TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Itho Un Naathar Selkintaar – இதோ உன் நாதர் செல்கின்றார்

இதோ உன் நாதர் செல்கின்றார் – Itho Un Naathar Selkintaar 1. இதோ, உன் நாதர் செல்கின்றார்;உன்னை அழைக்கும் அன்பைப் பார்!வீண் லோகம் விட்டென்பின் செல்வாய்என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய் 2. துன்பத்தில் உழல்வோனே நீமோட்சத்தின் வாழ்வைக் கவனிபற்றாசை நீக்கி விண்ணைப் பார்இதோ, உன் நாதர் செல்கின்றார்! 3. அவ்வழைப்பை இப்பக்தன்தான்கேட்டே, செல்வத்தை வெறுத்தான்சீர் இயேசுவின் சிலுவைக்காய்எல்லாம் எண்ணினான் நஷ்டமாய். 4. நாடோறும் ‘என்பின் செல்’ என்னும்அழைப்பு அவன் நெஞ்சிலும்,உற்சாகத்தோடுழைக்கவேதிட சித்தம் உண்டாக்கிற்றே. 5. நாடோறும் நம்மை […]

Itho Un Naathar Selkintaar – இதோ உன் நாதர் செல்கின்றார் Read More »

Thuyar Raaja Ennirantha – தூயர் ராஜா எண்ணிறந்த

தூயர் ராஜா எண்ணிறந்த – Thuyar Raaja Ennirantha 1. தூயர் ராஜா, எண்ணிறந்தவான் மீன் சேனை அறிவீர்மாந்தர் அறியா அநேகர்உம்மைப் போற்றப் பெறுவீர்எண்ணரிய பக்தர் கூட்டம்லோக இருள் மூடினும்விண்ணின் ராஜ சமுகத்தில்சுடர்போல விளங்கும். 2. அந்தக் கூட்டத்தில் சிறந்தஓர் அப்போஸ்தலனுக்காய்நாங்கள் உம்மைத் துதிசெய்வோம்வருஷா வருஷமாய்கர்த்தர்க்காக அவன் பட்டநற் பிரயாசம் கண்டதார்?பக்தரின் மறைந்த வாழ்க்கைகர்த்தர்தாமே அறிவார். 3. தாசரது ஜெபம், சாந்தம்பாடு, கஸ்தி யாவுமேதெய்வ மைந்தன் புஸ்தகத்தில்தீட்டப்பட்டிருக்குமேஇவை உந்தன் பொக்கிஷங்கள்நாதா, அந்த நாளிலும்உம் சம்பத்தை எண்ணும்போதுஎண்ணும் அடியாரையும்.

Thuyar Raaja Ennirantha – தூயர் ராஜா எண்ணிறந்த Read More »

Ilamai Muthumaiyilum – இளமை முதுமையிலும்

இளமை முதுமையிலும் – Ilamai Muthumaiyilum 1. இளமை முதுமையிலும்பட்டயம் தீயாலேமரித்த பக்தர்க்காகவும்மா ஸ்தோத்திரம் கர்த்தரே. 2. உம் நல்லழைப்பைக் கேட்டதும்யாக்கோபப்போஸ்தலன்தன் தந்தை வீட்டை நீங்கியும்உம்மைப் பின்பற்றினன். 3. மற்றிரு சீஷரோடுமேயவீர் விட்டுள் சென்றான்உயர் மலைமேல் ஏறியேஉம் மாட்சிமை கண்டான். 4. உம்மோடு காவில் ஜெபித்தும்உம் பாத்திரம் குடித்தான்ஏரோதால் மாண்டு மீளவும்உம்மைத் தரிசித்தான். 5. பூலோக இன்ப துன்பத்தைமறந்து நாங்களும்,விண் ஸ்தலம் நாட அருளைகர்த்தாவே, அளியும் 6. நாங்கள் உம் பாத்திரம் குடித்தால்நீர் வரும் நாளிலேவாடாத கிரீடத்தை

