Bro. Francis Prem Singh

அன்பின் தேவன் ஏசு உன்னை – Anbin Devan Yesu Unnai lyrics

அன்பின் தேவன் ஏசு உன்னை அழைக்கிறார்கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோஉன்னை எண்ணி உள்ளம் நொந்துஅணைக்க ஏசு துடிக்கிறார்கவலையேன் கலக்கமேன் கர்த்தர் ஏசு அழைக்கிறார் சரணங்கள்1. மனிதர்கள் அன்பு மாறலாம்மறைவாக தீது பேசலாம்அன்பு காணா இதயமேஅன்பின் தேவனை அண்டிக்கொள் — அன்பின் 2. வியாதிகள் தொல்லையோ தோல்வியோவாழ்க்கையில் என்ன ஏக்கமோகண்ணீர்தான் உந்தன் படுக்கையோகலங்காதே மன்னன் ஏசு பார் — அன்பின் 3. வேலை வசதிகள் இல்லையோவீட்டினில் வறுமை தொல்லையோமரண பயமும் நெருங்குதோமரணம் வென்ற ஏசு பார் — […]

அன்பின் தேவன் ஏசு உன்னை – Anbin Devan Yesu Unnai lyrics Read More »

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka 1.நான் உம்மைப்பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தான்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப்பாடுவேன் 2.ஆ! உந்தன் (வ)நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் 3.மாவல்ல வாக்கின் உண்மையைகண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் 4.நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன் 1.Naan Ummaipattri RatchakaVeen Vetkkam AadaiyeanPearanbai KurithandavaNaan Saatchi Kooruvean

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version