Y

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2என் யாக்கோபே  -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 யாக்கோபே -2 என் யாக்கோபே-2பயப்படாதேநான் துணை நிற்கிறேன் -2 உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய்-2உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன்-2 என் யாக்கோபே -3பயப்படாதே,நான் துணை நிற்கிறேன் -2 உனது முகம் இனி வெட்கம் அவதில்லைஉனது முகம் இனி செத்து போவதில்லை-2இனி என்னால் என்றும் […]

Yaackobennum Siru Poochiye – யாக்கோபென்னும் சிறு Read More »

Yesuvae Neer Thaam – இயேசுவே நீர்தாம்

1. இயேசுவே நீர்தாம் ஜீவ நாள் எல்லாம் மோட்சத்துக்கு சேருமட்டும் கைதந்தெங்களை நடத்தும்! நீர் முன்னாலே போம், உம்மோடேகுவோம். 2. தீங்கு மிஞ்சினால் எங்களை அன்பால் கலங்காதபடி காரும் நிலை நிற்கும் வரம் தாரும் இங்கே சிலுவை, அங்கே மகிமை. 3. சொந்த கிலேசமும் நேசர் துன்பமும் நெஞ்சை வாதித்தால், அன்பாக பொறுமை அளிப்பீராக; ஜீவ கிரீடத்தை நோக்க நீர் துணை. 4. நீர் இவ்வுலகில் கஷ்ட வழியில் எங்களை நடத்தினாலும் ஆதரியும்; நாங்கள் மாளும் போதும்மிடமே

Yesuvae Neer Thaam – இயேசுவே நீர்தாம் Read More »

Yesu Naadha Kaakireer – இயேசு நாதா காக்கிறீர்

1.இயேசு நாதா! காக்கிறீர் , இளைப்பாறச் செய்கிறீர் , மோசம் நேரிடாமலும் , பாதம் இடறாமலும், என்னைத் தாங்கி நிற்கிறீர் ; நேச நாதா காக்கிறீர். 2.வாரிபோன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் , சூறைக்காற்று மோதினும் , ஆழி கோஷ்டமாயினும், அமைதல் உண்டாக்குவீர் ! நேச நாதா காக்கிறீர் ! 3.சற்று தூரம் செல்லவே , மோட்ச கரை தோன்றுமே ! துன்பம் நீங்கி வாழுவேன் ; இன்பம் பெற்று போற்றுவேன் ; அதுமட்டும் தாங்குவீர்

Yesu Naadha Kaakireer – இயேசு நாதா காக்கிறீர் Read More »

Yesuvae Ummai yallamal – இயேசுவே உம்மையல்லாமல்

இயேசுவே உம்மையல்லாமல் நாங்கள் மாநிர்பாக்கியர் எந்த நன்மையுமில்லாமல் கெட்டுப் போன மானிடர் நாங்கள் பாவ இருளாலே அந்தகாரப்பட்டவர் சர்ப்பத்தின் விஷத்தினாலே தாங்கா நோய் பிடித்தவர் இந்தக் கெட்ட லோகம் எங்கும் பாவக்கண்ணி மிகுதி தேவரீராலன்றி யாரும் தப்பி வாழ்வதெப்படி இயேசுவே, பலத்தைத் தந்து அந்தகாரம் அகற்றும் ஞானக்கண்ணைத் தெளிவித்து எங்கள் மேல் பிரகாசியும்

Yesuvae Ummai yallamal – இயேசுவே உம்மையல்லாமல் Read More »

Yaarai Naan Pugaluvean – யாரை நான் புகழுவேன்

1. யாரை நான் புகழுவேன் யாரை நான் அறிகிறேன் ? என் கதியும் பங்கும் யார் , நான் பாராட்டும் மேன்மை யார்? தெய்வ ஆட்டுக்குட்டி தான். 2. யார் நான் நிற்கும் கன்மலை , யார் என் திட நம்பிக்கை ? குற்றத்தை சுமந்தோர் யார் , தெய்வ நேசம் தந்தோர் யார் ? தெய்வ ஆட்டுக்குட்டி தான். 3. எந்தன் எந்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார் ? யாரால் பாவி

Yaarai Naan Pugaluvean – யாரை நான் புகழுவேன் Read More »

Yesuvae Neerthaamae – இயேசுவே நீர்தாமே

1.இயேசுவே, நீர்தாமே என் மகிழ்ச்சியாமே நீர் என் பூரிப்பு; என் மனம் நாள்தோறும் ஆசை வாஞ்சையோடும் ஏங்குகின்றது. கர்த்தரே, உலகிலே உம்மை யன்றி வாழ்விராது, இன்பமுங் காணாது. 2.நல் மறைவின் கீழே நான் ஒதுங்க, நீரே என் அரண்மனை; சாத்தான் வர்மிக்கட்டும், எதிரி சீறட்டும், இயேசு என் துணை. திகிலும் பயங்களும் பாவ நரகக்கெடியும் இயேசுவால் தணியும். 3.வலு சர்ப்பத்துக்கும் சாவின் பற்களுக்கும் நான் திடுக்கிடேன். லோகமே, விரோதி; நான் சங்கீதம் ஓதி தோத்திரிக்கிறேன். தெய்வக்கை என்

Yesuvae Neerthaamae – இயேசுவே நீர்தாமே Read More »

Yesuvae Ummai Thiyaanathil – இயேசுவே உம்மை

1. இயேசுவே உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே. 2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே? 3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர் நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர். 4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும் கண்டடைந்தோரின் பாக்கியசீர் யார் சொல்ல முடியும்? 5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார் அவ்வன்பின் ஆழம் அளந்து

