K

Karthar Tham Kiriyai seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார்

கர்த்தர் தம் கிரியை செய்கிறார் – Karthar Tham Kiriyai seikiraar 1. கர்த்தர் தம் கிரியை செய்கிறார்ஆண்டாண்டுகள் தோறுமேகர்த்தர் தம் கிரியை செய்கிறார்அவர் காலம் வருமே;ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம்அவரின் ராஜ்யமேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே 2. கர்த்தரின் செய்தி கேட்பராம்பூமி எங்கும் உள்ளோரேபக்தர் அச்செய்தி கூறுவார்அவர் வாக்கை கைக்கொண்டேகண்டமே, தீவே, கேட்பீரே,ஆம், அவரின் வார்த்தையேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே 3. கர்த்தரின் கிரியை செய்திடமாந்தரை ஒன்றாக்கிடஅத்தனார் சாந்த பிரபுவின்திவ்விய […]

Karthar Tham Kiriyai seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார் Read More »

Karthavae Paranjothiyaal – கர்த்தாவே பரஞ்சோதியால்

கர்த்தாவே பரஞ்சோதியால் – Karthavae Paranjothiyaal 1.கர்த்தாவே, பரஞ்சோதியால்ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்சீர் அருள் என்னும் பலியால்உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர் 2.உம் மந்தை சுத்தமாகவும்விளக்கெல்லாம் இலங்கவும்போதகர் சபையாருக்கும்வரப்பிரசாதம் அருளும் 3.விண் ஆள் தாம் முதல் ஆகியேமற்றோரை ஆங்குயர்த்தவும்விஸ்வாசம், நம்பிக்கை,அன்பேபிரசிங்கிப்போருக்கு ஈந்திடும் 4.எவ்வேயையான பேர்களும்மேலோக ராஜியம் சேரவேகேட்போருக்குக் கற்க விருப்பம்சற்குணம், சாந்தம் நல்குமே 5.நிர்பந்த ஆயுள் முழுதும்ஒன்றாய் விழித்திருக்கவேஉம் மேய்ப்பர், மந்தைஇரண்டையும் ஆசிர்வதித்துக் காருமே 6.இவ்வாறு அருள் செய்திடில்உம்மில் பிழைத்தும்மில் சாவோம்இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்சாவாமையை முன் ருசிப்போம் 1.Karthavae ParanjothiyaalAanmaavai

Karthavae Paranjothiyaal – கர்த்தாவே பரஞ்சோதியால் Read More »

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம்

கர்த்தரின் மாம்சம் – Kartharin Maamsam 1. கர்த்தரின் மாம்சம் வந்துட்கொள்ளுங்கள்சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள். 2. தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம். 3. தெய்வ குமாரன், மீட்பின் காரணர்தம் சிலுவையால் வெற்றி பெற்றவர். 4. தாமே ஆசாரி, தாமே பலியாய்தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய் 5. பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம். 6. சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார். 7. உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள்

Kartharin Maamsam – கர்த்தரின் மாம்சம் Read More »

Karthar Sameepamaam Entrae- கர்த்தர் சமீபமாம் என்றே

கர்த்தர் சமீபமாம் என்றே – Karthar Sameepamaam Entrae 1. கர்த்தர் சமீபமாம் என்றேயோர்தான் நதியின் அருகே,முன் தூதன் யோவான் கூறிடும்நற்செய்தி கேட்க விழியும். 2. விருந்தும் போன்றே நாதனார்நம் நெஞ்சில் வந்து தங்குவார்அவர்க்கு வழி ஆகவும்அகத்தைச் சுத்தம் பண்ணுவோம். 3. நாதா, நீர் எங்கள் தஞ்சமும்,ரட்சிப்பும், ஜீவ கிரீடமும்உம் அருள் அற்ற யாவரும்உலர்வார் புஷ்பம் போலவும். 4. நோய் கொண்டோர் சொஸ்தமாகவும்வீழ்ந்தோர் கால் ஊன்றி நிற்கவும்பூலோகம் சீர் அடையவும்எழும்பி நீர் பிரகாசியும். 5. உமக்கு சாட்சி

Karthar Sameepamaam Entrae- கர்த்தர் சமீபமாம் என்றே Read More »

Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே

காரிருள் பாவம் இன்றியே – Kaarirul Paavam Intriyae 1.காரிருள் பாவம் இன்றியேபகலோனாக ஸ்வாமிதாம்பிரகாசம் வீசும் நாட்டிற்கேஒன்றான வழி கிறிஸ்துதாம் 2.ஒன்றான திவ்விய சத்தியத்தைநம் மீட்பர் வந்து போதித்தார்பக்தர்க்கொன்றான ஜீவனைதம் ரத்தத்தால் சம்பாதித்தார் 3.முற்காலம் தூயோன் பிலிப்புகாணாததை நாம் உணர்ந்தோம்கிறிஸ்துவில் ஸ்வாமியைக் கண்டுமேலான ஞானம் அடைந்தோம் 4.நற்செய்கையில் நிலைப்போருக்கேவாடாத கீரிடம் என்றுதான்விஸ்வாசிகள் கைக்கொள்ளவேயாக்கோபு பக்தன் கூறினான் 5.மெய் வழி சத்தியம் ஜீவனும்மாந்தர்க்காய் ஆன இயேசுவேபிதாவின் முகம் நாங்களும்கண்டென்றும் வாழச் செய்யுமே 1.Kaarirul Paavam IntriyaePagalonaaga SvaamithaamPirakaasam Veesum

Kaarirul Paavam Intriyae – காரிருள் பாவம் இன்றியே Read More »

Kiristhuvin Suvishesakar – கிறிஸ்துவின் சுவிசேஷகர்

கிறிஸ்துவின் சுவிசேஷகர் – Kiristhuvin Suvishesakar 1.கிறிஸ்துவின் சுவிசேஷகர்நற்செய்தி கூறினார்யாவர்க்கும் திவ்விய ரகசியம்விளங்கக் காட்டினார் 2.பூர்வீக ஞானர் மங்கலாய்அறிந்த வாக்கையேகார்மேகம் இல்லாப் பகல் போல்இவர்கள் கண்டாரே 3.மெய் மாந்தனான கர்த்தரின்மகா செய்கை எல்லாம்உரைக்கும் திவ்விய வசனம்சாகாமை உள்ளதாம் 4.நால் சுவிசேஷகரையும்ஓர் ஆவி ஏவினார்தம் வேதத்தாலே நம்மையும்இப்போதழைக்கிறார் 5.நீர் பரிசுத்த மார்க்குவால்புகன்ற செய்திக்கேஅடியார் உம்மை இத்தினம்துதிப்போம் கர்த்தரே 1.Kiristhuvin SuvishesakarNarseithi KoorinaarYaavarkkum Dhiviya RagasiyamVilanga Kaattinaar 2.Poorveega Gnaanar MangalaaiArintha VaakkaiyaeKaarmeagam Illaa Pagal PoalEvargal Kandaarae 3.Mei

Kiristhuvin Suvishesakar – கிறிஸ்துவின் சுவிசேஷகர் Read More »

Konthalikkum Loka Vaalvil – கொந்தளிக்கும் லோக வாழ்வில்

கொந்தளிக்கும் லோக வாழ்வில் – Konthalikkum Loka Vaalvil 1.கொந்தளிக்கும் லோக வாழ்வில்கேட்போம் மீட்பர் சத்தத்தைநித்தம் நித்தம் மா அன்போடு‘நேசா! பின் செல்வாய் என்னை’ 2. பூர்வ சீஷன் அந்திரேயாகேட்டான் அந்த சத்தமேவீடு, வேலை, இனம் யாவும்விட்டான் அவர்க்காகவே. 3. மண் பொன் மாய லோக வாழ்வைவிட்டு நீங்க அழைப்பார்பற்று பாசம் யாவும் தள்ளி‘என்னை நேசிப்பாய்’ என்பார் 4. இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வுவேலை, தொல்லை, ஓய்விலும்,யாவின் மேலாய்த் தம்மைச் சாரநம்மை அழைப்பார் இன்றும். 5. மீட்பரே,

Konthalikkum Loka Vaalvil – கொந்தளிக்கும் லோக வாழ்வில் Read More »

Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே

1. கர்த்தாவின் சுத்த ஆவியே நீர் எங்கள் ஆத்துமாவிலே இறங்கி வாசம் பண்ணும் பரம ஜோதியாகிய உம்மாலே நாங்கள் சீர்ப்பட தெளிந்த நெஞ்சும் கண்ணும் தந்து, வந்து மெய் ஜெபத்தை, நற்குணத்தை போதித்தீயும்; மெய்ச் சந்தோஷத்தை அளியும். 2. நீர் போதிக்கும் நல் வார்த்தையே எப்போதும் எங்கள் நெஞ்சிலே மெய்த் தீபமாவதாக பிதா சுதன் இருவரால் இறங்கும் உம்மையும் அதால் திரியேக தெய்வமாக, நல்ல, வல்ல கனிவோடும் பணிவோடும் போற்றிப் பாடும் வாக்கை எங்களுக்குத் தாரும். 3.

Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே Read More »

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

கிறிஸ்தெழுந்தார் சாவின் – Kiristhelundhaar Saavin 1.கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார்தெய்வ சித்தத்தால்சிலுவையில் மரித்தார்அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்சாவின் கூரை முறித்தார்கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்அல்லேலூயா பாடுங்கள் 2.நாதன் சாவை ஜெயங்கொண்டார்விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்நேசக் கர்த்தர் எழுந்தததோமா அதிசயமன்றோ? தந்தை வலப்பக்கத்தில்என்றும் ஆளுவார்மீண்டும் நடுத்தீர்ப்பினில்நம்மை அழைப்பார் 3.வான தூதர் சேனை வந்து விண் பதியை வாழ்த்தவேவார்த்தை அவதாரர்க்கே விண்வாஞ்சித்தக மகிழ்ந்தே வான ஜோதி இலங்கபூமி மகிழகிறிஸ்துவே சர்வாதிபர்ஏங்குதே சிஷ்டி 1.Kiristhelundhaar KiristhelundhaarSaavin Koorai

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Read More »

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய்

கர்த்தரை தெய்வமாய்-LYRICS C // 95 // 2/4(t) கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும் கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம் துதிபாடுவோம் – (துதிபாடுவோம் ) பாடிப் போற்றுவோம் – (பாடிப் போற்றுவோம் )(2) 1. எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும் கானான் தேசம் சுதந்தரிப்போம் (2)செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம்(2) ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம்-(கர்த்தரின் ஜனம்) -2ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் – ஆஹா ஆஹா– 2 2. எமது பிள்ளைகள் இளமையிலே

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய் Read More »

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய

கூர் ஆணி தேகம் பாய – Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரைநல் மீட்பர் நிந்தியார்;மா தெய்வ நேசத்தோடுஇவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம்எனக்கே அச்செபம்;அவ்வித மன்னிப்பையேஎனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாகசெய்ததென் அகந்தை;கடாவினேன், இயேசுவேநானும் கூர் ஆணியை. 5. உம் சாந்தக் கண்டிதத்தைநான் நித்தம் இகழ்ந்தேன்;எனக்கும் மன்னிப்பீயும்,எண்ணாமல் நான் செய்தேன். 6. ஆ, இன்ப நேச ஆழி!ஆ,

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய Read More »

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில்

கண்டீர்களோ சீலுவையில் – Kandeerkalo Siluvayil 1.கண்டீர்களோ சீலுவையில்மரிக்கும் இயேசுவைகண்டீர்களோ காயங்களில்சொரியும் ரத்தத்தை 2.மன்னியும் என்ற வேண்டலைகேட்டீர்களே ஐயோஏன் கைவிட்டீர் என்றார்அதை மறக்கக்கூடுமோ 3.கண்மூடி தலை சாயவேமுடிந்தது என்றார்இவ்வாறு லோக மீட்பையேஅன்பாய் உண்டாக்கினார் 4.அவ்வேண்டல் ஓலம் காயத்தால்ஈடேற்றம் வந்ததேஆ பாவீ இதை நோக்குங்கால்உன் தோஷம் தீருமே 5.சீர்கெட்டு மாண்டு போகையில்பார்த்தேன் என் மீட்பரைகண்டேன் கண்டேன் சிலுவையில்மரிக்கும் இயேசுவை 1.Kandeerkalo SiluvayilMarikkum YeasuvaiKandeerkalo kaayangalailSoriyum Raththathai 2.Manniyum Entra VeandalaiKeatteerkalae AiyoYean Kaivitteer EntraarAthai Marakkakoodumo 3.Kanmoodi Thalai

Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சீலுவையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version