யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum
யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன் (மகள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்ந்த ( என் ) கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் 4. வேதனையோ நெருக்கடியோசோதனையோ பிரித்திடுமோபகைமைகளோ பழிச்சொல்லோபொறாமைகளோ பிரித்திடுமோ
யார் பிரிக்க முடியும் – Yaar Pirikka Mudiyum Read More »