Gersson Edinbaro

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
0
Deal
Aradhipaen naan oru paadal paadi - ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி song lyrics ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2 நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் ...
0
Deal
Ootridume Um Vallamayai Song Lyrics - ஊற்றிடுமே உம் வல்லமையைஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடுவல்லமை வல்லமை தாருமே தேசத்தை ...
0
Deal
வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும் -2 ஜீவத்தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றேஆலோசனைக் கர்த்தரேஎனை ஆளுகை செய்யும் -2 அக்கினியும் ...
0
Deal
எத்தனையோ நாமங்கள் தேவனே - Ethanayo Naamangal song lyrics எத்தனையோ நாமங்கள் தேவனேஅத்தனையும் உமக்கு பொருந்துமே X(2)யேகோவா தேவனே எபினேச பிரபுவேஇம்மனுவேலரே ஏசுவே X(2) எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை ...
1
Deal
தலை தங்க மயமானவர் - Thalai Thanga Mayamaanavar Tamil Christian song by Pastor Gersson Edinbaroதலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர்-2இவரே என் ...
2
Deal
உமக்கு உதவி தேவையில்லை - UMAKKU UDHAVI THEVAYILLAI Tamil christian songs lyricsஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் ...
0
Deal
தாவீதின் திறவுகோலை - Thavithin Thiravukolai Udayavarae lyrics தாவீதின் திறவுகோலை உடையவரேஎன் முன்னே செல்வபரேதடைகள் எல்லாம் நீக்கினீரேதிறந்த வாசலானீர் - (2) - தாவீதின் நன்றி நன்றி இயேசு ராஜாசமாதான ...
0
Deal
Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)ஜெப ஆவி ஊற்றுமேவிண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2- ஜெப ஆவி ஊற்றி ...
0
Deal
உம்மை துதித்திடுவேன் பண்ணி உயர்த்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 உம்மை துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் உம்மை ...
0
Deal
எல்லாமே மாறப் போகுது - ELLAMAE MAARAPOGUDHU lyrics Gersson Edinbaro Neerae 6 எல்லாமே மாறப் போகுதுஎன் எல்லாமே மாறப் போகுதுஎன் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுதுநான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது மாறப் போகுது ...
0
Deal
UMMAI NESIPPEN NEERAE 6 by GERSSON EDINBARO -Lyrics உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2)ஆராதனை ஆராதனை (2)உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) மாறாதவர் நீர் மாறாதவர்என் ...
1
Deal
சின்ன மனுஷனுக்குள்ள - CHINNA MANUSHANUKULLA (Neerae 6) Gersson Edinbaro Lyrics சின்ன மனுஷனுக்குள்ளபெரிய ஆண்டவர் வந்தாபெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும்உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தாஉன்னைக் ...
0
Deal
ஆவியே வாருமே Aaviyae Vaarumae - GERSSON EDINBARO Neerae 6 Lyrics ஆவியே வாருமே -2 ஜீவன் தாருமேஜெயத்தை தாருமேஅக்கினி ஊற்றிடுமேஎன்னை அனலாய் மாற்றுமே எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும்வறண்டு போன நிலத்தை ...
0
Deal
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு புறம்பே தள்ளாத பூரண அன்பு இது ...
0
Deal
தூக்கி சுமப்பீரே - Thooki Sumapeerae Valnaal Ellam Gersson Edinbaro (Neerae 6) Lyrics தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்பயமின்றி ...
0
Deal
உங்க ஆவியை அனுப்புங்க - Ungge aaviye Anupengge Uyiradaya Vendumae lyrics Gersson edinbaro உங்க ஆவியை அனுப்புங்கஎன்னை உயிரடைய செய்யுங்கஉலர்ந்த எலும்புகள் இந்த நாளில்உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே ...
1
Deal
Yesu Naamam Uyirntha NaamamUnatha Naamam Meylana Naamam Maranathin VallaimaigalTheripatte OdetheyYesuvin Naamam SolleyilePathala Sangithigal Arupatte PogetheyYesuvin Naamam SolleyileSIluvaiyil Yesu ...
0
Deal
வல்ல கிருபை நல்ல கிருபை - Valla Kirubai NEERAE 6 Gersson Edinbaro வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபைஅக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை---2 உம் ...
0
Deal
என்ன நிரப்புங்கப்பா - Ennai Nirappungappunga song Lyrics Ennai NIRAPPIDUNGA song lyrics என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலேஎன்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்கஆவியினாலே ...
Show next
Other shops
Tamil Christians songs book
Logo