செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS

செங்கடலோ யோர்தானோ உன் முன் நிற்காதே எரிகோவோ எந்த மதில்களுமோ உன் முன் நிற்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சாபங்களோ வியாதிகளோ உன் பக்கம் அண்டாதே மந்திரமோ பில்லி சூனியமோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சர்ப்பங்களோ வாதைகளோ உன் பக்கம் அண்டாதே எந்த ஆயுதமோ சத்துருவின் திட்டங்களோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே SENKADALO YORTHAANOUN MUN NIRKAATHAEJERICHOVO ENTHA MATHILGALUMO […]

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS Read More »