Franklin Simon

உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal

உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை-2இயேசுவே நீர் போதுமேஎந்நாளும் எப்போதும்-2 உம் அழகைப்பாடி பாடிஎன்றும் சுவாசித்திடுவேன்உம் புகழைப்பாடி பாடிஎன்றும் ஜீவித்திடுவேன்-2 உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2 நீர் ஜீவனுள்ள தேவன்என்னை மீட்டுக்கொண்டீரேஎன் வாழ்நாள் முழுதும்தூக்கி என்னை சுமந்து கொள்வீரே-2 உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே […]

உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal Read More »

அவர் தோள்களின் மேலே -Avar tholgalin melae

அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன்தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன்எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்என் அப்பா என்னோடு இருப்பதாலேபயப்படமாட்டேன்-2எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரைநோக்கி கூப்பிட்டேன்என்னை விசாலத்தில் கொண்டு வந்து மீட்டுக்கொண்டாரே-2என் பட்சத்தில்

அவர் தோள்களின் மேலே -Avar tholgalin melae Read More »

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum

பயணங்கள் முழுவதும்பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்வலிகள் ஏற்கிறோம் புரியாமல்சுமக்கும் சுமைகள் அறியாதபரிசேயர்களின் மொழிகளை கேட்டுமேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம் ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலேநம் வாழ்க்கை……..பூவோ முட்களுக்காக பூப்பதில்லையேஅது போல……… மனுஷருக்காய் மனுஷருக்காய்வாழ்ந்தது போதும்…..இயேசுவுக்காய் இயேசுவுக்காய்வாழ்ந்திட வேண்டும்-2 பிறர் முகம் புன்னகைக்ககளித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….சில பலர் தன்னலம் கொண்டுதேவன் நமக்காய் கொடுத்த சிறகினைதன் நிலை உயர்ந்திட பறித்தாரோ… ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்நீ யார்…நிலாவோ……நீயோ

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum Read More »

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS

செங்கடலோ யோர்தானோ உன் முன் நிற்காதே எரிகோவோ எந்த மதில்களுமோ உன் முன் நிற்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சாபங்களோ வியாதிகளோ உன் பக்கம் அண்டாதே மந்திரமோ பில்லி சூனியமோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சர்ப்பங்களோ வாதைகளோ உன் பக்கம் அண்டாதே எந்த ஆயுதமோ சத்துருவின் திட்டங்களோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே SENKADALO YORTHAANOUN MUN NIRKAATHAEJERICHOVO ENTHA MATHILGALUMO

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS Read More »

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu

மான்கள் நீரோடை வாஞ்சித்துகதறும் போல் தேவனேஎந்தன் ஆத்துமா உம்மையேவாஞ்சித்து கதறுதேதஞ்சமே நீர் அடைக்கலம் நீர்கோட்டையும் நீர் என்றும் காப்பீர் 1. தேவன் மேல் ஆத்துமாவேதாகமாயிருக்கிறதேதேவனின் சந்நிதியில் நின்றிடஆத்துமா வாஞ்சிக்குதே – மான் 2. ஆத்துமா கலங்குவதேன்நேசரை நினைத்திடுவாய்அன்பரின் இரட்சிப்பினால் தினமும்துதித்து போற்றிடுவோம் – மான் 3. யோர்தான் தேசத்திலும்எர்மோன் மலைகளிலும்சிறுமலைகளிலிருந்தும் உம்மைதினமும் நினைக்கின்றேன் – மான் 4. தேவரீர் பகற் காலத்தில்கிருபையைத் தருகின்றீர்இரவில் பாடும் பாட்டு என்தன்வாயிலிருக்கிறதே – மான் 5. கன் மலையாம் தேவன்நீர் என்னை

மான்கள் நீரோடை வாஞ்சித்து – Maangal Neerodai vaanjithu Read More »

Aaradhanai seigirom – ஆராதனை செய்கிறோம் Song Lyrics

ஆராதனை செய்கிறோம்உம்மை உயர்த்துகின்றோம்ஆராதனை செய்கிறோம்உம்மை துதிக்கின்றோம் நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் ஆராதனை -4 உமக்கு ஆராதனை நல்லவரே வல்லவரேநன்மைகள் செய்பவரே-நீர் உன்னதமானவரே உயர்வை தருபவரேசேனைகளின் கர்த்தரேஎன்னை காப்பவரே என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி தருபவரே என் ஆத்தும நேசர் நீரேஎன் அன்பு தெய்வம் நீரே கன்மலையாம் கர்த்தரேஎன் தாகம் தீர்பவரேகர்த்தராம் என் மீட்பரேஎன்னை மீட்டவரே துதிகளின் தேவனேஉம்மை துதிக்கின்றோம்தோத்திரம் செலுத்தியேஉம்மை ஆராதிபோமே Aaradhanai seigiromummai uyarthugiromAaradhanai seigiromUmmai thuthikindrom Neer nallavarae VallavaraeNanmaigal seibavarae Aaradhanai -4

Aaradhanai seigirom – ஆராதனை செய்கிறோம் Song Lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version