Y

Yeathean Paavam Neengidum – ஏதென் பாவம் நீக்கிடும்

ஏதென் பாவம் நீக்கிடும் – Yeathean Paavam Neengidum 1. ஏதென் பாவம் நீக்கிடும்இரட்சகரின் இரத்தந்தானே!ஏது சுத்தமாக்கிடும்?இரட்சகரின் இரத்தந்தானே! பல்லவி மெய்யாம் ஜீவநதி!பாவம் போக்கும் நதி!வேறே நதியில்லைஇரட்சகரின் இரத்தந்தானே! 2. என்னைச் சுத்திகரிக்கும்இரட்சகரின் இரத்தந்தானே!மன்னிப்பெனக்களிக்கும்இரட்சகரின் இரத்தந்தான! – மெய் 3. ஏதும் பாவம் போக்குமோ?இரட்சகரின் இரத்தந்தானே!என் கிரியை செல்லுமோ?இரட்சகரின் இரத்தந்தானே! – மெய் 4. அல்லேலூயா பாடுவேன்,இரட்சகரின் இரத்தந்தானே!ஆனந்தம் புகழுவேன்,இரட்சகரின் இரத்தந்தானே! – மெய் 1.Yeathean Paavam NeengidumRatchakarin RaththanthaanaeYethu SuththamakkidumRatchakarin Raththanthaanae Meiyaam JeevaNathiPaavam Pokkum […]

Yeathean Paavam Neengidum – ஏதென் பாவம் நீக்கிடும் Read More »

Yesu En Meetpar – இயேசு என் மீட்பர்

இயேசு என் மீட்பர் – Yesu En Meetpar 1. இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய்பூமியிற் பிறந்தார் பாலகனாய்!நீச மா பாவியைக் கருணையாய்தேடிவந்தார் – வந்தார்! பல்லவி தேடிவந்தார் – வந்தார்;தேடிவந்தார் – வந்தார்;நீச மா பாவியைக் கருணையாய்,தேடிவந்தார் – வந்தார் 2. பாவ மா பாரத்தை நீக்கிப் போட்டார்;தீவினை போக்கவும் பாடுபட்டார்,இயேசுவைப் போல் வல்ல இரட்சகர் யார்?உயிரைத் தந்தார் – தந்தார் – தேடி 3. சிறியேன் பாவத்தின் மாய்கையினால்புத்தியில்லாமலே அலையுங்கால்நீசனை நினைத்து நேசித்ததால்இரட்சை செய்தார்

Yesu En Meetpar – இயேசு என் மீட்பர் Read More »

Yesuvai Yean Neasikirean – இயேசுவை ஏன் நேசிக்கிறேன்

இயேசுவை ஏன் நேசிக்கிறேன் – Yesuvai Yean Neasikirean 1. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?ஏனெனில் என் நேச மீட்பர்என் பாவநிவிர்த்தி செய்திட்டார் பல்லவி ஆகையால் நான் நேசிக்கிறேன்அன்பு செலுத்துகிறேன்என் மீறுதல்கள் மன்னித்தார்வெண்மையாய்க் கழுவினார் 2. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?ஏனெனில் இயேசுவின் இரத்தம்இரட்சித்து சுத்திகரிக்குது 3. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?ஏனெனில் சோதனையினூடேசக்தியூட்டி ஆதரிக்கிறார் 4. இயேசுவை ஏன் நேசிக்கிறேன்ஏன் என்னில் அன்பாயிருக்கிறார்?ஏனெனில் போராட்டத்திலும்இயேசு ஜெயம் தருகிறார் 5. இயேசுவை ஏன்

Yesuvai Yean Neasikirean – இயேசுவை ஏன் நேசிக்கிறேன் Read More »

YAARUNDU ENAKKU INGU – யாருண்டு எனக்கு இங்கு

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்குகண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு 1.பொய் சொல்ல தேவன் மனிதனுமல்லமறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு 2.செத்தவனப்போல மறக்கப்பட்டேன்மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர்

YAARUNDU ENAKKU INGU – யாருண்டு எனக்கு இங்கு Read More »

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே மரியாளின் மைந்தனாய் இயேசு பிறந்தார் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு மேன்மையை வெறுத்தவர் தாழ்மையை தரித்தவர் ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே Read More »

Yesu Karpithaar – இயேசு கற்பித்தார்

1. இயேசு கற்பித்தார்ஒளி வீசவேசிறு தீபம் போலஇருள் நீக்கவே;அந்தகார லோகில்ஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம். 2. முதல் அவர்க்காய்ஒளி வீசுவோம்ஒளி மங்கிடாமல்காத்துக்கொள்ளுவோம்இயேசு நோக்கிப் பார்க்கஒளி வீசுவோம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம். 3. பிறர் நன்மைக்கும்ஒளி வீசுவோம்;உலகின் மா இருள்நீக்க முயல்வோம்பாவம் சாபம் யாவும்பறந்தோடிப்போம்அங்கும் இங்கும் எங்கும்பிரகாசிப்போம்.

