Salvation Army Tamil Songs

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க 1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டேபாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமேசால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் 2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார் 3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே!பந்து ஜனம் சாகும் […]

Paava Sanjalathai Lyrics – பாவ சஞ்சலத்தை நீக்க Read More »

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே

எந்தன் ஜீவன் இயேசுவே – Enthan Jeevan Yeasuve எந்தன் ஜீவன் இயேசுவேசொந்தமாக ஆளுமேஎந்தன் காலம் நேரமும்நீர் கையாடியருளும் 1. எந்தன் கை பேரன்பினால்ஏவப்படும் எந்தன் கால்சேவை செய்ய விரையும்அழகாக விளங்கும் 2. எந்தன் நாவு இன்பமாய்உம்மைப் பாடவும் என்வாய்மீட்பின் செய்தி கூறவும்ஏதுவாக்கியருளும் 3. எந்தன் ஆஸ்தி தேவரீர்முற்றும் அங்கீகரிப்பீர்புத்தி கல்வி யாவையும்சித்தம் போல் பிரயோகியும் 4. எந்தன் சித்தம் இயேசுவேஒப்புவித்து விட்டேனேஎந்தன் நெஞ்சில் தங்குவீர்அதை நித்தம் ஆளுவீர் 5. திருப்பாதம் பற்றினேன்எந்தன் நேசம் ஊற்றினேன்என்னையே சமூலமாய்தத்தம்

Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே Read More »

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka 1.நான் உம்மைப்பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தான்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப்பாடுவேன் 2.ஆ! உந்தன் (வ)நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் 3.மாவல்ல வாக்கின் உண்மையைகண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் 4.நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன் 1.Naan Ummaipattri RatchakaVeen Vetkkam AadaiyeanPearanbai KurithandavaNaan Saatchi Kooruvean

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka Read More »

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae

உம் குருசண்டை இயேசுவே – Um kurusandai yesuvae 1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் மகிமைஅக்கரை சேர்ந்தென்னாத்மா இளைப்பாறும் மட்டும் 2. குருசண்டை நின்ற என்னைகண்டார் இயேசு அன்பால்;வீசிற்றென்மேல் ஜோதியேகாலை விடிவெள்ளி – சிலுவை 3. தேவ ஆட்டுக்குட்டியேதாரும் குருசின் காட்சி;அதன் நிழலிலென்றும்செல்லத் துணை செய்யும் – சிலுவை 4. காத்திருப்பேன் குருசண்டைநம்பி நிலைத்தென்றும்நதிக் கப்பால் பொன்கரைநான் சேர்ந்திடு மட்டும் – சிலுவை Um kurusandai yesuvae

உம் குருசண்டை இயேசுவே-Um kurusandai yesuvae Read More »

Uyirtheluntharae Alleluia – உயிர்த்தெழுந்தாரே

Uyirtheluntharae Alleluia – உயிர்த்தெழுந்தாரே உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்லப் பிதாவின் செயல் இதுவே 2.மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ? நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3.எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கின தாலே எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4.மரணம் உன் கூர் எங்கே?

Uyirtheluntharae Alleluia – உயிர்த்தெழுந்தாரே Read More »

பேரன்பர்இயேசு நிற்கிறார்- pearanbar yesu nirkiraar

பேரன்பர் இயேசு நிற்கிறார்- pearanbar yesu nirkiraar பேரன்பர்இயேசு நிற்கிறார்மகா வைத்தியனாககடாட்சமாகப்  பார்க்கிறார்நல் நாமம் போற்றுவோமே பல்லவி 1.விண்ணில் மேன்மை பெற்றதேமண்ணோர்க் கின்பமாகவேபாடிப்போற்றும் நாமமேஇயேசு என்னும் நாமம் 2.உன் பாவம் யாவும் மன்னிப்பேன்அஞ்சாதே என்கிறாரே;சந்தேகங் கொண்டு சோர்வதேன்?மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில் 3.உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கேமேன்மை உண்டாவதாக!நேசிக்கிறேன் இயேசு நாமம்நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில் 4.குற்றம் பயம் நீக்கும் நாமம்வேறில்லை இயேசுவே தான்!என் ஆத்மா பூரிப்படையும்அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் pearanbar yesu nirkiraarMaha VaithiyanaagaKadatchamaaga paarkiraarNal Naamam pottruvom Vinnil Meanmai PettrathaeMannorkku InbamaagavaePaadi pottrum NaamamaeYesu

