1. ஆனந்தமாய் நாமே
ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு
நமக்களித்த
அளவில்லா கிருபை
பெரிதல்லவோ
அனுதின ஜீவியத்தில்!
பல்லவி
ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத ...
அடைக்கலமே உமதடிமை நானேபல்லவி அடைக்கலமே உமதடிமை நானேஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தேகர்த்தர் நீர் செய்த நன்மைகளையேநித்தம் நித்தம் நான் நினைப்பேனே
சரணங்கள்1. ...