நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka
நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka 1.நான் உம்மைப்பற்றி இரட்சகா!வீண் வெட்கம் அடையேன்பேரன்பைக் குறித்தான்டவாநான் சாட்சி கூறுவேன் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்எந்த நேரமும் எனதுள்ளத்திலும்பேரானந்தம் பொங்கிப்பாடுவேன் 2.ஆ! உந்தன் (வ)நல்ல நாமத்தைநான் நம்பிச் சார்வதால்நீர் கைவிடீர் இவ்வேழையைக்காப்பீர் தேவாவியால் 3.மாவல்ல வாக்கின் உண்மையைகண்டுணரச் செய்தீர்நான் ஒப்புவித்த பொருளைவிடாமல் காக்கிறீர் 4.நீர் மாட்சியோடு வருவீர்அப்போது களிப்பேன்ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்மெய்ப் பாக்கியம் அடைவேன் 1.Naan Ummaipattri RatchakaVeen Vetkkam AadaiyeanPearanbai KurithandavaNaan Saatchi Kooruvean […]
நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipattri Ratchaka Read More »