Paamalaigal

Naathan veatham Entrum – நாதன் வேதம் என்றும்

நாதன் வேதம் என்றும் – Naathan veatham Entrum 1. நாதன் வேதம் என்றும்எங்கள் வழி காட்டும்;அதை நம்புவோர்க்கும்மகிழ் ஒளி வீசும். 2. ஆறுதலின் வேதம்,மீட்பின் சுவிசேஷம்,சத்துரு கிட்டும்போதும்பயம் முற்றும் நீக்கும். 3. புசல், அலை மோதின்,மேகம் இருள் மூடின்,வேதம் ஒளி வீசும்,க்ஷேம வழி சேர்க்கும். 4. வாக்குக்கெட்டா இன்பம்,எண்ணில்லாத செல்வம்,பேதை மானிடர்க்கும்தெய்வ வார்த்தை ஈயும். 5. ஜீவனுள்ள மட்டும்வேதம் பெலன் தரும்;சாவு வரும்போதும்வேதம் ஆற்றித் தேற்றும். 6. நாதா, உந்தன் வாக்கைகற்றுணர்ந்து, உம்மைநேசித்தடியாரும்என்றும் பற்றச் செய்யும் […]

Naathan veatham Entrum – நாதன் வேதம் என்றும் Read More »

Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய்

1. சீர் ஆவியால் இரக்கமாய் உண்டான வேதமே, ஒப்பற்ற ஞானமுள்ளதாய் நமக்குண்டாயிற்றே. 2. அதில் பிறக்கும் போதனை விளக்கைப்போலவே, நற்கதி சேரும் மார்க்கத்தை விளக்கிக் காட்டுமே. 3. இருள் நிறைந்த பூமியில் அதே என் வெளிச்சம் பரத்தை நோக்கிப் போகையில் அதே நட்சத்திரம். 4. கர்த்தாவின் அருளால் அதே மகா ஈவாயிற்று அதைக்குறித்தென் நெஞ்சமே சந்தோஷமாயிரு.

Seer Aaviyaal Irakkamaai – சீர் ஆவியால் இரக்கமாய் Read More »

Aathiyil Irulai Aagattri -ஆதியில் இருளை அகற்றி

ஆதியில் இருளை அகற்றி – Aathiyil Irulai Aagattri 1.ஆதியில் இருளைஅகற்றி, ஒளியைபடைத்த நீர்,உம் சுவிசேஷத்தைகேளாத தேசத்தைகண்ணோக்கி, கர்த்தாவே,பிரகாசிப்பீர். 2.நற்சீராம் சுகத்தை,மெய்ஞான பார்வையைஅளித்த நீர்,நைந்தோர் சுகிக்கவும்,கண்ணற்றோர் காணவும்,மானிடர் பேரிலும்பிரகாசிப்பீர். 3.சத்தியமும் நேசமும்உள்ளான ஜீவனும்அளிக்கும் நீர்,வெள்ளத்தின் மீதிலேபுறாப்போல் பறந்தே,பார் இருள் நீக்கியேபிரகாசிப்பீர். 4.ஞானமும் வன்மையும்,தூய்மையும் அருளும்திரியேகா நீர்,கடலைப் போன்றதாய்மெய்யொளி எங்குமாய்பரம்பும் வண்ணமாய்,பிரகாசிப்பீர். 1.Aathiyil Irulai AagattriAgattri OliyaiPadaiththa NeerUm SuvisheshaththaiKealaatha DeasaththaiKannokki karththaavaePirakaasippeer 2.Narseeraam SugaththaiMeignana PaarvaiyaiAliththa NeerNainthor SugikkavumKannattor KaanavumMaanidar PearliumPirakassippeer 3.Saththiyamum NeasamumUllaana JeevanumAlikkum NeerVellaththin

Aathiyil Irulai Aagattri -ஆதியில் இருளை அகற்றி Read More »

