்மூட்டும் தயவாய். 4. வாக்குத்தத்தம் நிறைவேறசர்வ தேசத்தார்களும்உந்தன் பாதம் வந்து சேரஅநுக்கிரகம் செய்திடும். 5. பிதா, சுதன், தூய ஆவிஎன்னும் தேவரீருக்கேதோத்திரம், புகழ்ச்சி, கீர்த்திவிண் மண்ணில் உண்டாகுமே. 1.Abhishegam Pettra

Abhishegam Pettra Sheeshar – அபிஷேகம் பெற்ற சீஷர் Read More »

Virunthai Searumean – விருந்தைச் சேருமேன்

விருந்தைச் சேருமேன் – Virunthai Searumean 1. விருந்தைச் சேருமேன்அழைக்கிறார்ஆகாரம் பாருமேன்போஷிப்பிப்பார்தாகத்தைத் தீர்க்கவும்இயேசுவின் மார்பிலும்சாய்ந்திளைப்பாறவும்வா, பாவி, வா. 2. ஊற்றண்டை சேரவும்ஜீவனுண்டாம்பாடும் விசாரமும்நீங்கும் எல்லாம்நம்பி வந்தோருக்குதிருப்தி உண்டாயிற்றுஜீவாற்றின் அண்டைக்குவா, பாவி, வா. 3. மீட்பரின் பாதமும்சேராவிடில்,தோல்வியே நேரிடும்போராட்டத்தில்இயேசுவே வல்லவர்,இயேசுவே நல்லவர்,இயேசுவே ஆண்டவர்;வா, பாவி, வா. 4. மோட்சத்தின் பாதையில்முன் செல்லுவாய்சிற்றின்ப வாழ்வினில்ஏன் உழல்வாய்?வாடாத கிரீடமும்ஆனந்தக் களிப்பும்பேர் வாழ்வும் பெறவும்வா, பாவி, வா. 5. சேருவேன், இயேசுவேஏற்றுக்கொள்வீர்பாவமும் அறவேசுத்தம் செய்வீர்அப்பாலே மோட்சத்தில்ஆனந்தக் கடலில்மூழ்கிப் பேரின்பத்தில்கெம்பீரிப்பேன். 1.Virunthai SearumeanAlaikiraarAagaaram PaarumeanPoshippaarThaagaththai

Virunthai Searumean – விருந்தைச் சேருமேன் Read More »

Pithavae Engalai Kalvaariyil – பிதாவே எங்களை கல்வாரியில்

பிதாவே எங்களை கல்வாரியில் – Pithavae Engalai Kalvaariyil 1. பிதாவே, எங்களை கல்வாரியில்நீர் மீட்ட அன்பை நாங்கள் உணர்ந்தே,நரர்க்காய் விண்ணில் உம் சமுகத்தில்பரிந்து பேசும் கிறிஸ்துவுடனேஒரே மெய்யான பலி படைப்போம்இங்கே அதை உம்முன் பாராட்டுவோம். 2. ஆ, எங்கள் குற்றம் குறை யாவையும்பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமேவிஸ்வாஸம் மங்கி, ஜெபம் குன்றியும்உம் பேரருளைப் போக்கடித்தோமேஎன்றாலும், எங்கள் பாவம் ஆக்கினைஇடையில் வைத்தோம் மீட்பர் புண்ணியத்தை. 3. இவ்வேளை எங்கள் நண்பர்க்காகவும்உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே;சிறந்த நன்மை யாவும்

Pithavae Engalai Kalvaariyil – பிதாவே எங்களை கல்வாரியில் Read More »

Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும்

1. பயத்தோடும் பக்தியோடும் தூய சிந்தையுள்ளோராய் சபையார் அமர்ந்து நிற்க, ஆசீர்வாத வள்ளலாம் தெய்வ சுதன் கிறிஸ்து நாதர் ராஜனாய் விளங்குவார். 2. வேந்தர்க்கெல்லாம் வேந்தர் முன்னே கன்னிமரி மைந்தனாய் பாரில் வந்து நின்றார்; இதோ, சர்வ வல்ல கர்த்தராய் வானாகாரமான தம்மால் பக்தரைப் போஷிப்பிப்பார். 3. தூத கணங்கள் முன்சென்று பாதை செவ்வை பண்ணவே விண்ணினின்று அவர் தோன்ற ஜோதியில் மா ஜோதியாய், வெய்யோன் கண்ட இருள் எனத் தீயோன் ராஜ்யம் மாயுமே. 4. ஆறு

Bayathodum Bakthiyodum – பயத்தோடும் பக்தியோடும் Read More »

Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்

நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய் மரிக்க வந்து, சாவில் கிடந்த நம்மைத் தயவாய் நினைக்கும் அன்றிராவில் அன்புள்ள கையில் அப்பத்தை எடுத்துஸ்தோத்தரித்து அதற்குப் பிறகே அதை சீஷர்களுக்குப் பிட்டு வாங்கிப் புஷியுங்கள்,இது உங்களுக்காய்ப் படைத்து கொடுக்கப்பட்ட எனது சரீரம் என்றுரைத்து பிற்பாடு பாத்திரத்தையும் எடுத்துத் தந்தன்பாக உரைத்தது அனைவரும் இதில் குடிப்பீராக இதாக்கினைக்குள்ளாக்கிய அனைவர் ரட்சிப்புக்கும் சிந்துண்டுபோகும் என்னுட இரத்தமாயிருக்கும் புது உடன்படிக்கைக்கு இதோ என் சொந்த ரத்தம் இறைக்கப்பட்டு போகுது வேறே பலி அபத்தம் இதுங்கள் அக்கிரமங்களை

