உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal
உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை-2இயேசுவே நீர் போதுமேஎந்நாளும் எப்போதும்-2 உம் அழகைப்பாடி பாடிஎன்றும் சுவாசித்திடுவேன்உம் புகழைப்பாடி பாடிஎன்றும் ஜீவித்திடுவேன்-2 உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2 நீர் ஜீவனுள்ள தேவன்என்னை மீட்டுக்கொண்டீரேஎன் வாழ்நாள் முழுதும்தூக்கி என்னை சுமந்து கொள்வீரே-2 உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே […]
உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal Read More »