Yesuvae Ummai Thiyaanathil – இயேசுவே உம்மை Read More »

Yesu Kiristhuvae Ulagathilae – இயேசு கிறிஸ்துவே உலகத்திலே

1. இயேசு கிறிஸ்துவே உலகத்திலே கெட்டுப்போனவருக்கான ஒளியும் உயிருமான ரட்சகர் நீரே இயேசு கிறிஸ்துவே. 2. என்னை மீட்க நீர் ஜீவனை விட்டீர் குற்றத்தை எல்லாம் குலைக்க, என்னைத் தீமைக்கு மறைக்க எனக்காக நீர் ஜீவனை விட்டீர். 3. எங்கள் மீட்புக்கு லோகத் தோற்றத்து நாளின் முன்னே வார்த்தை தந்தீர்; காலமாகையில் பிறந்தீர் பாவிகளுக்கு மீட்புண்டாயிற்று. 4. வெற்றி வேந்தரே, பாவம் சாபம் பேய் நரகத்தையும் ஜெயித்தீர்; நாங்கள் வாழ நீர் மரித்தீர்; உம்மால் துஷ்டப் பேய்

Yesu Kiristhuvae Ulagathilae – இயேசு கிறிஸ்துவே உலகத்திலே Read More »

Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர்

யாரிலும் மேலான அன்பர், மா நேசரே; தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர், மா நேசரே; மற்ற நேசர் விட்டுப் போவார் நேசித்தாலும் கோபம் கொள்வார் இயேசுவோ என்றென்றும் விடார், மா நேசரே! 2. என்னைத்தேடி சுத்தஞ்செய்தார, மா நேசரே; பற்றிக்கொண்ட என்னை விடார், மா நேசரே! இன்றும் என்றும் பாதுகாப்பார், பற்றினோரை மீட்டுக்கொள்வார், துன்ப நாளில் தேற்றல் செய்வார், மா நேசரே! 3. நெஞ்சமே நீ தியானம் பண்ணு, மா நேசரை; என்றுமே விடாமல் எண்ணு, மா

Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர் Read More »

Yesu Enthan Nesarae – இயேசு எந்தன் நேசரே

1. இயேசு எந்தன் நேசரே கண்டேன் வேத நூலிலே பாலர் அவர் சொந்தந்தான், தாங்க அவர் வல்லோர்தான். இயேசு என் நேசர், இயேசு என் நேசர், இயேசு என் நேசர், மெய் வேத வாக்கிதே. 2. என்னை மீட்க மரித்தார், மோட்ச வாசல் திறந்தார், எந்தன் பாவம் நீக்குவார், பாலன் என்னை ரட்சிப்பார். 3. பலவீனம் நோவிலும் என்றும் என்னை நேசிக்கும் இயேசு தாங்கித் தேற்றுவார், பாதுகாக்க வருவார். 4. எந்தன் மீட்பர் இயேசுவே, தாங்குவார் என்னருகே;

Yesu Enthan Nesarae – இயேசு எந்தன் நேசரே Read More »

Yelumpelumbu Navamaaga – எழும்பெழும்பு நவமாக

1.எழும்பெழும்பு நவமாக, பூர்வீக சாட்சிகளின் ஆவியே; நோகர் சாமக்காரராக மதிலில் நின்றோயாமல் கூப்பிட்டே, பேயை எதித்த்தெந்த நாட்டாரையும் அழைத்துச் சுவிசேஷம் கூறவும். 2.ஆ, உமதக்கினி எரிந்து, எத்தேமும் பரம்பச் செய்யுமேன். கர்த்தாவே, கிருபை புரிந்து, நல் வேலையாட்களை அனுப்புமேன். இதோ, உமதறுப்பு, கர்த்தரே, விஸ்தாரமாம், அறுப்போர் கொஞ்சமே. 3.உமது மைந்தன் தெளிவாக இவ்வேண்டுதலைச் செய்யச் சொன்னாரே. அத்தாலே எங்கும் தாழ்மையாக உமது பிள்ளைகள் உம்மிடமே சேர்ந்தும்மைக் கருத்தாக நித்தமும் மன்றாடிக் கேட்பதைத் தந்தருளும். 4.உமது மைந்தனே கற்பித்த

Yelumpelumbu Navamaaga – எழும்பெழும்பு நவமாக Read More »

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha 1.யோர்தான் விட்டேறி, மனுஷகுமாரன் ஜெபித்தார்;வானின்றப்போதிறங்கினபுறா உருக் கண்டார். 2.நல்லாவி அபிஷேகமாய்அவர்மேல் தங்கினார்என் நேச மைந்தன்’ என்பதாய்பிதா விளம்பினார். 3.அவ்வாறு, ஸ்நானத்தால் புதுபிறப்பை அடைந்தார்மெய்த் தெய்வ புத்திரர் என்றுவிஸ்வாசத்தால் காண்பார். 4.கபடில்லாப் புறாத் தன்மைதரிக்கப்படுவார்நல்லாவி தங்கள் உள்ளத்தைநடத்தப் பெறுவார். 5.உம் ரத்த ஊற்றால் பாவத்தைநீக்கின கிறிஸ்துவேதூய்மையோரான தாசரைதற்காத்துக் கொள்ளுமே. 6.சீர்கெட்ட, லோகம் மீட்டோரே,பிதா, ஆவியையும்உம்மோடு ஏகராகவேஎன்றென்றும் துதிப்போம். 1.Yorthaan Vittaeri ManushaKumaaran JebiththaarVaanintra PothiranginaPuraa Uru kandaar 2.Nallaavi

யோர்தான் விட்டேறி மனுஷ – Yorthaan Vittaeri Manusha Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version