AAYIRAMAYIRAM NANMAIGAL LYRICS – ஆயிரமாயிரம் நன்மைகள்
ஆயிரமாயிரம் நன்மைகள்
அனுதினம் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே–2
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே—2( ————–2)
1.காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை
நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது
உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்நல்ல கர்த்தரே–2
2.மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே —2
AAYIRAMAYIRAM NANMAIGAL LYRICS in English
Aayiram aayiram nanmaikal
anuthinamum ennai soolnthida
kirupaiyum irakkamum anpum konndeerae –2
nalla epinaesaraay ennai
nadaththi vantheerae
nanti solla vaarththai illaye —2( ————–2)
1.kaalai maalai ellaam vaelaiyilum
ennai nadaththum um karangal naan kanntaen
thaevai perukum pothu sikki
thaviththidaathu uthavum um karangal naan kanntaen
ellaa nerukkaththilum ennai
vilaamal kaakkum anbin
nalla karththarae –2
2.marana pallaththaakkil naan nadantha vaelai
mitkum um karangal naan kanntaen
vaati ninta vaelai matinthidaathu ennai
thaangum um karangal naan kanntaen
enthan maaraavin vaalvai mathuramaay maattum
anpin nalla karththarae —2
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்