K

Kodanukoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர்

கோடானுகோடி சிறியோர் – Kodanukoodi Siriyoor 1. கோடானுகோடி சிறியோர்மேலோகில் நிற்கிறார்;எப்பாவம் தோஷமின்றியும்ஓயாமல் பாடுவார்விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 2. பேரின்ப வீட்டில் சுகமும்மெய் வாழ்வும் நிறைவாய்உண்டாக, சிறு பாலரும்சேர்ந்தார் எவ்விதமாய்?விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 3. மா பாவம் போக்கச் சிந்தினார்மீட்பர் தம் ரத்தத்தை;அப்பாலர் மூழ்கி அடைந்தார்சுத்தாங்க ஸ்திதியை;விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 4. ஏரோதின் வாளால் மடிந்து,தம் பாலன் மீட்பர்க்காய்ஆருயிரை நீத்ததாலேஉம் பாதம் சேர்ந்தோர்க்காய்,விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!இயேசுநாதா உமக்கே. 5. பெத்தலை தூய பாலர்போல்வியாதி […]

Kodanukoodi Siriyoor – கோடானுகோடி சிறியோர் Read More »

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே

களிகூரு சீயோனே – Kazhi kooru Seeyonae 1. களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்!சமாதான கர்த்தராம்உன் ராஜா வருகிறார்.களிகூரு சீயோனே,ஓ மகிழ், எருசலேம்! 2. ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே!உம்முடைய நித்தியராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;ஓசியன்னா! தாவீதின்மைந்தனே நீர் வாழ்கவே! 3. ஓசியன்னா, ராஜாவே!வாழ்க, தெய்வ மைந்தனே!சாந்தமுள்ள உமதுசெங்கோல் என்றும் ஆளவும்!ஓசியன்னா, ராஜாவேவாழ்க, தெய்வ மைந்தனே! 1.Kazhi kooru SeeyonaeOh Magil ErusaleamSamaathaana KarththaraamUn Raaja VarukiraarKazhi kooru SeeyonaeOh Magil Erusaleam 2.Oosiyannaa ThaavithinMainthanae Neer VaalkavaeUmmudaya NiththiyaRaajjiyaththai

Kazhi kuuru zionae – களிகூரு சீயோனே Read More »

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் – Kartharukku Sthosthiram 1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!மீட்போம் என்ற வாசகம்தப்பில்லாமல் நாதனார்மீட்பரை அனுப்பினார். 2. முற்பிதாக்கள் யாவரும்தீர்க்கதரிசிகளும்சொல்லி ஆசைப்பட்டதுவந்து நிறைவேறிற்று. 3. வாழ்க, என் வெளிச்சமே!ஓசியன்னா, ஜீவனே!என் இருதயத்திலும்தயவாய் பிரவேசியும். 4. உள்ளே வாரும், ராயரேஇது உம்முடையதே;பாவமான யாவையும்நீக்கி என்னை ரட்சியும். 5. நீர் சாதுள்ள தயவாய்வந்தீர்; அந்த வண்ணமாய்இப்போதென்மேல் மெத்தவும்நீண்ட சாந்தமாயிரும். 6. சாத்தான் வெகு சர்ப்பனைசெய்துமே என் மனதைநீர் எல்லா பயத்திலும்ஆற்றித் தேற்றிக்கொண்டிரும். 7. உம்மால் பலம் பெற்றிடமீட்பினால் கெம்பீரிக்கசர்ப்பத்தின் தலையை

Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Read More »

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின்

கீழ் வான கோடியின் – keezh Vaana Koodiyin 1. கீழ் வான கோடியின்செம் காந்தி சூரியன்எழும்பிடும்:அடியார் ஆன்மத்தின்நீதியின் சூரியன்ஆரோக்கியம் சீருடன்எழும்பிடும். 2. ராவிருள் நீங்கிற்றேகாந்தியும் தோன்றிற்றேபூமி தன்னில்பாவாந்தகாரமும்எவ்வறிவீனமும்நீங்கிடத் தோன்றிடும்எம் நெஞ்சத்தில். 3. வடிவம் வர்ணமும்வான் புவி வண்ணமும்காணுவோமேஉம் சிருஷ்டி நோக்கத்தைஉம் ஞான ஜோதியைஉந்தன் நற்பாதையைகாட்டுவீரே. 4. ஜீவ இராசிகள்நீர் நில வாசிகள்எழும்பவே:மகிழ்ந்து மாந்தரும்வணங்கிப் போற்றியும்செல்வோம் எம் வேலைக்கும்எழும்பியே. 5. மன்னாவால் போஷியும்செல் பாதை காட்டிடும்இந்நாள் எல்லாம்:அன்றன்றும் தருவீர்ஆடை ஆகாரம் நீர்:மோட்சம் நடத்துவீர்ஆயுள் எல்லாம். 1.keezh Vaana