பேரன்பர்இயேசு நிற்கிறார்- pearanbar yesu nirkiraar Read More »

வாரீரோ செல்வோம் – vareero selvom

வாரீரோ! செல்வோம் – வன்குருசடியில் சரணங்கள் என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம்மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும்புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன்என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டுதாகமானேன் என்று – சாற்றினதைக் கேட்க – வாரீரோ ஏவை வினைதீர

வாரீரோ செல்வோம் – vareero selvom Read More »

செல்லுவோம் வாரீர் – selluvom vareer

செல்லுவோம் வாரீர் – selluvom vareer செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில் 1.சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்திஅல்லற்படுகின்ற – ஆகலத்தைப் பார்க்க – செல் 2.ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்துகண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல் 3.மூங்கில் தடியாலே – ஓங்கியே அடிக்கஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல் 4.சத்துருவின் கையில் – உற்ற ஆட்டை மீட்கமெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல் 5.கிருபாசனத்தில்- குருதியோடு சென்றஅருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல் 6.பாவவினைபோக – தேவ தயவாகஜீவ பலியான – இயேசையனைப் பார்க்க – செல் 7.நித்திய சாவின் கூரை – பக்தி தேகத்தேற்றுவெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப்

செல்லுவோம் வாரீர் – selluvom vareer Read More »

என்ன செய்குவேன் – enna seiguven

என்ன செய்குவேன் – Enna Seiguven என்ன செய்குவேன்! அனுபல்லவி எனக்காய் இயேசு மைந்தன்ஈனக் குருசில் உயிர் விட்டனர் சரணங்கள் கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்கமுண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்துமூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம் – என்ன வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி  போலகாயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம் – என்ன எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாதுசிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா! – என்ன

என்ன செய்குவேன் – enna seiguven Read More »

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum

கல்வாரிக்குப் போகலாம் வாரும் – Kalvaarikku Pogalam Vaarum கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம்காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட சரணங்கள் 1. பொல்லாப் பகைஞர் கூட்டம்எல்லாம் திரண்டு அங்கேநல்லாயன் மீட்பர்தனைக்கொல்லும் அவஸ்தை காண – கல் 2. சிவப்பங்கி தரித்தோராய்சிரசில் முண்முடி சூண்டு,தவத்தி லுயர்ந்த நாதன்தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல் 3. ஐயோ பிதாவே என்னைஏன் கைவிட்டீர் என்றழும்துய்யன் துயர சத்தம்தொனிக்கிற தங்கே இன்னம் – கல் 4. நாவு வறண்டதினால்தாகங்கொண்டேன் என்றாராம்பாவிகள் காடிதனைக்கூடிக் கொடுத்தனராம்

கல்வாரிக்குப் போகலாம் வாரும் kalvaarikku pogalam vaarum Read More »

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன்

ஐயையோ நான் என்ன செய்வேன் – Aiyyaiyo Naan Enna Seivean ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா அனுபல்லவி மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார் 1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் தடியாலடித்தசண்டாளர் செய்கையை எண்ணசகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ 2. பெற்ற தாயார் அலறி வீழபிரிய சீஷர் பதறி ஓடசெற்றலர் திரண்டு சூழதேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ 3. கால் தளர்ந்து போச்சுதையாகைகள் சோர்ந்து வீழுதையாசேல்விழிகள் மங்குதையாதேவே எந்தன் பாவமல்லோ – ஐயையோ

Iyyaiyo Naan enna seivean lyrics – ஐயையோ நான் என்ன செய்வேன் Read More »

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar

தொழுவத்தில் இயேசு பிறந்தார் – Thozhuvathil yesu piranthar 1. தொழுவத்தில் இயேசு பிறந்தார்அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்;தூதர் சொல்லக் கேட்டார்தேவன் மனிதனானார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க பல்லவி பாவியை மீட்க பாவியை மீட்கஏழைப் பாவி என்னை இரட்சிக்கதூதர் சொல்லக் கேட்டார்தேவன் மனிதனானார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க 2. ஆவியில் நித்தம் வளர்ந்தார்அவர் எங்கள் துக்கம் சுமந்தார்காவினில் ஜெபித்தார்இரத்தம் வேர்வை விட்டார்ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை 3. பிலாத்தின் நியாய ஸ்தலத்தில்குருசில் மாளத் தீர்ப்படைந்தார்;எல்லாம்

தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version