Pitha suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே

பிதா சுதன் ஆவியே – Pitha suthan Aaviyae 1.பிதா சுதன் ஆவியேஏகரான ஸ்வாமியேகேளும் நெஞ்சின் வேண்டலைதாரும் சமாதானத்தைஅன்புக்கேற்ற உணர்வும்அன்னியோன்னிய ஐக்கியமும்ஈந்து ஆசீர்வதியும்திவ்விய நேசம் ஊற்றிடும். 2.உந்தன் அடியாரை நீர்ஒரே மந்தையாக்குவீர்ஒரே ஆவியும் உண்டேவிசுவாசமும் ஒன்றேஒன்றே எங்கள் நம்பிக்கைஐக்கியமாக்கி எங்களைஆண்டுகொள்ளும் கர்த்தரேஏக சிந்தை தாருமே. 3.மீட்டுக்கொண்ட ஆண்டவாஅன்னியோன்னிய காரணாஜீவ நேசா தேவரீர்வேண்டல் கேட்டிரங்குவீர்பிதா சுதன் ஆவியேஏகரான ஸ்வாமியேஉந்தன் திவ்விய ஐக்கியமும்தந்து ஆட்கொண்டருளும் 1.Pitha suthan AaviyaeYeagaraana SwamiyaeKealum Nenjin VeandalaiThaarum SamaathanaththaiAnbukkeattra UnarvumAnniyonniya AikkiyamumEenthu AaseervathiyumDhiviya Neasam

Pitha suthan Aaviyae – பிதா சுதன் ஆவியே Read More »

Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம்

1.பராபரனைப் பணிவோம், பரத்தினின்றும் வார்த்தையாம், பார் எங்குமே பரவ ஏற்றுவோம். தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 2.உயர்ந்த மலை மீதிலும் உம் நாம வன்மை சார்ந்துமே, உம் சபையே உயரும் என்றென்றும். தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 3.உம் நாம மேன்மை லோகத்தார் உம் சபை சேர்ந்து கூறுவார்; உள் மகிழ்வாய் உந்தன்மெய்த்தொண்டராய் தூயர்! தூயர்! தூயர்! எம் ஸ்வாமி நீர். 4.பார் மாந்தர் உந்தன் நாமமே பாடுவார் ஜெய கீதமே;

Paraaparanai Panivom – பராபரனைப் பணிவோம் Read More »

Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே

1. சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்து மேல் நின்றும், ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றும் இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே துன்புற்ற மாந்தர் ஏங்கியே அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே. 2. கைவேலையான கோவிலில் தங்கிடார் உன்னத ராஜர் சபையாம் ஆலயத்தினில் தங்குவார் உன்னத நாதர்; வானமும் கொள்ள ஸ்வாமியே பூமியில் வாழ்ந்தார் நம்மோடே மானிடர் உள்ளமே வீடாம். 3. சபையே ஸ்வாமி ஆலயம் ஜீவனுள் கற்களாம் நாமும்; மெய் ஞானஸ்நான பாக்கியம் பெற்றோமே ரட்சிப்பாம்

Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே Read More »

Aa Sagotharar Ontrai -ஆ சகோதரர் ஒன்றாய்

ஆ சகோதரர் ஒன்றாய் – Aa Sagotharar Ontrai 1.ஆ, சகோதரர் ஒன்றாய்ஏகமான சிந்தையாய்சஞ்சரித்தல், எத்தனைநேர்த்தியான இனிமை. 2.அது ஆரோன் சிரசில்வார்த்துக் கீழ்வடிகையில்கந்தம் வீசும் எண்ணெயேபோன்றதாயிருக்குமே. 3.அது எர்மோன்மேலேயும்சீயோன் மேடுகளிலும்பெய்கிற ஆகாசத்துநற்பனியைப் போன்றது. 4.அங்கேதான் தயாபரர்ஆசீர்வாதம் தருவார்அங்கிப்போதும் என்றைக்கும்வாழ்வுண்டாகிப் பெருகும். 5.மேய்ப்பரே, நீர் கிருபைசெய்து, சிதறுண்டதைமந்தையாக்கி, யாவையும்சேர்த்தணைத்துக் கொள்ளவும். 6.எங்கள் நெஞ்சில் சகலநற்குணங்களும் வர,தெய்வ அன்பை அதிலேஊற்றும், இயேசு கிறிஸ்துவே. 7.நீரே நெஞ்சை நெஞ்சுடன்கட்டி, நேசத்தின் பலன்நன்மை தீமை நாளிலும்காணக் கட்டளையிடும் 8.மூன்றொன்றாகிய பிதாமைந்தன் ஆவியும் எல்லாநாளும்

Aa Sagotharar Ontrai -ஆ சகோதரர் ஒன்றாய் Read More »

Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து

1. வெள்ளை அங்கி தரித்து சுடர் ஒளியுள்ளோர் ஆர்? ஸ்வாமியை ஆராதித்து பூரிப்போர் களிப்போர் ஆர்? சிலுவையை எடுத்து, இயேசுவின் நிமித்தமே யுத்தம் பண்ணிப் பொறுத்து நின்றோர் இவர்கள்தானே. 2. மா துன்பத்திலிருந்து வந்து, விசுவாசத்தால் தெய்வ நீதி அணிந்து சுத்தமானார்; ஆதலால் ஓய்வில்லாமல் கர்த்தரை கிட்டி நின்று சேவிப்பார் கர்த்தர் சுத்தவான்களை சேர்த்து ஆசீர்வதிப்பார். 3. அவர் ஜெயம் கொண்டோராய் இனி சோதிக்கப்படார் தீமை நீங்கித் தூயோராய் பசி தாகம் அறியார் மத்தியான உஷ்டணம் இனி