keezh Vaana Koodiyin – கீழ் வான கோடியின் Read More »

Kirubaiyin Suriya – கிருபையின் சூரியா

1. கிருபையின் சூரியா நித்திய வெளிச்சமான நீர், பகல் உதிக்கிற இப்போதெங்கள் மேல் உண்டான ராவிருள் அனைத்தையும் நீக்கவும். 2. ஆதித் தாய் தகப்பனின் பாவத்தாலே லோகமெங்கும் மூடின மந்தாரத்தின் விக்கினங்களுக்கிரங்கும் ஆ, ஒளி விசுவீரே இயேசுவே. 3. உமதன்புட பனி மிகவும் வறட்சியான நெஞ்சின்மேல் பெய்தருளி, உமது விளைச்சலான அடியார் எல்லாரையும் ஆற்றவும். 4. உம்முடைய நேசத்தின் இன்பமாம் அனலைக் காட்டி எங்கள் கெட்ட மனதின் துர்க்குணத்தை அத்தால் மாற்றி, அதைப் புதிதாகவும் சிஷ்டியும். 5.

Kirubaiyin Suriya – கிருபையின் சூரியா Read More »

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை

கர்த்தாவே இப்போ உம்மை – Karthavae Ippo Ummai 1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்வீடேகுமுன் உம் பாதம் பணிந்தேஉம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே. 2. உம் சமாதானம் தந்து அனுப்பும்,உம் நாளை முடிப்போமே உம்மோடும்பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்எப்பாவம் வெட்கம் அணுகாமலும் 3. உம் சமாதானம் இந்த ராவிலும்;இருளை நீக்கி ஒளி தந்திடும்பகலோராவோ உமக்கொன்றாமேஎச்சேதமின்றி எம்மைக் காருமே. 4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்பூலோகத் தொல்லை

Karthavae Ippo Ummai – கர்த்தாவே இப்போ உம்மை Read More »

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர்

கர்த்தாவே மாந்தர் தந்தையே, பேதையோர் பொறுப்பீர்; சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தே பக்தோராய்ச் சேவை செய்துமே பணிந்து போற்றிட நன்னாதர் அன்பின் அழைப்பை தட்டாமல் நம்பியே பன்னிரு சீஷர்தாம் உம்மை பின்சென்றவண்ணம் நாங்களும் பின்செல்லச் செய்வீரே மா கலிலேயா ஓய்வினில் அமைதி குன்றின்மேல், ஓயாதமைதி ஸ்தலத்தில் ஆ இயேசு நாதா, ஜெபத்தில் அன்பாக அமர்ந்தீர். உம் சாந்த ஆவி ஊற்றிடும் எம் உள்ள கோஷ்டத்தில் உளம் வருத்தும் தொல்லையே ஒழிந்திட, உம் சாந்தியே உள் வாழ்க்கை ஊன்றிட. அலைக்கழிக்கும்

Karthavae Maanthar – கர்த்தாவே மாந்தர் Read More »

