Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா


Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

உங்க கிருப இல்லனா – நா(ன்)
ஒன்னும் இல்லப்பா – 4
எல்லாம் கிருப -3
எல்லாம் கிருப- 3

எனை படைத்தீரே
பெயர் சொல்லி அழைத்தீரே
பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே
விழுந்து போன என்னை
தேடி வந்த கிருப
உடைஞ்சி போன என்ன
உருவாக்கின கிருப – எல்லாம் கிருப

ஒரு தாயை போல
என்னை தேற்றினீரே
ஒரு தந்தையை போல
என்னை சுமந்தீரே -2
மனிதர்கள் மறந்தாலும்
மறவாது உம் கிருப
காலங்கள் மாறினாலும்
மாறாது உம் கிருப – 2 – எல்லாம் கிருப

We will be happy to hear your thoughts

      Leave a reply