Ilamai Muthumaiyilum – இளமை முதுமையிலும் Read More »

Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின்

பேயின் கோஷ்டம் ஊரின் – Peayin Koostam Oorin 1.பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்புராவின் கோர கனாவால்மாய்ந்த பாவி மரியாளைமீட்பர் மீட்டார் அன்பினால்மாதை மீட்ட நாதா எம்மின்பாவம் கோஷ்டம் நீக்கியேதீதாம் இருள் தேங்கும் நெஞ்சில்ஞான ஜோதி தாருமே 2.தூய்மையான மரியாளேநாதர் பாதம் நீங்காதுவாய்மையோடு சேவை ஆற்றிசென்றாள் எங்கும் ஓயாதுநாதா, நாங்கள் தாழ்மையோடும்ஊக்கத்தோடும் மகிழ்வாய்யாதும் சேவை செய்ய உந்தன்ஆவி தாரும் தயவாய் 3.மீட்பர் சிலுவையில் தொங்கிஜீவன் விடக் கண்டனன்மீண்ட நாதர் பாதம் வீழ்ந்துயார்க்கும் முன்னர் கண்டனன்நாதா, வாழ்வின் இன்பம்

Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின் Read More »

Oor Murai vittu – ஓர் முறை விட்டு

ஓர் முறை விட்டு – Oor Murai vittu 1.ஓர் முறை விட்டு மும்முறைசீமோன் மறுத்தும் ஆண்டவர்என்னிலே அன்புண்டோ என்றேஉயர்த்த பின் கேட்டனர் 2.விஸ்வாசமின்றிக் கர்த்தரைபன்முறை நாமும் மறுத்தோம்பயத்தினால் பலமுறைநம் நேசரை விட்டோம் 3.சீமோனோ சேவல் கூவுங்கால்மனம் கசந்து அழுதான்பாறைபோல் நின்று பாசத்தால்கர்த்தாவைச் சேவித்தான் 4.அவன்போல் அச்சங்கொள்ளினும்நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்பாவத்தால் வெட்கம் அடைந்தும்கண்ணீர் சொரிந்திலோம் 5.நாங்களும் உம்மை விட்டோமேபன்முறை மறுதலித்தும்நீர் எம்மைப் பார்த்து, இயேசுவேநெஞ்சுருகச் செய்யும் 6.இடறும் வேளை தாங்கிடும்உம்மைச் சேவிக்கும் கைகளும்உம்மை நேசிக்கும் நெஞ்சமும்அடியார்க்கருளும் 1.Oor

Oor Murai vittu – ஓர் முறை விட்டு Read More »

Karthar Sameepamaam Entrae- கர்த்தர் சமீபமாம் என்றே

கர்த்தர் சமீபமாம் என்றே – Karthar Sameepamaam Entrae 1. கர்த்தர் சமீபமாம் என்றேயோர்தான் நதியின் அருகே,முன் தூதன் யோவான் கூறிடும்நற்செய்தி கேட்க விழியும். 2. விருந்தும் போன்றே நாதனார்நம் நெஞ்சில் வந்து தங்குவார்அவர்க்கு வழி ஆகவும்அகத்தைச் சுத்தம் பண்ணுவோம். 3. நாதா, நீர் எங்கள் தஞ்சமும்,ரட்சிப்பும், ஜீவ கிரீடமும்உம் அருள் அற்ற யாவரும்உலர்வார் புஷ்பம் போலவும். 4. நோய் கொண்டோர் சொஸ்தமாகவும்வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும்பூலோகம் சீர் அடையவும்எழும்பி நீர் பிரகாசியும். 5. உமக்கு சாட்சி

Karthar Sameepamaam Entrae- கர்த்தர் சமீபமாம் என்றே Read More »