Karthavai pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு

1. கர்த்தாவைப் போற்றிப் பாடு,என் ஆவியே என் உள்ளமேதெய்வன்பை நீ கொண்டாடுஅதை மறக்கலாகாதேஉன் பாவத்தை மன்னித்தார்,உன் கேட்டை நீக்கினார்உன் பிராணனை ரட்சித்தார்குணம் அளிக்கிறார்மகா இரக்கமானசகாயர் ஆண்டவர்ஒடுங்குண்டோருக்கானதுணை தயாபரர். 2.தாம் ஆளும் நியாயத்தாலேமுன்னாள் முதல் வெளிப்பட்டார்உருக்க தயவாலேஅவர் நிறைந்திருக்கிறார்.சினத்தை என்றென்றைக்கும்வைக்கார்; மகா தயைதாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,அது விண்ணத்தனைஉயர்ந்ததாயிருக்கும்;கிழக்கு மேற்குக்குஇருக்கும் தூரத்துக்கும்மீறுதல் நீங்கிற்று. 3. தம் மைந்தருக்கன்புள்ளபிதா இரங்கும்போல் அவர்தமக்குப் பயமுள்ளசன்மார்க்கருங்கிரங்குவார்.நாம் இன்ன உருவென்றுநன்றாக அறிவார்,நாம் தூளும் மண்ணுமென்றுநினைத்திருக்கிறார்’நாம் புல்லைப்போல் வளர்ந்துபூப்போலே பூக்கிறோம்காற்றதின்மேல் கடந்துபோனால், உலர்ந்துபோம். 4.ஆனால் தாம் நிர்ணயித்தஉடன்படிக்கைக் கேற்றதாய்நடந்து,

Karthavai pottri Paadu – கர்த்தாவைப் போற்றிப் பாடு Read More »

Kallana Nenjam – கல்லான நெஞ்சம்

கல்லான நெஞ்சம் கரைந்து போகும்உள்ளான நெஞ்சம் உடைந்து போகும்உந்தன் கல்வாரி காட்சியை காண்கையிலேகர்த்தர் இயேசு நீர் பலியானீரேகொல்கொதா மலைமீதே ஏனிந்த பாடுகளோஎன் பாவம் சுமப்பதற்கா..?வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரேவாருங்கள் என் அண்டையில்நான் தருவேன் இளைப்பாறுதல்(2)என் சுமை லேசானதுஎன் பாரம் இலகுவானது ஏனிந்த காயங்களோஎன் நோய்கள் சுமப்பதற்கா..? சாவையும் நோயையும் நான் ஜெயித்தேன்சாவாமை உள்ளவர் நான்என் காயத்தால் சுகமாக்கினேன்உன் நோய்கள் நான் சுமந்தேன்என் தழும்பினால் குணமாக்கினேன் ஏனிந்த வேதனையோஎன் கண்ணீர் துடைப்பதற்கா..?எருசலேமே என்று நான் அழுதேன்என்னண்டை சேர்ப்பதற்காக..?என் ஜீவன் உனக்குத்

Kallana Nenjam – கல்லான நெஞ்சம் Read More »

Karthaavae Neer Ennai LYRICS கர்த்தாவே நீர் என்னை

கர்த்தாவே நீர் என்னை-LYRICS E // 110 // 4/4 கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் – நான் உம்மைப் போகவிடேன் (2)இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 1. யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான் கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (2) இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4 2. யோசேப்பின் கூட இருந்தது போல என்னோடு கூட இரும் – இயேசுவே என்னோடு கூட இரும்

Karthaavae Neer Ennai LYRICS கர்த்தாவே நீர் என்னை Read More »

Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை

கர்த்தர் எமக்கு (LYRICS) A // 115// 2/4(t) கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2) 1. கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிககெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம்சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்தநகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்ஆமேன் ஆலேலூயா – 8 2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிகசெழிப்பான இடத்தில் அமரச் செய்தார் –

Karthar Emacku Nanmai Seidhaar – கர்த்தர் எமக்கு நன்மை Read More »

Kalanguvadhaen Kanneer Viduvadhaen – கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்

கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் – 2நேசரின் கரங்களே தேற்றுமேஇயேசுவின் காயங்கள் ஆற்றுமே 1. சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார் உடைந்து போன உன் நெஞ்சம் காண்கிறார் – (2)அழைத்ததேவன் உன்னைநடத்திச்செல்வார்-2கண்ணீரை துடைப்பார் கவலைகள் மாற்றுவார் – 2 புது ஜீவன் ஊற்றுவார் புது சிருஷ்டியாக்குவார் 2. அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார் – (2)நீதிதேவன் உனக்கு நியாயம் செய்வார் – 2 நிச்சயம் பலன்தருவார் உறுதியாய் உயர்த்திடுவார்-2 தோல்வியில் ஜெயம் தருவார்

Kalanguvadhaen Kanneer Viduvadhaen – கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version