Yesu swami ummandai – இயேசு சுவாமி உம்மண்டை
1.இயேசு சுவாமி, உம்மண்டை சிறு பிள்ளைகளும் வர வேண்டுமென்றீர், மோட்சத்தை இச்சிறியருக்குந் தரச் சித்தமானதால், இப்பிள்ளை தாமதிக்க ஞாயம் இல்லை. 2.நீர்தாம்; மீண்டும் ஒருவன் தண்ணீராலும் ஆவியாலும் பிறவாவிட்டால், அவன் மோட்சத்தில் எவ்வித்த்தாலும் உட்ப்ரவேசிக்கலாகாது என்றுரைத்ததுந் தப்பாது. 3.ஆகையாலே உமது கட்டளைக்குக் கீழடங்கி வந்தோம். இந்தப் பிள்ளைக்குத் தயவைக் காண்பித்திரங்கி நாம் உன்நேசரென்று சொல்லும் இதை அன்பாய் ஏற்றுக்கொள்ளும். 4.ஜென்ம பாவியாகிய இதைக் கழுவி மன்னியும், நீர் இதற்குப் புதிய வஸ்திரத்தைத் தரிப்பியும்; கர்த்தரே, நீர் இதை […]
Yesu swami ummandai – இயேசு சுவாமி உம்மண்டை Read More »