Nal Meippar Aadukalukaai – நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய் Read More »

Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள்

தூய பந்தி சேர்ந்த கைகள் – Thooya Panthi Searntha Kaigal 1.தூய பந்தி சேர்ந்த கைகள்சேவை செய்யக் காத்திடும்தூய தொனி கேட்ட செவிதீக்குரல் கேளாமலும். 2.தூயர் தூயர் என்ற நாவுவஞ்சனை பேசாமலும்தூய அன்பைக் கண்ட கண்கள்என்றும் நம்பி நோக்கவும். 3.தூய ஸ்தலம் சென்ற கால்கள்ஒளியில் நடக்கவும்தூய ஆவி பெற்ற எம்மில்நவ ஜீவன் பொங்கவும். 1.Thooya Panthi Searntha KaigalSeavai Seiya KaaththidumThooya Thoni Keatta SeaviTheekkural Kealaamalum 2.Thooyar Thooyar Entra NaavuVanjanai PeasaamalumThooya Anbai

Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள் Read More »

Theeratha Thaakathaal En Ullam – தீராத தாகத்தால் என் உள்ளம்

தீராத தாகத்தால் என் உள்ளம் – Theeratha Thaakathaal En Ullam 1. தீராத தாகத்தால்என் உள்ளம் தொய்ந்ததேஆ, ஜீவ தண்ணீரால்தேற்றும் நல் மீட்பரே. 2. விடாய்த்த பூமியில்என் பசி ஆற்றுமேநீர் போஷிக்காவிடில்,திக்கற்றுச் சாவேனே. 3. தெய்வீக போஜனம்மெய் மன்னா தேவரீர்மண்ணோரின் அமிர்தம்என் ஜீவ ஊற்று நீர் 4. உம் தூய ரத்தத்தால்என் பாவம் போக்கினீர்உம் திரு மாம்சத்தால்ஆன்மாவைப் போஷிப்பீர் 5. மா திவ்விய ஐக்கியத்தைஇதால் உண்டாக்குவீர்மேலான பாக்கியத்தைஏராளமாக்குவீர். 6. இவ்வருள் பந்தியில்பிரசன்னமாகுமேஎன் ஏழை நெஞ்சத்தில்எப்போதும் தங்குமே.

Theeratha Thaakathaal En Ullam – தீராத தாகத்தால் என் உள்ளம் Read More »

Tharparaa Thayaaparaa Nin- தற்பரா தயாபரா நின்

1. தற்பரா தயாபரா நின் தக்ஷணை கைப்பற்றினோம் பொற்பரா, நினைப் புகழ்ந்து போற்றினோம் பொன் நாமமே அற்புதம், அடைக்கலம் நீ ஆதரித்தனுப்புவாய். 2. நாவினால் நமஸ்கரித்து, நாதா நினைப் பாடினோம் பாவியான பாதகரைப் பார்த்திபா கடாக்ஷித்தே ஆவியால் நிரப்பி எம்மை ஆசீர்வதித்தருள்வாய். 3. நின் சரீரத்தால் எம் மாம்சம் நீதியாக்கப் பெற்றதே மன்னவா, எம்மாசும் நீக்கி மாட்சி முகம் காட்டுவை கன்னலன்ன அன்பின் ஆசி கர்த்தனே, விளம்புவாய். 4. தந்தை முகம் என்றும் காணும் மைந்தன் இயேசு

Tharparaa Thayaaparaa Nin- தற்பரா தயாபரா நின் Read More »

Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி

1. சாந்த இயேசு ஸ்வாமி, வந்திந்நேரமும், எங்கள் நெஞ்சை உந்தன் ஈவால் நிரப்பும். 2. வானம், பூமி, ஆழி, உந்தன் மாட்சிமை ராஜரீகத்தையும் கொள்ள ஏலாதே. 3. ஆனால், பாலர் போன்ற ஏழை நெஞ்சத்தார் மாட்சி பெற்ற உம்மை ஏற்கப் பெறுவார். 4. விண்ணின் ஆசீர்வாதம் மண்ணில் தாசர்க்கே ஈயும் உம்மை நாங்கள் போற்றல் எவ்வாறே? 5. அன்பு, தெய்வ பயம், நல்வரங்களும், சாமட்டும் நிலைக்க ஈயும் அருளும்.

Saantha Yesu Swami – சாந்த இயேசு ஸ்வாமி Read More »

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம்

கர்த்தரின் மாம்சம் – Kartharin Maamsam 1. கர்த்தரின் மாம்சம் வந்துட்கொள்ளுங்கள்சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள். 2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம். 3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்தம் சிலுவையால் வெற்றி பெற்றவர். 4. தாமே ஆசாரி, தாமே பலியாய்தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய் 5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம். 6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார். 7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version