Vellai Angi Tharithu – வெள்ளை அங்கி தரித்து Read More »

Vellangi Poondu Maatchiyaai- வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்

1. வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் நிற்கும் இப்பாக்கியர் யார்? சதா சந்தோஷ ஸ்தலத்தை எவ்வாறு அடைந்தார்? 2. மிகுந்த துன்பத்தினின்றே இவர்கள் மீண்டவர், தம் அங்கி கிறிஸ்து ரத்தத்தில் தூய்மையாய்த் தோய்த்தவர் 3. குருத்தோலை பிடித்தோராய் விண் ஆசனமுன்னர் செம்ஜோதியில் தம் நாதரை இப்போது சேவிப்பர். 4. வெம் பசி, தாகம் வெய்யிலும் சற்றேனும் அறியார்; பகலோனாக ஸ்வாமிதாம் நற்காந்தி வீசுவார். 5. சிங்காசனத்தின் மத்தியில் விண் ஆட்டுக்குட்டிதாம் மெய் அமிர்தத்தால் பக்தரை போஷித்துக் காப்பாராம். 6.

Vellangi Poondu Maatchiyaai- வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் Read More »

Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே

1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே தம் வேலை முடித்தோர் நிமித்தமே, கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம் அல்லேலூயா! அல்லேலூயா! 2. நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம் நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம் நீர் காரிருளில் பரஞ்சோதியாம், அல்லேலூயா! அல்லேலூயா! 3. முன்நாளில் பக்தர் நற்போராடியே வென்றார்போல் நாங்கள் வீரராகவே, பொற்கிரீடம் பெற்றுக்கொள்வோமாகவே, அல்லேலூயா! அல்லேலூயா! 4. இங்கே போராடி நாங்கள் களைத்தும் உம் பக்தர் மேன்மையில் விளங்கினும் யாவரும் உம்மில் ஓர் சபை என்றும் அல்லேலூயா!

Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே Read More »

Vaana Jothiyaai Elangi- வான ஜோதியாய் இலங்கி

1. வான ஜோதியாய் இலங்கி மாண்பாய்ப் பொன்முடி தாங்கி தெய்வ ஆசனமுன் நிற்பார் மாட்சியாம் இவ்வானோர் யார்? அல்லேலூயா! முழங்கும் விண்ணின் வேந்தர் துதியும். 2. பகலோனின் ஜோதியோடு தெய்வ நீதி அணிந்து தூய வெண்மையான அங்கி என்றும் தூய்மை விளங்கி தூயோராய்த் தரித்தனர் எங்கிருந்து வந்தனர்? 3. ஜீவ காலம் முற்றும் மீட்பர் மேன்மைக்காய்ப் போராடினர் லோகத்தாரின் சேர்க்கை நீக்கி சாவு மட்டும் போராடி போரில் முற்றும் நின்றனர் மீட்பராலே வென்றனர். 4. வேதனை தம்

Vaana Jothiyaai Elangi- வான ஜோதியாய் இலங்கி Read More »

Thooya Veerar Thiru Naalai – தூய வீரர் திருநாளை

1. தூய வீரர் திருநாளை பக்தி பரவசமாய் ஆண்டுதோறும் வந்திப்போமே எதிர்நோக்கி ஆவலாய். 2. தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் போலும் வல்ல வீர செயல்கள் செய்தார் என்றும் வாழ்த்துவோமே பாடுவோம் தீங்கீதங்கள். 3. விசுவாசம் மா நம்பிக்கை ஓங்கி உம்மை நேசித்தார் மாட்சியோடும் வெற்றியோடும் தூயர் வீரர் ஆயினார். 4. பாரின் இன்பம் துறந்திட்டே வீரர் செய்கை புரிந்தார் இப்போ வானில் தூயர் கூட்டம் தாமும் ஒன்றாய்ச் சேர்ந்திட்டார். 5. கிறிஸ்துவோடு பாத்தியராகி விண்ணின் மாட்சி அடைந்தார்; நாம்

Thooya Veerar Thiru Naalai – தூய வீரர் திருநாளை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version