Yesu Karpithaar – இயேசு கற்பித்தார் Read More »

ஏகப்பரம ஒளி எனும் – Yeagapparama Ozhi Enum

ஏகப்பரம ஒளி எனும் – Yeagapparama Ozhi Enum பல்லவி ஏகப்பரம ஒளி – எனும் பாலகனாய்த்தேவன் பாரினில் பிறந்தார் அனுபல்லவி நீச மகாஜன பாவப்பரிகாரநேச மனோகரனான மரிசுதன் சரணங்கள் 1. பார்தனில் தாவிய பாவந் தொலைக்கவேபூர்வத்திலே பிதா நேமப்படி தீர்க்கர்ஓர் அற்புதன் எழும்பிடுவா ரெனசீர் பெறவோதிய செய்தி விளங்கிட – ஏக 2. ஆயர்கள் இராக்காலம் ஆட்டு மந்தை காக்கஅந்தரத்தில் தேவதூதர் மொழி கேட்கதேவலோகம் களிகூர்ந்து பாடல் பாடதேவன் பெத்லேம் ஆவின் கூடத்தேழையாக – ஏக

ஏகப்பரம ஒளி எனும் – Yeagapparama Ozhi Enum Read More »

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden

இயேசுவை நம்பிப் பற்றி – Yesuvai Nambi Pattri Konden 1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்தேவ குமாரன் இரட்சை செய்தார்பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் பல்லவி இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்மீட்பரை நம்பி நேசிக்கிறேன்நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன் 2. அன்பு பாராட்டி காப்பவராய்எந்தனைத் தாங்கிப் பூரணமாய்இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்இன்றும் நீங்காமல் பாதுகாப்பார் – இதென் 3. மெய் சமாதானம் ரம்மியமும்தூய தேவாவி வல்லமையும்புண்ணிய நாதர் தந்துவிட்டார்விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்! – இதென்

இயேசுவை நம்பிப் பற்றி-Yesuvai Nambi Patri Konden Read More »

Yesu Meipa Enthan Nesa – இயேசு மேய்ப்பா எந்தன் நேசா

இயேசு மேய்ப்பா எந்தன் நேசா – Yesu Meipa Enthan Nesa சரணங்கள் 1. இயேசு மேய்ப்பா! எந்தன் நேசா!என்மேல் தயை கூரும் ஈசா!பா மா யென்னைக் கைதூக்கிபாது கா என் பாவம் போக்கி! 2. உம்மையே நானென்றும் நம்பி,இம்மைப் பற்றி னின்று நீங்கிநன்மையே என்னாளும் செய்துநானொழுகச் செய்யும் தேவா! 3. நேற்றும் இன்றும் என்றும் மாறாஇயேசுவே என் ஜீவநாதா!தேற்று மென்னைத் திருவருளால்மாற்ற மில்லாதுன் பின்செல்ல 4. துன்ப ஜீவியக்கடலில்அன்பனே! நீர் என் நங்கூரம்!உம்மேல் கொண்ட என்

Yesu Meipa Enthan Nesa – இயேசு மேய்ப்பா எந்தன் நேசா Read More »

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் – Jeba Geetham இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)என் ஜெபமெல்லாம் வீணாகப் போகலஎன் விசுவாசும் என்றுமே தோற்கல – (2) நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்பரலோகம் எனக்காக வேலை செயும் – (2) 1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)என் நெரத்தை முதலீடு செகிறேன்மகிமையை அறுவடை செய்கிறேன் – (2)

Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் Read More »

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர் – Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Read More »

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் | Yesuvin Naamam Ellavatrirkkum

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும மேலான நாமம் இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 1. துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பேய் பிசாசின் தந்திரத்திற்கும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 2. வல்லமைக்கும் கர்த்தத்துவத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம் 3. ஸ்தோத்தரிப்பீர் ஸ்தோத்தரிப்பீர் விசவாசிப்போர் ஸ்தோத்தரிப்பீர் எல்லாவற்றிற்கும் மேலான நாமம் இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் | Yesuvin Naamam Ellavatrirkkum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version