Aaruthalin Maganaam – ஆறுதலின் மகனாம்

ஆறுதலின் மகனாம் – Aaruthalin Maganaam 1. ஆறுதலின் மகனாம்என்னும் நாமம் பெற்றோனாம்பக்தன் செய்கை, வாக்கிலேதிவ்விய ஒளி வீசிற்றே 2. தெய்வ அருள் பெற்றவன்மா சந்தோசம் கொண்டனன்வார்த்தை கேட்ட நேகரும்சேர்ந்தார் கர்த்தர் அண்டையும் 3. பவுல் பர்னபாவையும்ஊழியத்திற்கழைத்தும்வல்ல ஞான வரத்தைஈந்தீர் தூய ஆவியை 4. கிறிஸ்து வலப் பக்கமாய்நாங்களும் மாசற்றோராய்நிற்க எங்கள் நெஞ்சையும்தேவரீரே நிரப்பும் 1.Aaruthalin MaganaamEnnum Naamam PettronaamBakthan Seigai VaakkilaeDhiviya Ozhi Veesittrae 2.Deiva Arul PettravanMaa Santhosam KondananVaarththai Keatta NeagarumSearnthaar Karththar

Aaruthalin Maganaam – ஆறுதலின் மகனாம் Read More »

Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே

காரிருள் பாவம் இன்றியே – Kaarirul Paavam Intriyae 1.காரிருள் பாவம் இன்றியேபகலோனாக ஸ்வாமிதாம்பிரகாசம் வீசும் நாட்டிற்கேஒன்றான வழி கிறிஸ்துதாம் 2.ஒன்றான திவ்விய சத்தியத்தைநம் மீட்பர் வந்து போதித்தார்பக்தர்க்கொன்றான ஜீவனைதம் ரத்தத்தால் சம்பாதித்தார் 3.முற்காலம் தூயோன் பிலிப்புகாணாததை நாம் உணர்ந்தோம்கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டுமேலான ஞானம் அடைந்தோம் 4.நற்செய்கையில் நிலைப்போருக்கேவாடாத கீரிடம் என்றுதான்விஸ்வாசிகள் கைக்கொள்ளவேயாக்கோபு பக்தன் கூறினான் 5.மெய் வழி சத்தியம் ஜீவனும்மாந்தர்க்காய் ஆன இயேசுவேபிதாவின் முகம் நாங்களும்கண்டென்றும் வாழச் செய்யுமே 1.Kaarirul Paavam IntriyaePagalonaaga SvaamithaamPirakaasam Veesum

Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே Read More »

Kiristhuvin Suvishesakar – கிறிஸ்துவின் சுவிசேஷகர்

கிறிஸ்துவின் சுவிசேஷகர் – Kiristhuvin Suvishesakar 1.கிறிஸ்துவின் சுவிசேஷகர்நற்செய்தி கூறினார்யாவர்க்கும் திவ்விய ரகசியம்விளங்கக் காட்டினார் 2.பூர்வீக ஞானர் மங்கலாய்அறிந்த வாக்கையேகார்மேகம் இல்லாப் பகல் போல்இவர்கள் கண்டாரே 3.மெய் மாந்தனான கர்த்தரின்மகா செய்கை எல்லாம்உரைக்கும் திவ்விய வசனம்சாகாமை உள்ளதாம் 4.நால் சுவிசேஷகரையும்ஓர் ஆவி ஏவினார்தம் வேதத்தாலே நம்மையும்இப்போதழைக்கிறார் 5.நீர் பரிசுத்த மார்க்குவால்புகன்ற செய்திக்கேஅடியார் உம்மை இத்தினம்துதிப்போம் கர்த்தரே 1.Kiristhuvin SuvishesakarNarseithi KoorinaarYaavarkkum Dhiviya RagasiyamVilanga Kaattinaar 2.Poorveega Gnaanar MangalaaiArintha VaakkaiyaeKaarmeagam Illaa Pagal PoalEvargal Kandaarae 3.Mei

Kiristhuvin Suvishesakar – கிறிஸ்துவின் சுவிசேஷகர் Read More »

Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே

ஆத்துமாக்கள் மேய்ப்பரே – Aathumaakkal Meipparae 1.ஆத்துமாக்கள் மேய்ப்பரே,மந்தையைப் பட்சிக்கவும்சாத்தான் பாயும் ஓநாய் போல்கிட்டிச்சேரும் நேரமும்,நாசமோசம் இன்றியேகாரும், நல்ல மேய்ப்பரே. 2.பணம் ஒன்றே ஆசிக்கும்கூலியாளோ ஓடுவோன்;காவல் இன்றிக் கிடக்கும்தொழுவத்தின் வாசல்தான்;வாசல், காவல் ஆன நீர்மந்தைமுன் நின்றருள்வீர். 3.கெட்டுப்போன யூதாஸின்ஸ்தானத்திற்குத் தேவரீர்,சீஷர் சீட்டுப்போடவேமத்தியா நியமித்தீர்;எங்கள் ஐயம் யாவிலும்,கர்த்தரே, நடத்திடும். 4.புது சீயோன் நகரில்பக்தர் வரிசையிலேநிற்கும் மத்தியாவோடும்நாங்கள் சேரச் செய்யுமேகண் குளிர உம்மையும்காணும் பாக்கியம் அருளும். 1.Aathumaakkal MeipparaeManthaiyai PatchikkavumSaaththaan Paayum Oonaai PoalKittisearum NearamumNaasamosam IntriyaeKaarum Naala Meipparae

Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே Read More »

Un Vaasal Thira – உன் வாசல் திற

உன் வாசல் திற – Un Vaasal Thira 1. உன் வாசல் திற, சீயோனேமெய்ப் பொருளானவர்தாமே ஆசாரி பலியாய்உன்னிடம் வந்தனர். 2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்?பிதாவின் மைந்தனார்தம் பீடமீது பாவத்தின்நிவாரணம் ஆனார். 3. தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தேதூய தாய் மரியாள்ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான்காணிக்கையாய் வைத்தாள். 4. தாம் எதிர்பார்த்த கர்த்தரைஅன்னாள் சிமியோனும்கண்ணுற்ற சாட்சி கூறினார்ஆனந்தமாகவும். 5. சௌபாக்யவதி மாதாவோதன் நெஞ்சில் யாவையும்வைத்தெண்ணியே வணங்கினாள்மா மௌனமாகவும். 6. பிதா, குமாரன், ஆவிக்கும்நீடுழி காலமேஎல்லாக்

Un Vaasal Thira – உன் வாசல் திற Read More »

Meipparai vetta – மேய்ப்பரை வெட்ட

மேய்ப்பரை வெட்ட – Meipparai Vetta 1. மேய்ப்பரை வெட்ட, ஓநாய்ஆட்டைப் பட்சிக்கவே,சிதறடிக்கப்பட்டமந்தைமேல் பாய்ந்ததே. 2. சவுல் சீஷரைக் கட்டமா மூர்க்கமாய்ச் சென்றான்!விண் ஜோதி க்ஷணம் கண்டுதரையில் விழுந்தான். 3. ’ஏன் என்னைத் துன்பம் செய்வாய்’என்றே காதுற்றதும்,‘கர்த்தாவே, யாது செய்வேன்?’என்றான் நடுங்கியும். 4. கிறிஸ்துவின் சத்துரு நல்லபோர்ச்சேவகனானான்கொல் ஓநாய்போன்றோன் ஆட்டுகுட்டிக்கொப்பாயினான். 5. நல் மேய்ப்பர் இயேசு சுவாமி,மந்தையைக் காருமேஅலையும் ஆட்டை உம்பால்நீர் கொண்டு வாருமே. 1.Meipparai Vetta OonaaiAattai PatchikkavaeSitharadikapattaManthai Mael Paainthathae 2.Savul Sheesharai KattaMaa

Meipparai vetta – மேய்ப்பரை வெட்ட Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version